ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

யாரு இவரு கண்டுபுடிங்க

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Tue Dec 19, 2017 1:03 am

First topic message reminder :

19.12.2017

இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.

1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.

இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.

Heezulia மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down


best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Mon Jan 22, 2018 1:29 pm

ஆலங்குடி சோமு
படம் யானை பாகன்

சரியா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6404
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by ayyasamy ram on Mon Jan 22, 2018 2:24 pm


-
நடிகை வாணிஸ்ரீ
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Jan 22, 2018 4:49 pm

22.01.2018 


வாணிஸ்ரீ படத்துக்கு நன்றி அய்யாசாமி சார். 

19.12.2017 லேயே இவரைப் பற்றி எழுதும்போது அவருடைய ரெண்டு படம் போட்டேனே. 


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by ayyasamy ram on Mon Jan 22, 2018 5:33 pm

மேலும் சில தகவல்கள் (பகிர்தலுக்காக)
--
நடிப்பிலும், ஸ்டைலிலும் வாணிஸ்ரீ தனக்கென்று ஒரு பாணியை
வகுத்து கொண்டார்..
=
வாணிஸ்ரீ கொண்டை என்றே பிறர் பெயர் வைக்கும் அளவுக்கு
சிகை அலங்காரத்தில் தன்னிகரற்று விளங்கினார்..

ஆடை அலங்காரத்தில் புது புது மாடல்களை உருவாக்கி அணிந்தார்
குடும்பபாங்கான வேடத்தில் சேலை மற்றும் தாவணி உடுத்தி
ரசிகர்களை மெய் மறக்க செய்தார் ..

நடிப்பில் ,வசன உச்சரிப்பில் சட்டென்று கண் கலங்குவதில்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இணையாக இருந்தார்
என புகழப் பட்டார்.

வசந்த மாளிகைக்கு ஜெயலலிதா தான் தேர்வாகி இருந்தார்
ஆனால் தாயார் சந்தியா மறைவு நேரத்தில் இது சாத்தியம் இல்லை
என்றதும் சட்டென்று நினைவுக்கு வந்தவர் வாணி ஸ்ரீ.

சிவாஜியுடன் இணைந்து நடித்த எந்த படமும் சோடை போக வில்லை.

இவர் சிவாஜி கணேசன் அவர்களுடன்

உயர்ந்த மனிதன் (1968),
நிறை குடம் (1969),
வசந்த மாளிகை (1972),
சிவகாமியின் செல்வன் (1974),
வாணி ராணி (1974)
போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
-
இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்களில் சிலவற்றின் தொகுப்பு :
-
சிவகாமியின் செல்வன்
வாணி ராணி ‎
காதல் படுத்தும் பாடு ‎
நம்ம வீட்டு மகாலட்சுமி ‎
காதலித்தால் போதுமா
தங்கக் கம்பி
நேர்வழி
‎டீச்சரம்மா
தாமரை நெஞ்சம் ‎
அன்னையும் பிதாவும்
அத்தை மகள்
ஆயிரம் பொய் ‎
கன்னிப் பெண் ‎
குழந்தை உள்ளம்
மனசாட்சி ‎
நிறைகுடம் ‎
பொற்சிலை ‎
எதிர்காலம்
‎தபால்காரன் தங்கை ‎
தலைவன் ‎
இருளும் ஒளியும் ‎
குலமா குணமா
நான்கு சுவர்கள்
அவசரக் கல்யாணம்
‎வசந்த மாளிகை ‎
வெள்ளிவிழா
புண்ணிய பூமி ‎
வாழ்க்கை அலைகள்
-
----------------------------------------
நன்றி

SETHURAMAN
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Jan 22, 2018 5:44 pm

22.01.2018 
by SK Today at 1:29 pm
ஆலங்குடி சோமு 
படம் யானை பாகன்
சரியா
எப்பூடி SK  ............... எப்புடி? டக்கூன்னு கண்டுபுடிச்சிடீங்க. Congrats, வாழ்த்துக்கள், Hip Hip Hurray இப்டீல்லாம் படம் போடணும்னுதான் ஆச. 


அவர் ஆலங்குடி சோமுதான்.  தேவர் எடுத்துட்டு இருந்த படம் 'யானைப்பாகன்' தான்.

இவர் ரெண்டு படம் தயாரிச்சார். ரெண்டுமே புஸ்....................., போச்சு. 


அந்தப் படம் பத்தாம் பசலி [1970], பாலசந்தரோடது. இதுல நாகேஷ் ஹீரோ. ஜெமினி, ராஜஸ்ரீயும் நடிச்சிருந்தாங்க. 

இன்னொரு படம் ஜெயசங்கர், ஜெயகௌசல்யா, சந்திரபாபு, சுருளிராஜன், மனோகர், ஏ.சகுந்தலா, ரமாப்ரபா, ஜஸ்ட்டின் நடிச்ச 'வரவேற்பு' படம். ரெண்டு படமும் நல்லா ஓடாட்டியும், பாட்டுகளுக்கெல்லாம் நல்ல வரவேற்பு. 

கவிஞர் புரட்சிதாசன் ஆலங்குடி சோமுவின் ஸ்கூல் friend & ஒரே ஊர்க்காரர். தேவர்ட்ட introduce செய்யும்போது, அவர் 'யானைப்பாகன்' படம் தயாரிச்சுட்டு இருந்தார். அந்தப் படத்தில நகைச்சுவை பாட்டை LR ஈஸ்வரியும்,  Al ராகவனும் பாடினது. அந்தப் பாட்டுக்கு மனோரமாவும், குலதெய்வம் ராஜகோபாலும் நடிச்சாங்க. அந்தப் பாட்டு "ஆம்பளைக்கு பொம்பளை அவசியம்தான்". 

அசோகன் பாடிய ஒரே பாடல் "எறந்தவன சுமந்தவனும் எறந்துட்டான்" ஐ இவர்தான் எழுதினார். 'எங்கவீட்டு பிள்ளை' படத்தில இருக்கிற "கண்களும் காவடி சிந்தாடட்டும்" பாடலை ஏழே நிமிஷத்தில எழுதினாராம். MGRட்ட ஆலங்குடி சோமுவை அசோகன்தான் அறிமுகப்படுத்தினாராம். 

1973 - 1974 ல தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு கெடச்சுதாம். 

இலங்கை வானொலியில் அப்போ 'இன்னிசை சுவடுகள்' னு ஒரு நிகழ்ச்சி வந்ததாம். அதுல இந்த விவரங்களை சொன்னாங்களாம். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Jan 22, 2018 7:03 pm

22.01.2018 

வாணிஸ்ரீ சிவாஜியுடன் நடிச்ச படங்கள்ல, ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை, புண்ணிய பூமி, நல்லொதொரு குடும்பம் படங்களை உட்டுட்டீங்களே. சிவாஜியுடன் முதல் முதலா நடிச்சது உயர்ந்த மனிதன் படத்தில வர்ற "வெள்ளிக்கிண்ணம்தான்" பாட்டுதானாம். 

MGR உடன் முதல் முதலா நடிச்சது கண்ணன் என் காதலன் படத்தில வர்ற "கண்களிரண்டும் விதிவிலக்காக" பாட்டாம். MGR கூட நடிக்கும்போது பயப்படறத பார்த்த MGR, வாணிஸ்ரீயின் காது பக்கத்தில வந்து,"பயப்பட ஒண்ணும் தேவையில்ல, தைரியமா நீ ஆடலாம்" னு சொன்னாராம். வாணிஸ்ரீயும் நன்றி சொல்லிட்டு ஆட ஆரம்பிச்சாராம். 

வாணிஸ்ரீயை சாவித்திரி மாதிரி இருப்பதாக சொன்னாங்களாம். 

வில்லி வேஷத்தில நடிக்கணும், வில்லி மாதிரி டிரஸ் போடணும்னு  சொன்னதுக்காகத்தான் சினிமாவிலிருந்து வெளிய வந்துட்டாராம்.  கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிச்சார். அதுக்கப்புறம் TV ல நடிச்சாராம். 

தமிழ்நாடு அரசு கொடுக்கிற விருதுகளில, 2001ல, கவிஞர் கண்ணதாசன் விருது வாங்கியவர். 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Sun Jan 28, 2018 2:57 pm

28.01.2018 

இந்தக் குழந்தை யார்னு கண்டு பிடீங்க பார்க்கலாம். 1937 ல, குழந்தைங்கள மையமா வச்சு எடுத்த படத்தில நடிச்சிருக்காராம். படம் பேர் இப்ப சொல்ல மாட்டேன். நீங்க ஈ .............................. . ஸியா கண்டுபுடிச்சிட்டா? இந்தப் படத்துக்கப்புறம் அந்தக் குழந்தை ரொம்ப famous ஆயிருச்சாம். ஒரு clue கொடுக்கட்டுமா? அப்போ இருந்த ஒரு இயக்குனரின் சகோதரர் மகளாம், இந்தக் குட்டிப்பொண்ணு. 

இவரு படம் ரிலீஸ் ஆகி, அந்தப் பாப்பா பிரபலமான ஒடனே இந்த வியாபாரிங்க இருக்காங்களே, அவங்க என்ன செஞ்சாங்க தெரீமோ? அந்த சமயத்தில ஜனங்க யூஸ் செஞ்சுட்டு இருந்த சோப்புல இருந்து, பிள்ளைங்க யூஸ் செஞ்ச நோட்புக்லே இருந்து, எல்லா .............................. ........ த்திலேயும், இந்தப் பாப்பாவின் photo வை ஒட்டி, வியாபாரத்த பெருக்குனாங்களாம். வியாபாரமும் நல்லா ஆச்சாம். லாபம் பிச்சுகிட்டு போச்சாம். 

இதுதாண்டா சாக்கூன்னு அந்த சமயத்தில பிரபலமாயிருந்த ஒரு கம்பெனி முதலாளி என்ன செஞ்சாராம், வெளிநாட்டிலிருந்து சோப்பை வரவழச்சு, இந்தப் பாப்பாவின் photoவை ஒட்டி விற்க try செஞ்சிருக்கார். ஆனா அந்த சமயத்தில இந்தியாவில foreign things வாங்கத் தடையாமே. ஜனங்க யா................ ரும் அதை வாங்காம neglect செஞ்சுட்டாங்களாம். 

இன்னொரு சமாச்சாரம். இன்னொரு நல்ல clue இருக்கு. எந்த அளவுக்கு கண்டு புடிக்கிறீங்கன்னு பாத்துட்டு அந்தக் clue குடுக்குறேன். 


Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by மூர்த்தி on Sun Jan 28, 2018 3:51 pm

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by மூர்த்தி on Sun Jan 28, 2018 3:53 pm

பதிவை  ஒருமுறை மட்டும் SAVE  செய்யுங்க.இல்லையேல் இரண்டு முறை வந்துவிடும்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Sun Jan 28, 2018 5:02 pm

28.01.2018 

அப்படியே மூர்த்தி சார். ஒரு தடவை save க்ளிக்கினேன். ஆனா ஒரு மாற்றமும் தெரியல. அதனாலதான் இன்னொரு தடவை க்ளிக்கிட்டேன். சரி, இனிமே பாத்துக்கிறேன் ஒரு கை. 


சரி.................. வீடியோ மட்டும் போதுமா? பேர் வேண்டாமோ. சொல்லுங்க, சொல்லுங்க. 


எனக்கு தேவை பேராக்கும். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by மூர்த்தி on Sun Jan 28, 2018 8:19 pm

காணொளி தொடக்கத்தில் பெயர் உள்ளது -பேபி சரோஜா. இயக்குனர் -சுப்பிரமணியன்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Sun Jan 28, 2018 8:38 pm

28.01.2018 

உங்க பேர் மூர்த்தியா youtube ஆ? எனக்கு இப்ப தெரிஞ்சா.............கணும். 

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Jan 29, 2018 6:28 pm

22.12.2017

பேபி சரோஜாதான், குழந்தை சூப்பர் ஸ்டார். 


எனக்கு இந்தப் பாப்பாவை யார்னே தெரியாது. அதுக்காகத்தான் தெரியாதவங்க பாத்துக்கிட்டுமே ..................ன்னு போட்டாவ போட்டு வச்சேன். எல்லாருக்கும் தெரிஞ்சுட்டுதக்கப்புறமா போட்டா போனா பரவாயில்ல. அப்டீ ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இந்த பாப்பா நடிச்சது மூணே மூணு படமாம். பாலயோகினி 1937, தியாகபூமி 1939.காமதேனு 1941, முதல் குழந்தை நட்சத்திரம். 

குழந்தைங்களை வச்சு எடுத்த படம் பாலயோகினி [1937]. முதல் குழந்தைகள் படம் இதுதான். இந்தப் படத்திற்கு கதை திரைக்கதை எழுதி டைரக்ட் செஞ்சவர் K சுப்ரமணியம். இவர் சகோதரர் K விஸ்வநாதன் மகள் தான் பேபி சரோஜா. யார் இந்த பாப்பான்னு கேக்குற அளவுக்கு பிரமாதமாய் நடிச்சிருந்தாளாம். 'இந்தியாவின் ஷெர்லி டெம்பிள்' னு பாராட்டினாங்களாம். அது என்ன ஷெர்லி டெம்பிள் ன்னு கேக்குறீங்களா? சொல்றேன், இல்ல எழுதுறேன்.

Hollywood படங்களின் குழந்தை நட்சத்திரம் Shirley Temple. இந்தப் பொண்ணு இங்கிலிஷ் படங்களில பட்ட்ட்டய கெளப்பிட்டு இருந்துச்சாம். படத்துல புதுசா எதையாவது செய்யணும்னு நெனைக்கிற சுப்ரமணியம், குழந்தையை வச்சு படம் எடுக்க ஆசைப்பட்டாராம். பேபி சரோஜா துருதுருன்னு இருந்துச்சா, இந்த பாப்பாவை வச்சு படம் எடுத்து வெற்றி பெற்றார். 

அந்த சமயத்தில பிறந்த குழந்தைங்களுக்கு பேபி சரோஜா, சரோஜான்னு பேர் வச்சாங்களாம். நவராத்திரி கொலு பொம்மைங்களை கூட இந்த பேபி மாதிரி செஞ்சு வித்தாங்களாம். 


- விகடன் 

பேபி சரோஜா கொலு பொம்மை

Heezulia
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Feb 19, 2018 4:19 pm

19.02.2018

சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமலுடன் நடிச்ச நடிகை. தேசிய விருது, பல ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு அரசு, கர்னாடக அரசு, கேரளா அரசு விருதுகள்,  தெலுங்கில் நந்தி வருது இவ்ளோத்தையும் வாங்கியிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தினு பல மொழிகளில் 300 படங்களுக்கு மேலா  நடிச்சிருக்கார். 

ஹீரோயினாக நடிச்சு முடிச்சுட்டு, ஹீரோயினா மட்டும்தான் நடிப்பேன்னு சும்மா இருக்காம,  துணை நடிகையாகவும், ஏன் பாட்டியாக கூட நடிச்சார்.  இவங்க அம்மா பழம்பெரும் தமிழ் நடிகை. 

தமிழ், கன்னட TV ல, Talk show தொகுப்பாளர்.  யாரு இவரு?

Heezulia மீண்டும் சந்திப்போம்
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Mon Feb 19, 2018 4:46 pm

குட்டி பத்மினி

சரியா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6404
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Feb 19, 2018 5:17 pm

19.02.2018

என்னத்த சரியா?  என்ன SK, நீங்க குட்டி ஞாபகத்திலேயே..................... இருங்க. 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Mon Feb 19, 2018 5:23 pm

அப்போ அவங்க இல்லையா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6404
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Feb 19, 2018 5:38 pm

19.02.2018

பின்னே என்ன. குட்டி பத்மினி என்னிக்கி, சிவாஜி, MGR, ரஜினி கூடலாம் நடிச்சிருக்காங்க? சொல்லுங்க, சொல்லுங்க. 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Mon Feb 19, 2018 5:39 pm

குழந்தையா நடிச்சாங்களே
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6404
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Feb 19, 2018 5:53 pm

19.02.2018

ஊ...............................ஹூம். 18 வயசில நடிக்க வந்தாங்க. 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK on Mon Feb 19, 2018 5:58 pm

அவங்கள யாருனு கண்டு பிடிச்சிட்டேன்
ஆனா நான் அவங்கள காட்டி கொடுக்க மாட்டேன்

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6404
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

best யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia on Mon Feb 19, 2018 6:55 pm

19.02.2018

முன்னால எதுக்கோ அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டேன்னு சொன்னீங்க. இப்போ அடிக்கா..............ம கேக்குறேன் SK. சொல்லிருங்களேன்.  நல்................ல புள்ள இல்ல!!! 

Heezulia 
avatar
heezulia
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 571
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by T.N.Balasubramanian on Mon Feb 19, 2018 8:19 pm

வைஜயந்திமாலாவா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by மூர்த்தி on Mon Feb 19, 2018 8:28 pm

லக்ஷ்மியாக இருக்கலாம். அவரின் தாயும் ஒரு நடிகை .தொலைக்காடசியில் தொகுப்பாளினியாக இருந்தவர் .
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by T.N.Balasubramanian on Mon Feb 19, 2018 8:43 pm

@மூர்த்தி wrote:லக்ஷ்மியாக இருக்கலாம். அவரின் தாயும் ஒரு நடிகை .தொலைக்காடசியில் தொகுப்பாளினியாக இருந்தவர் .
மேற்கோள் செய்த பதிவு: 1260050

100 %உங்கள் பதில் சரியாக இருக்குமென எண்ணுகிறேன்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

best Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum