உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Feb 16, 2018 7:48 pm

[You must be registered and logged in to see this image.]
சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
மத்திய அரசு இந்தியை முதன்மை மொழியாக மாற்ற அரும்பாடு பட்டு வருகிறது. அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழும்பி வருகிறது.
ஏற்கனவே சாலையோரங்களில் இருக்கும் மைல்கற்களில் தமிழ் மொழி அழிக்கப்பட்டு இந்தியில் எழுதியது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
அதேபோல் தமிழ்மொழியை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி மத்திய அரசு புறக்கணித்தது.
இதனிடையே தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தரும் வகையில் சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் தகவல்களில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிகளில் அறிவிப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென 2 மொழிகள் மட்டுமே இடம் பெற்று தமிழ் மொழி நீக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே மீண்டும் பலகையில் தமிழ்மொழி இடம் பெற்றது.
இந்நிலையில், டெல்லியில் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் மாணவர்கள் தமிழ் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
News Fast
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by ராஜா on Sat Feb 17, 2018 3:09 am

எலும்புத்துண்டு தூக்கி போடப்படுகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by M.Jagadeesan on Sat Feb 17, 2018 2:00 pm

சமஸ்கிருதத்தைவிட தமிழ் அழகான மொழி ,பழமையான மொழி என்பது அனைவருக்கும் தெரியும் .இதைச் சொல்ல மோடிக்கு இத்தனை காலம் பிடித்ததா ? மகாத்மாவே தமிழ் மொழியைக் கற்க ஆசைப்பட்டார் . திருக்குறளின் மொழிபெயர்ப்பைப் படித்த மகாத்மா , அதைத் தமிழ் மொழியில் படிக்கவேண்டும் என்பதற்காகத் தமிழ் கற்க ஆசைப்பட்டார் .

தமிழ் வாழும் மொழி ! சமஸ்கிருதம் ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by ayyasamy ram on Sat Feb 17, 2018 2:06 pm

சமஸ்கிருதம் ?
-
இறைவனுக்கு பிடித்த மொழி....!!!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by M.Jagadeesan on Sat Feb 17, 2018 2:19 pm

[You must be registered and logged in to see this link.] wrote:சமஸ்கிருதம் ?
-
இறைவனுக்கு பிடித்த மொழி....!!!
[You must be registered and logged in to see this link.]

இறைவனுக்குப் பிடித்த மொழி தமிழ்தான் .

" கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே ! "

என்பார் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள் . ஊழிக்காலத்தில் , தனிமை தவிர்க்கவேண்டி , சிவபெருமான் மணிவாசகரின் திருவாசம் படிக்க விரும்பினாராம் .

" சொற்றமிழால் எம்மைப் பாடுக என்றார்
தூமறை பாடும் வாயார் "

என்று சுந்தரருக்கு சிவபெருமான் ஆணையிட்டதாக சேக்கிழார் கூறுவார் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by SK on Sat Feb 17, 2018 2:31 pm

இது ஏதோ எலிப்பொறியில் வடை வைப்பதை போல இருக்கிறது[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by ராஜா on Sat Feb 17, 2018 7:54 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:சமஸ்கிருதம் ?
-
இறைவனுக்கு பிடித்த மொழி....!!!
[You must be registered and logged in to see this link.]

இறைவனுக்குப் பிடித்த மொழி தமிழ்தான் .

" கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே ! "

என்பார் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள் . ஊழிக்காலத்தில் , தனிமை தவிர்க்கவேண்டி , சிவபெருமான் மணிவாசகரின் திருவாசம் படிக்க விரும்பினாராம் .

" சொற்றமிழால் எம்மைப் பாடுக என்றார்
தூமறை பாடும் வாயார் "

என்று சுந்தரருக்கு சிவபெருமான் ஆணையிட்டதாக சேக்கிழார் கூறுவார் .
அருமை அருமை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by மூர்த்தி on Sun Feb 18, 2018 12:42 am

இஜேசு கிறிஸ்து மத்தேயு அதிகாரத்தில் சொல்வது போல்,மோடியின் குரல் உதட்டில் இருந்தா அல்லது உள்ளத்தில் இருந்து வந்ததா?
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 8:37 am

[You must be registered and logged in to see this link.] wrote:எலும்புத்துண்டு தூக்கி போடப்படுகிறது
[You must be registered and logged in to see this link.]
அப்ப அப்ப அப்டுடேட் செய்வது கொள்வது
நல்லது தானே ராஜா அவர்களே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 8:39 am

[You must be registered and logged in to see this link.] wrote:இஜேசு கிறிஸ்து மத்தேயு அதிகாரத்தில் சொல்வது போல்,மோடியின் குரல் உதட்டில் இருந்தா அல்லது உள்ளத்தில் இருந்து வந்ததா?
[You must be registered and logged in to see this link.]
உள்ளத்தில் இருந்து வந்ததாகவே
நினைப்போம்.
நன்றி மூர்த்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 8:42 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:சமஸ்கிருதம் ?
-
இறைவனுக்கு பிடித்த மொழி....!!!
[You must be registered and logged in to see this link.]

இறைவனுக்குப் பிடித்த மொழி தமிழ்தான் .

" கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே ! "

என்பார் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள் . ஊழிக்காலத்தில் , தனிமை தவிர்க்கவேண்டி , சிவபெருமான் மணிவாசகரின் திருவாசம் படிக்க விரும்பினாராம் .

" சொற்றமிழால் எம்மைப் பாடுக என்றார்
தூமறை பாடும் வாயார் "

என்று சுந்தரருக்கு சிவபெருமான் ஆணையிட்டதாக சேக்கிழார் கூறுவார் .
[You must be registered and logged in to see this link.]
பட்டிமன்றம் வைத்தாலும்
தமிழ் தான் ஆண்டவன் மொழி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 18, 2018 8:46 am

[You must be registered and logged in to see this link.] wrote:இது ஏதோ எலிப்பொறியில் வடை வைப்பதை போல இருக்கிறது

[You must be registered and logged in to see this link.]
எலி தான் சுதானமாக இருக்க வேண்டும்
பார்த்து
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...! Empty Re: தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை