உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

யாரு இவரு கண்டுபுடிங்க

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Tue Dec 19, 2017 1:03 am

First topic message reminder :

19.12.2017

இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.

1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.

இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.

Heezulia மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down


best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Thu Mar 22, 2018 9:54 pm

22.03.2018


துப்புவா?ம்............................. என்ன கொடுக்கலா.................ம்? 


இயக்குனர் வாசுவோடு சேர்ந்துட்டு எக்.....கசக்கமான படங்களை இயக்கியிருக்கார். அப்பா பேரை சொல்லலாம்னு நெனச்சேன். ரொம்பல்ல ஈஸியாக போகும். கண்டுபுடிங்க.


Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by மூர்த்தி on Thu Mar 22, 2018 10:10 pm

வாசுவின் மகன் சக்திவேல் சமுத்திரக்கனியுடன் தற்போது நடிக்கிறார். அவராக இருக்க முடியாது.
சந்தானபாரதியாக இருக்கலாமோ?
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Fri Mar 23, 2018 11:30 am

@heezulia wrote:22.03.2018


துப்புவா?ம்............................. என்ன கொடுக்கலா.................ம்? 


இயக்குனர் வாசுவோடு சேர்ந்துட்டு எக்.....கசக்கமான படங்களை இயக்கியிருக்கார். அப்பா பேரை சொல்லலாம்னு நெனச்சேன். ரொம்பல்ல ஈஸியாக போகும். கண்டுபுடிங்க.


Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1263545


சந்தான பாரதி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Fri Mar 23, 2018 11:32 am

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 6 GBr6NrzTTy87F43mGvoV+EE


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by T.N.Balasubramanian on Fri Mar 23, 2018 2:11 pm

பதிவு எண் # 79 ஒரே மீசையும் தாடியுமாக இருக்கிறது

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25936
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Fri Mar 23, 2018 2:44 pm

ஆம் ஐயா

உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறேன்

கொளுத்திவிடலாமா

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Fri Mar 23, 2018 3:32 pm

23.03.2018
@SK wrote:ஆம் ஐயா, உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறேன், கொளுத்திவிடலாமா
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1263645

என்னது, கொளுத்திறலாமாவா? கொளுத்துவீங்க, கொளுத்துவீங்க. ஏன் சொல்லமாட்டீங்க. அம்............புட்டு தைரியமா உங்களுக்கு...........? 

ஏன், அவருக்கு வலது பக்கத்தில இருக்காரே............... ஒருத்தர், அவர் தாடியை எதிர்ப்பு தெகிரியம் இருக்கா உங்களுக்கு?  இதுல வே................ற, பாலு சார்ட்ட உத்தரவு கேட்டு, கா.................த்துட்டு இருக்கீங்களாக்கும். 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Fri Mar 23, 2018 3:48 pm

@heezulia wrote:23.03.2018
@SK wrote:ஆம் ஐயா, உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறேன், கொளுத்திவிடலாமா
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1263645

என்னது, கொளுத்திறலாமாவா? கொளுத்துவீங்க, கொளுத்துவீங்க. ஏன் சொல்லமாட்டீங்க. அம்............புட்டு தைரியமா உங்களுக்கு...........? ஏன், அவருக்கு வலது பக்கத்தில இருக்காரே............... ஒருத்தர், அவர் தாடியை எதிர்ப்பு தெகிரியம் இருக்கா உங்களுக்கு?  இதுல வே................ற, பாலு சார்ட்ட உத்தரவு கேட்டு, கா.................த்துட்டு இருக்கீங்களாக்கும். 

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1263655


உங்களுக்காக அவரையும் கொளுத்திவிடலாம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Fri Mar 23, 2018 4:01 pm

23.03.2018 


அடப்பா..................வி செந்தில். தாடி மீசையை கொழுத்துறது பத்தி பேசிட்டு இருந்தா, நீங்க  ஆளையே...............ல்ல, சர்த்த்தான். Bomb வேற வீசுறீங்க. உங்களுக்கு இதுதான் வேலயா. இதைத்தான் நீங்க கத்துகிட்டு இருக்கீங்களா? 
இதுல வேற "உங்களுக்காக"ன்னு என்ன சேத்துகிறீங்க.  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை . நீங்க செய்ற இந்த வேலைல நான் இல்லப்பா.


Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Fri Mar 23, 2018 4:05 pm

@heezulia wrote:23.03.2018 


அடப்பா..................வி செந்தில். தாடி மீசையை கொழுத்துறது பத்தி பேசிட்டு இருந்தா, நீங்க  ஆளையே...............ல்ல, சர்த்த்தான். Bomb வேற வீசுறீங்க. உங்களுக்கு இதுதான் வேலயா. இதைத்தான் நீங்க கத்துகிட்டு இருக்கீங்களா? 
இதுல வேற "உங்களுக்காக"ன்னு என்ன சேத்துகிறீங்க.  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை . நீங்க செய்ற இந்த வேலைல நான் இல்லப்பா.


Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1263660

ஆமாம் இந்த வேலையில் நீங்க இல்ல

ஆனா உங்க உத்தரவுப்படி தான் எல்லாம் நடக்குது


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Fri Mar 23, 2018 4:41 pm

23.03.2018

ஆஹா....... ஓஹோ...........பேஷ் பேஷ்.

சந்தான பாரதியாக இருக்கலா..........மோ இல்ல மூர்த்தி. அவரே..........தான். செந்தில், நீங்களும்தான் கரீட்ட சொல்லிட்டீங்க.  

க்ளூ கொடுத்த ஒடன்.................னே கண்டுபுடிச்சிட்டீங்களே. ஆனா ஈஸியா கண்டுபுடிக்கிற மாதிரி க்ளூ கொடுத்துட்டேனோ? எப்டியோ கண்டுபுடிச்சுட்டீங்க. வாழ்த்துக்கள். 

மூர்த்தி சினிமாவில LKGன்னு சொல்லிட்டு, உங்களுக்கு வாசுவின் மகன் சக்திவேல்னு தெரியுது, சமுத்திரகனி யார்னு தெரியுது, அவரோடு சக்திவேல் நடிக்கிறார்னு வேற  தெரியுது.  அப்புறம் என்..............ன சினிமாவில LKG? வாசுவின் மகன் சக்திவேல்ங்கறத தவிர, மத்த  விஷயமெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது. 

சரி சந்தானபாரதி பற்றி சொல்றேன்.

யாருக்காவது கஷ்டம்னு வந்து நின்னா உடனே மொத............. ஆளா உதவி செய்வார். டைரக்டராகணும்னுதான் சினிமாக்கு வந்தார். கண்ணதாசன் சொல்லிதான் ஸ்ரீதர்ட்ட உதவி இயக்குனராக சேர்ந்தார். ஓ மஞ்சு படத்த  முதல் முதலா, ஸ்ரீதர் கூட இயக்கினார்.. 

சந்தான பாரதியின் அப்பா பாலாடை, பாசமலர் போன்ற படங்களை தயாரிச்சவர். காலஞ்சென்ற 'பூங்காவனம்' MR சந்தானம். சந்தான பாரதியின் சகோதரரும் நடிகர், RS பாலாஜி.

சந்தான பாரதி 1986ல, என்னுயிர் கண்ணம்மா [1988] படத்தில நடிகராக அறிமுகமானார். அறிமுகத்தில என்ன ரோல்? டீ மாஸ்ட்டர். 

என்ன ரோலா இருந்தா என்ன, சினிமாவுக்குள்ள வந்துட்டார்ல, அப்புறம் என்ன, மேல சொல்லு.  

இந்தப் படத்தை நடிகர் சிவச்சந்திரன் இயக்கியது. "என்னால சரியா வசனம் பேச வராதூ"ன்னு சொன்னார். சிவச்சந்திரன், "அதெல்லாம் வரும். பேசுங்க"ன்னு கட்டா.................யப்படுத்தி நடிக்க வச்சார். 

மைக்கேல் மதன காம ராஜன் படத்தில இவருக்கு கொஞ்சம் அதிகமான வசனங்கள். அதுக்கு சந்தான பாரதி ததீங்...................கணத்தோம் போட்டாராம். நிறைய சந்தேகங்கள் வந்துச்சாம். அந்த படத்தின் டைரடக்கர் சிங்கீதம் சீனிவாசராவும், கமலும்தான் சமாதானப்படுத்தி, நடிக்க வச்சாங்க. இப்போ, அவரால எம்புட்டு நீளமான வசனமும் பேச முடியும். இதுக்கு முக்கியமான காரணம், கமல். 

ஸ்ரீதர்ட்ட இருந்து பிரிஞ்சு வந்ததும், 1988ல, என் தங்கச்சி படிச்சவ படத்ல, டைரடக்டர் வேலய ஆரம்பிச்சார். பிரபு சித்ரா நடிச்சது.  

டைரக்டராக : 
குணா, மகாநதி - ரெண்டுக்குமே தேசிய விருது கெடச்சுது. 
இந்த ரெண்டு படங்களுமே அவருக்கு புடிச்............ச படங்கள்.

பன்னீர் புஷ்பங்கள், மதுமலர், மெல்லப் பேசுங்கள், நீதியின் நிழல் - வாசுவுடன் டைரக்ட் செஞ்சது. 

பன்னீர புஷ்பங்கள் இவருக்கு புடிச்..........ச படம். இந்த படத்தை வாசுவோடு சேர்ந்து டைரக்ட் செஞ்சார்ல. படத்தின் டைட்டில்ல 'திரைக்கதை - டைரக் ஷன் பாரதிவாசு' ன்னு போட்டிருந்துச்சு. இதுல இருந்தே தெரியுதுல்ல, ரெண்டு பேரும் நல்ல friendsனு.

இதுல 'சின்ன மாப்பிள்ளை' படம் சந்தான பாரதிக்கு புடிச்.........ச படம்.

வியட்நாம் காலனி, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, எங்கிருந்தோ வந்தான், சின்ன மாப்பிள்ளை, காவலுக்கு கெட்டிக்காரன், என் தமிழ் மக்கள், பூவிழி ராஜா - தனியாக டைரக்ட் செஞ்சது. 

கரகாட்டக்காரன், என் ஜீவன் பாடுது, மகளிர் மட்டும், அம்மன் கோவில் வாசலிலே, வீரத்தாலாட்டு, உன்னைப்போல் ஒருவன், தசாவதாரம், தோட்டா, குசேலன், வரலாறு, ஆசையில் ஓர் கடிதம், வசூல்ராஜா MBBS  போல நூத்துக்கணக்கா.................ன படங்களில் நடிச்சார். இவர் நடிச்ச படங்களில மைக்கேல் மதன காம ராஜன், அன்பே சிவம், வரலாறு இவருக்கு புடிச்...........ச படம்.

படங்களை டைரக்ட் செஞ்சார்ல, நடிச்சார்ல, அதுக்கப்புறம் என்ன, ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே. ஸீரியல்ல வேற நடிச்சாராம், அதுவும் ஆ................று ஸீரியல். தேவையா? 

அவர் விஷயத்ல தலையிட நீ யாரு? உனக்கு வேற வேல இருந்தா............, அத போய் பாரு. நீ கம்முனு கெட. விஷயத்தை சொல்வியா..............

கண்ணதாசன் மகன், ராதாரவி, ஜுனியர் பாலையா இவங்கல்லாம் சந்தான பாரதி கூட படிச்சாங்களாம். 

இவர் ரொம்ப ஜா...................லியான மனுஷர். அதனால  இவருக்கு காமெடி படத்தில நடிக்க புடிச்சிருந்தாலும், அநேகமா வில்லன் ரோல்லதான் நடிச்சார். 

- இந்து 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Fri Mar 23, 2018 5:45 pm

அடுத்த கேள்வி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Fri Mar 23, 2018 7:08 pm

23.03.2018 


அடுத்தது கேள்வியில்ல. தகவல். வேறொரு தலைப்பில எதிர்பாருங்க. 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by மூர்த்தி on Sat Mar 24, 2018 9:04 pm

கேள்வி இல்லை என்றால்? நாட்டாமை தலைப்பை மாத்தி விடுங்க.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Thu Apr 12, 2018 2:17 pm

12.04.2018

இவர் ஒரு காமெடி நடிகர். இவரோட அண்ணனும் காமெடி நடிகர்தான். 550 படங்களுக்கு மேலாவும், TV சீரியல்கள்லேயும் நடிச்சிருக்கார். இவரோட மகனை ஒரு படத்ல நடிக்க வச்சார். ஆனா படம் தோல்வி. மனைவியும், சின்ன பையனும் ஒரு கலையில் சிறந்தவங்க.

சொல்லுங்க, யாரு இவரு?

Heezulia   
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை