ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....
 krishnaamma

வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

காஞ்சி மகா குருவே சரணம் சரணம் !!
 krishnaamma

இங்கேயே ஒரு ஸ்ரீரங்கம் !
 krishnaamma

நன்றியுணர்வின் சக்தி !
 krishnaamma

அதிக விஷயம்... விஷம்.....
 krishnaamma

சரியாக 347 வருடங்களுக்கு முன்பு...
 krishnaamma

Request of MCL Ilavai tamil font
 krishnaamma

கரப்பான் பூச்சி தொல்லை நீங்கிட…
 krishnaamma

லேசரை அறிமுகப்படுத்தியது யார்?-. பொ.அ.தகவல்கள்
 T.N.Balasubramanian

திருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்
 ayyasamy ram

தமன்னா கன்க்ளூசிவ்
 ayyasamy ram

படிச்சா நல்லது..!!
 ayyasamy ram

எழுபதில் விவாகரத்து
 ayyasamy ram

அது அந்தக் காலம் – சுவையான செய்திகள்
 ayyasamy ram

சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
 ayyasamy ram

மண்ணா மன்னா…!!
 ayyasamy ram

சுப்ரமணி – நகைச்சுவை
 ayyasamy ram

ஸ்குருநாதர்…!!
 ayyasamy ram

துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவுக்கு வெள்ளி
 ayyasamy ram

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 SK

சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
 SK

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 ravikumar.c

தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
 SK

எண்ணிப் பார்க்க வைத்த மீம்ஸ்
 T.N.Balasubramanian

பல்லக்கு மேல ஏன் சிவப்பு கொடி பறகுது…?
 SK

மரத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு…!!
 SK

பைனான்ஸ் கம்பெனியை திறந்து வைக்கும் கவர்ச்சி நடிகை…!!
 SK

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
 SK

**வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
 ayyasamy ram

தலைவரை கடுப்பேத்திய பட்டி மன்ற தலைப்பு…!
 SK

வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
 ayyasamy ram

மறதி – நகைச்சுவை
 ஜாஹீதாபானு

சமையல் – டிப்ஸ்
 ஜாஹீதாபானு

தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
 SK

சேப்டிபின் அறிமுகப்படுத்தியவர் – பொ.அ.தகவல்
 SK

வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
 SK

நாளை முதல் குடிக்க மாட்டேன்,,,!!
 Mr.theni

உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
 Mr.theni

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 deeksika

சிரிக்கும் மண்டை ஓடுகள் – ட்விட்டரில் ரசித்தவை
 SK

ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
 SK

வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
 SK

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.
 SK

சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
 SK

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
 SK

படமும் செய்தியும் -படித்ததை பகிர்தல்- தொடர்பதிவு
 SK

வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
 ayyasamy ram

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
 ayyasamy ram

AroundU - ஆன்லைன் பார்மஸி பற்றி தெரியுமா ?
 Mr.theni

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்
 Mr.theni

முகநூல் பகிர்வு –
 ayyasamy ram

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
 T.N.Balasubramanian

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 சிவனாசான்

அருட்களஞ்சியம்
 சிவனாசான்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…

View previous topic View next topic Go down

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…

Post by ayyasamy ram on Sat Feb 17, 2018 3:49 pm

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை
`ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம்,
காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச்
சொல்லிவிடுகிறது.

—————————————-

`Sorry’ என்பது மட்டுமல்ல… `சாப்பிட்டியா?’ என்பதும்
ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!

—————————————-

`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால்
`எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!

—————————————-

கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப்
பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால்
விநோதமாகப் பார்க்கிறார்கள்.

#ஐடி பூங்காக்கள்.

—————————————-

டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம்
பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்…
இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.

—————————————-

திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும்,
இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’
என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.

—————————————-

மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்!
எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும்.
சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும்.

—————————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38135
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…

Post by ayyasamy ram on Sat Feb 17, 2018 3:50 pm

நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து
எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம்
பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு.

—————————————-

எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும்
பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்

—————————————-

தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்
கொண்டிருப்பது.

—————————————-

`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’
என்று சொல்லும்போது வேண்டாம் என்றும்,
`கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்
போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!

—————————————-

எது வேண்டும் என்று நீ ஆசைப்பட்டாயோ

அது வேண்டாம் என்று உன்னையே சொல்ல வைக்கும்
இந்த வாழ்க்கை…

—————————————-
வாழும் காலம் வரை
அன்பை விதைப்போம்
அறத்தை வளர்ப்போம்…

————————————-
படித்ததில் பிடித்தது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38135
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…

Post by T.N.Balasubramanian on Sat Feb 17, 2018 3:57 pm

சூப்பர்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22454
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…

Post by SK on Sat Feb 17, 2018 4:42 pm

நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து
எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம்
பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு


உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’
என்று சொல்லும்போது வேண்டாம் என்றும்,
`கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்
போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!

இந்த ரெண்டும் யாரோ பாதிக்கப்பட்டவர் எழுதுன மாதிரி தெரியுது
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6896
மதிப்பீடுகள் : 1245

View user profile

Back to top Go down

Re: சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…

Post by ராஜா on Sat Feb 17, 2018 7:47 pm

திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும்,
இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’
என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum