உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by ayyasamy ram Today at 4:32 am

» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
by ayyasamy ram Today at 4:20 am

» குடிச்சுட்டு வரலைன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா....!!
by ayyasamy ram Today at 4:14 am

» காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:07 am

» யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்? : பிரியங்கா
by ayyasamy ram Today at 4:04 am

» 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
by ayyasamy ram Today at 4:02 am

» எல்லாம் மாயைதானா? சோன்பத்ரா
by ayyasamy ram Today at 3:59 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:54 pm

» திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில்-அறிந்த சிலை -அறியாத தகவல்.
by velang Yesterday at 9:45 pm

» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
by T.N.Balasubramanian Yesterday at 5:29 pm

» பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக்கி சோதனை: குஜராத்தில் 'பகீர்'
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» மேக்கப் இல்லீங்க… நிஜ பக்தி கோலத்தில் நம்ம நடிகைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» பாகுபலி ட்ரம்ப் -டுவிட்டரில் ட்ரம்ப்
by சக்தி18 Yesterday at 2:08 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» எனக்கு பிடித்த பாடல், அது உனக்கு பிடிக்குமே, ...
by சக்தி18 Yesterday at 2:01 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by lakshmi palani Yesterday at 1:28 pm

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» பின்னணி பாடகர்மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» ரிலீசுக்கு தயாராகும் திருவாளர் பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:33 am

» இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே
by ayyasamy ram Yesterday at 10:31 am

» இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்?
by ayyasamy ram Yesterday at 10:22 am

» 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
by ayyasamy ram Yesterday at 7:55 am

» தனியாா் பால் விலை உயா்வு: மநீம கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» வேலன்:-ஸ்கிரீன் ரிகார்டர்-Ice Cream Screen Recorder
by velang Yesterday at 7:32 am

» வாரணாசியில் சிவ வழிபாடு நடத்தும் முஸ்லிம் பெண் வக்கீல்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» நடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய 'சூப்பர் லேடி'
by ayyasamy ram Yesterday at 7:29 am

» பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி
by ayyasamy ram Yesterday at 7:26 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Sat Feb 22, 2020 11:45 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Sat Feb 22, 2020 8:43 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Sat Feb 22, 2020 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Sat Feb 22, 2020 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Sat Feb 22, 2020 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Sat Feb 22, 2020 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Sat Feb 22, 2020 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Sat Feb 22, 2020 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Sat Feb 22, 2020 2:42 pm

Admins Online

யாரு இவரு கண்டுபுடிங்க

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Tue Dec 19, 2017 1:03 am

First topic message reminder :

19.12.2017

இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.

1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.

இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.

Heezulia மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Thu Apr 12, 2018 2:47 pm

கிரேசி மோகன்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Thu Apr 12, 2018 3:14 pm

12.04.2018 


யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 7 9k=

Heezulia  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Sat Apr 14, 2018 9:41 pm

14.04.2018


நான் கேட்ட யாரு இவரு கேள்விக்கு விடை பாண்டு.  இவரோட அண்ணன் இடிச்சபுளி செல்வராஜ். இவர் MGR இன் உதவியாளரா இருந்தாராமே. 

என்னுயிர் கண்ணம்மா படத்ல, 1986, பாண்டு அறிமுகமானார்.இவர் இவங்ககூட நடிச்ச சில படங்கள் :


ரஜினி - பணக்காரன் 
பிரபு - சின்ன தம்பி 
விஜயகாந்த் - பாட்டுக்கு நான் அடிமை 
சத்தியராஜ் - நடிகன், ரிக் ஷாமாமா 
சரத்குமார் - நாட்டாமை, பாட்டாளி
கமல் - உத்தமபுத்திரன் 
ராகவா லாரன்ஸ் - காஞ்சனா 2
அஜீத் - வாலி, காதல் கோட்டை, வரலாறு

அன்பே ஆருயிரே, அழகி, போக்கிரி, சிங்கம் போன்ற படங்கள்ல நடிச்சிருக்கார். 

KS ரவிகுமாருடன் சேர்ந்து 32  படங்கள்ல நடிச்சிருக்கார். ஓவியக்கலையில் பட்டம் பெற்றவர். P வாசுவின் படங்கள்ல தொடர்ந்து நடிச்சுட்டு இருக்கார். இவர் மகன் பிண்டு. பிண்டு கதாநாயகனா நடிச்சு தோல்வி அடைஞ்ச படம் வெள்ளச்சி. பிரபு, பஞ்சு ன்னும் மகன்களும் இருக்காங்க. மனைவியும், சின்ன மகனும் ஓவியர்கள். Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Fri Apr 27, 2018 11:11 am

27.04.2018

இவர் அந்த காலத்து நடிகை, பாடகி. சினிமால இவர் வேற வேலைகளையும் செஞ்சிருக்கார். ஆனா இப்ப சொல்ல மாட்டேன்.  இவர் நல்ல பாட்றவர்ங்கிறதால, நாடகத்தில் பாட்டு பாட்ற சான்ஸ் கெடச்சு, அப்புறமா நடிக்க ஆரம்பிச்சார். அப்புறமா ஒரு ஊமை படத்தில மாதவியா நடிச்சாங்க. ஊமை படத்தில சான்ஸ் கெடைச்சதால, நாடகங்கள்ல நடிக்கிறதுக்கு மவுசு ஜாஸ்த்தியாச்சு. 


இவர் சுமார் 25 படம் வரைக்கும் நடிச்சார். 


யார்னு கண்டுபுடிக்க முடியுதா?

Heezulia   மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 27, 2018 6:42 pm

யோசித்து யோசித்து பார்த்தேன்.
உண்மை???????
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13440
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3392

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Sat Apr 28, 2018 4:46 pm

கண்டுபிடிக்க முடியவில்லை தோழி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Sat Apr 28, 2018 5:10 pm

28.04.2018


செந்திலு................. செந்திலு, 


நான் எங்..................கயும் எதையுமே................ எழுத முடியாதபடி facebookல மூணு நா................லு நாளா மாட்டிகிட்டு முழிக்கிறேன். அதை விட்டுட்டு வர முடியல. நேரமே இல்ல. ஒரு நாளைக்கு இருவது முப்பது சுசீலா வீடியோ  பாட்டை அனுப்பிட்டு இருக்கேன். ஒரு நாளைக்கு முப்பது மெயில் போல வருது. அதுக்கு பதில் அனுப்புறதுக்கே..................... நேரம் பத்தல. 


வர்றேன் வர்றேன், வந்து விடைய சொல்றேன். 


Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Apr 30, 2018 9:58 am

20.04.2018


அந்த யாரு இவரு, TP ராஜலட்சுமி. 

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 7 9k=

முதல் பேசும் படம் 1931ல வந்த காளிதாஸ் படத்தின் ஹீரோயினாம். முதல் பேசும் படத்தில நடிச்சதனால, இவரை அப்போ 'சினிமா ராணி'ன்னு சொன்னாங்களாம். 

அவருக்கு எட்டு வயசிலேயே பால்ய கண்ணாலம் நடந்துச்சாம். 

எட்டு வயசில கண்ணாலம் நடந்துச்சுன்னா அது பால்ய கல்யாணம்தானேன்னு சொல்லாதீங்க . சும்மா ஒரு flow. அம்புட்டுதான். 

கல்யாணம் நடந்த வேகத்துலேயே கணவர்  இறந்துட்டாராம். அதனால அவர் சொந்த ஊரான திருவையாறை விட்டிட்டு, திருச்சிக்கு வந்துட்டார். அங்க சாமண்ணா நாடகக்குழு பிரபலமாம். இவர் வாய்ஸ் நல்லா இருந்ததால, நாடகத்தில் பாடறதுக்கு சான்ஸ் கெடச்சுது. 11 வயசில நாடகத்ல  நடிக்க ஆரம்பிச்சுட்டார். 

1929ல, ஏ. நாராயணன்ங்கறவர் ஊமை படங்கள தயாரிச்சிட்டு இருந்தார். அவர் தயாரிச்ச கோவலன்ங்கிற ஊமை படத்ல, மாதவியாக நடிக்க வச்சார். ஆக, இவர் நடிச்ச  முதல் ஊமைப் படம் கோவலன், முதல் பேசும்படம் காளிதாஸ். அப்புறமா 'உஷா சுந்தரி' போன்ற ஊமை படங்கள்ல நடிச்சார். இப்டி................. சினிமா சான்ஸ் அவருக்கு கெடைச்சதாலதான், டிராமாவுக்கு மவுசு கூடிருச்சு. 

டைரடக்கர் K சுப்பிரமணியம் பம்பாயில் ஏதோ ரெக்கார்டிங் டெஸ்ட்  செஞ்சாராம். அதுக்காக அவர் ராஜலட்சுமியைத்தான் பம்பாய்க்கு  அனுப்பினாராம். காளிதாஸ் படத்துக்கப்புறம், தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சார். சில பேர் செய்ற மாதிரி, இவரும் படத்தை தயாரிக்க  ஆரம்பிச்சார். 1936ல மிஸ் கமலா படத்தை தயாரிச்சார். தமிழ்ல முதல் பெண் தயாரிப்பாளர்ங்கிற பேரும் கெடச்சிருச்சு. அதோடு மட்டும் விட்டாரா என்ன. அந்த படத்தை டைரக்ட்டும் செஞ்சார். அதனால முதல் பெண் டைரடக்கர்னும் பேரு. அந்த படத்ல முக்கியமான ரோல்ல நடிக்கவும் செஞ்சார். இவளத்தையும் செஞ்சு என்...................ன பிரயோஜனம்? படம் ஓடுச்சான்னு கேட்டீங்கன்னா, இல்ல. தோல்விதான். 

இவர் வேற வேலைக்கள்லாம் செஞ்சாரு, அத இப்ப சொல்லமாட்டேன்னுமுன்னால  சொன்னேன்ல. அது இதுதான். தயாரிப்பாளரா, டைரடக்கரா இருந்தவர்ங்கிறதுதான். 

1931 லே இருந்து 1943 வரைக்கும் 25 படங்கள்ல நடிச்சாருன்னு சொன்னேன்ல. அதுக்கப்புறமா ரெஸ்ட் எடுத்தார் போல. 1950ல இதய கீதம் படத்ல அம்மாவா  நடிச்சார். 

பின்னே என்ன ஹீரோயினாவா நடிப்பார்னு ஏடாகூடமா கேள்வி கேட்டு வக்காதீங்க. 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Mon Apr 30, 2018 10:01 am

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 7 3838410834 யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 7 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை