ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்

View previous topic View next topic Go down

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்

Post by ayyasamy ram on Wed Feb 21, 2018 6:11 pm



ராமேஸ்வரம்:

இலங்கை அரசின் சார்பாக புதிய தமிழ் தொலைக்காட்சி
நிலையம் நல்லிணக்க தொலைக்காட்சி என்ற பெயரில்
தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முதலாக ஐ.டி.என் என்ற தனியார்
தொலைக்காட்சி முதன்முதலாக ஒளிபரப்பினை துவங்கியது.
13. 04. 1979 அன்று தொடங்கப்பட்ட இதனை 05. 06.1979ல்
இலங்கை அரசு கையகப்படுத்தியது.

தொடர்ந்து 15.02.1982 அன்று துவங்கப்பட்ட இலங்கை
தேசியத் தொலைக்காட்சியான ரூபவாஹினி தமிழகத்தின்
தென் மாவட்டங்களிலும் துல்லியமாகத் தெரிந்ததால்,
தமிழகத்திலும் ரூபவாஹினிக்கு கணிசமான பார்வையாளர்கள்
இருந்தனர்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் 2000ஆம்
ஆண்டில் இரண்டாவது அலைவரிசையாக ஆரம்பிக்கப்பட்ட
தமிழ்ப்பிரிவான ஐ தொலைக்காட்சி பெருமளவிலான
நேரம் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டதால்
இலங்கையில் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும்
மக்களுக்காக தொலைக்காட்சியின் தேவை என்பதை
உணர்ந்த அந்நாட்டு அரசு நல்லிணக்க தொலைக்காட்சி
(Reconciliation Channel) என்ற பெயரில் புதிய
தொலைக்காட்சி நிலையத்தை உருவாக்க அமைச்சரவை
ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

செவ்வாய்கிழமை பிற்பகல் இலங்கை அரசின் சார்பாக
கொழும்பில் ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைமையகத்தில்
நல்லிணக்க தொலைக்காட்சியை அதிபர்
மைத்திரிபால சிரிசேன துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில்
அமைச்சர்கள் மங்கள சமரவீர, மனோ கணேசன், பௌசி,
யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.

இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக இந்தத்
தொலைக்காட்சி உதவும் என்பதால் நல்லிணக்கத் தொலைக்
காட்சி என்ற பெயரிலிலேயே புதிய தமிழ் தொலைக்காட்சி
நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய, சமய மற்றும்
பண்பாட்டு அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான
முழு நேர ஒளிபரப்புகள் இந்த அலைவரிசையில் இடம்பெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐ.டி.என், ரூபவாஹினி, சேனல் ஐ, நேத்ரா, வசந்தம்,
என்.ரி.வி, உதயம், சேனல் ஒன் எம்.டிவி, சிரச, சக்தி,
சுவர்ணவாஹினி, ஏ.ஆர்.டி, ரி.என்.எல், எண்டர்டென்ட் மெண்ட்
டி.வி, டி.வி லங்கா, மேக்ஸ் , வெற்றி , சியத டி.வி, தி புத்திஸ்ட்
டி.வி, ரெரன, சி.எஸ்.என், பிரைம் , சிசிடீவி செய்திகள்,
டான் தமிழ்ஒளி, டயலொக் தொலைக்காட்சி என 25க்கும் மேற்பட்ட
தொலைக்காட்சிகள் இலங்கயில் ஒளிபரப்பாகி வருகின்றன.

இவற்றில் தனியார்களால் பிரத்யேகமாக 24 மணி நேர தமிழ்
தொலைக்காட்சி நிலையங்கள் இயக்கப்பட்டாலும் கூட
தமிழகத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே
பார்ப்பதற்கு இலங்கை தமிழர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது
குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum