ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு

View previous topic View next topic Go down

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு

Post by ayyasamy ram on Sun Feb 18, 2018 12:56 am


-
நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது பிரதமர் மோடிக்கும்,
நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் தெரியும் என்று
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய
அமைச்சருமான கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி ரூ.11,400 கோடி
மோசடி செய்ததை சுட்டிக்காட்டிய கபில் சிபல் டெல்லியில்
நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

''நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது பிரதமர் மோடிக்கும்,
நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் தெரியும்.

பிரதமர் மோடி ஏன் தன்னுடன் டாவோஸ் பொருளாதார
மாநாட்டுக்கு உடன் வந்த விஐபிகளின் பெயரை வெளியிட
மறுக்கிறார்?.

இதுதான் இந்தியாவை எளிதாக தொழில் செய்யும் நாடாக
மாற்றும் பணியா?.

பிரதமர் மோடியுடன் சில கார்ப்பரேட் நிறுவனத்தின்
தலைவர்களும், தனி மனிதர்களும் பயணித்துள்ளனர்.
நான் பிரதமர் மோடியிடம் கேட்கிறேன், பிரதமராக மோடி
வந்தபின், எத்தனை கோடி சொத்துகளை நிரவ் மோடி
வாங்கி இருப்பார்? எத்தனை கோடி கடன் பெற்று இருப்பார்?

நிரவ் மோடி வாங்கிய கடனைக் காட்டிலும்,
அவரிடம் இருக்கும் சொத்துகளின் மதிப்பு குறைவுதான்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி குறித்து
பிரதமர் மோடி உத்தரவிடத் தயாராக இருக்கிறாரா?

அரசியல்வாதிகளுடன், அதிகாரிகளுடனும் சேர்ந்து கொண்டு
முதலாளிகள் கொள்ளையடிக்கும் விஷயத்தை பாஜக
ஒரு நிறுவனம் போல் நடத்துகிறது.

அரசின் பணத்தில் சொத்துகள் வாங்கும் முதலாளிகள்,
கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், நாட்டைவிட்டு
ஓடுகிறார்கள்.

எங்கள் ஆட்சியில் நடந்த ஊழல் குறித்தும் பேச பாஜகவுக்கு
தகுதியில்லை. நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்துக்கு
பாஜக கொண்டு வந்து விட்டது.

தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு போன்றவை
மோசமான நிலைக்கு சென்றுவிட்டன.

மிகப் பெரிய வங்கி மோசடிகள் நடந்தபோது, பிரதமர்
அலுவலகம் என்ன செய்து கொண்டு இருந்தது?
நாடு கொள்ளையடிக்கப்படுவது பிரதமர் மோடிக்கும்,
நிதி அமைச்சகத்துக்கும் தெரிந்திருந்தும் பார்வை
அற்றவர்களாக மாறிவிட்டார்கள்.

கடந்த ஆண்டில் மட்டும் எல்ஓயு எனப்படும் வங்கி உத்தரவாத
கடிதங்கள் கொடுத்த வகையில் சிபிஐ 151 வழக்குகளைப்
பதிவு செய்துள்ளது. அந்த தொகையை திரும்பப் பெற்று
இருக்கிறார்களா?.

இது குறித்து இன்னும் பிரதமர் மோடியும், நிதிஅமைச்சர்
அருண் ஜேட்லியும் ஏன் வாய்திறக்க மறுக்கிறார்கள்?.

வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை
எடுக்காவிட்டால், இந்திய பொருளாதாரத்தின் மீது யாருக்கு
நம்பிக்கை வரும். மக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை
இழந்துவிட்டார்கள்.

நீங்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டீர்கள்.
விரைவில் மக்கள் நாட்டின் மீதான நம்பிக்கையையும்
இழந்துவிடுவார்கள்.

நாட்டில் இப்படிப்பட்ட பிரதமர் தூங்கிக்கொண்டு இருந்தால்
நிரவ் மோடி போன்ற திருடர்கள் தப்பிக்கத்தான் செய்வார்கள்.''

இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.
-
---------------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 7:40 am

கொள்ளை போனது ,போனது தான்
திரும்பி வரப்போவதில்லை.
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8574
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு

Post by M.Jagadeesan on Sun Feb 18, 2018 3:34 pm

Minimum Balance இல்லையென்பதற்காக மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் வங்கிகள் , மல்லையாக்களையும் , நீரவ் மோடியையும் என்னசெய்ய முடிந்தது ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு

Post by SK on Mon Feb 19, 2018 11:50 am

கொள்ளை அடிப்பதே அவர்களின் சம்மதத்தோடு தான்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum