உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

என்ன அதிசயம் இது.

என்ன அதிசயம் இது. - Page 2 Empty என்ன அதிசயம் இது.

Post by மூர்த்தி on Wed Feb 14, 2018 11:27 am

First topic message reminder :

ஈகரையில் என்ன அதிசயம். எனக்கு நள்ளிரவு. இந்தியாவில் நண்பகல் ஆயிற்றே!
என்னையும் bots  ஐயும் சேர்த்து 13 பேரா?

இராணுவ ஆட்சியா இல்லை 144  தடையா?
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by SK on Sat Feb 17, 2018 9:49 am

அனைவர்க்கும் இதே பிரச்சனை தான
நான் எனக்கு மட்டும் தான் என்று நினைத்தேன்

தீர்வு தந்த ராஜா அண்ணா அவர்களுக்கு நன்றி[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by மூர்த்தி on Sat Feb 17, 2018 12:17 pm

நன்றி ஐயா. தினமும் 10 – 15 மணித்தியாலங்கள்,ஞாயிறு விடுமுறை.இதனால் தூக்கம் உடனே வருவதில்லை.வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் இணையம் அமைதியான பாட்டுக் கேட்பது பின்னர் தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் தான்.

மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by மூர்த்தி on Sat Feb 17, 2018 12:17 pm

நன்றி ராஜா.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 17, 2018 12:55 pm

என்ன அதிசயம் இது. - Page 2 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by ஜாஹீதாபானு on Sat Feb 17, 2018 3:07 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:ராஜா அவர்களுக்கும் செய்தி அனுப்பியுள்ளேன். ஆவன செய்வதாக கூறியுள்ளார்.
மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம் என்றால் அவர்கள் போன் /வாட்ஸாப்ப் நம்பர் என்னிடம் இல்லை.
க்ரிஷ்ணாம்மா /பானு அவர்களுக்கு தெரிவித்துள்ளேன். ayyasami ராமின் நம்பருக்கு செய்தி அனுப்பி உள்ளேன்.
போனை update பண்ணியதில் சேமித்த போன் எண்கள் காணாமல் போய்விட்டன.தப்பி பிழைத்த சில எண்களுக்கு செய்தி அனுப்பி உள்ளேன்.

ரமணியன்
சிக்கல்கள் களையப்பட்டுவிட்டது ஐயா புன்னகை , தகுந்த நேரத்தினுள் தெரியப்படுத்தியிருந்தும் தொடர்ச்சியாக அலைச்சல். இனி வழக்கம் போல ஈகரை இயங்கும் எனது வருகையும் இருக்கும் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

என்ன அதிசயம் இது. - Page 2 1571444738 என்ன அதிசயம் இது. - Page 2 1571444738 அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by heezulia on Sat Feb 17, 2018 4:25 pm

17.02.2018 

எனக்கும் "why blood same blood " தான். 13.02.2018 லே இருந்து 16ஆம் தேதி வரை ஈகரை என்னை நொழைய விடல. Renewal பண்ணலேன்னு நோட்  வந்துச்சு. டெய்............லி  ஒரு தடவ க்ளிக்குவேன். இன்னிக்கிதான் ஈகரை வந்துச்சு. இருந்தாலும் நொழைய முடியல.  டிக்கெட் கேக்குது. Freeyaa வர முடிய மாட்டேங்குது. அதுதான் ஒரு ப்ரச்ன. அப்பப்ப இப்படித்தான் ஆகுது. Free பாஸ் வாங்கி வச்சும் ப்ரயோஜனமில்ல போலியே. சரி எப்படியோ வந்தாச்சுல்ல. 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by SK on Sat Feb 17, 2018 4:30 pm

[You must be registered and logged in to see this link.] wrote:17.02.2018 

எனக்கும் "why blood same blood " தான். 13.02.2018 லே இருந்து 16ஆம் தேதி வரை ஈகரை என்னை நொழைய விடல. Renewal பண்ணலேன்னு நோட்  வந்துச்சு. டெய்............லி  ஒரு தடவ க்ளிக்குவேன். இன்னிக்கிதான் ஈகரை வந்துச்சு. இருந்தாலும் நொழைய முடியல.  டிக்கெட் கேக்குது. Freeyaa வர முடிய மாட்டேங்குது. அதுதான் ஒரு ப்ரச்ன. அப்பப்ப இப்படித்தான் ஆகுது. Free பாஸ் வாங்கி வச்சும் ப்ரயோஜனமில்ல போலியே. சரி எப்படியோ வந்தாச்சுல்ல. 

Heezulia 
[You must be registered and logged in to see this link.]

அப்போ ஆரம்பிக்க வேண்டியது தான்

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by heezulia on Sat Feb 17, 2018 6:25 pm

17.02.2018 

அதுக்கென்ன, பிச்சுர்லாமே. அது என்ன பெரீ.......ய வேலையா? பிச்சிற வேண்டியதுதான். என்ன, லொள்ளு தாங்கலப்பான்னு திட்ங்கறீளோ? ஆரம்பிச்சுறலா...........ம்னு சொன்னேன். அம்புட்டுதான். 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by ராஜா on Sat Feb 17, 2018 7:39 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
எனது போனை update பண்ணியதில் சேமித்த போன் எண்கள்
.எனக்கும் காணாமல் போய்விட்டன
-
விரைவு நடவடிக்கை எடுத்த ரமணியன் & ராஜா
அவர்களுக்கு
என்ன அதிசயம் இது. - Page 2 1571444738 என்ன அதிசயம் இது. - Page 2 1571444738 என்ன அதிசயம் இது. - Page 2 1571444738
இனி இது போல நிகழாவண்ணம் பார்த்த்துக்கொள்கிறோம் ஐயா , அப்படியும் ஏதேனும் தடங்கல்கள் இருந்தால் eegarai.darkbb.com உறுதியாக வேலை செய்யும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by ராஜா on Sat Feb 17, 2018 7:39 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நன்றி ராஜா.
[You must be registered and logged in to see this link.] நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by T.N.Balasubramanian on Sat Feb 17, 2018 8:17 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
எனது போனை update பண்ணியதில் சேமித்த போன் எண்கள்
.எனக்கும் காணாமல் போய்விட்டன
-
விரைவு நடவடிக்கை எடுத்த ரமணியன் & ராஜா
அவர்களுக்கு
என்ன அதிசயம் இது. - Page 2 1571444738 என்ன அதிசயம் இது. - Page 2 1571444738 என்ன அதிசயம் இது. - Page 2 1571444738
[You must be registered and logged in to see this link.]

நானொரு செய்தியாளனாக செயல்பட்டேன். நானொரு ஆம்புலன்ஸ் வண்டி.
மீண்டும் உயிர் கொடுத்தது ராஜா அவர்கள்.மருத்துவர் ராஜா!

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by T.N.Balasubramanian on Sun Feb 18, 2018 3:31 pm

எல்லோரும் இந்த செய்தியை நினைவுகொள்ளுங்கள்.தலைமை நடத்துனர் ராஜா கூறி உள்ளதுபோல் ,
இதுபோல் இனி நிகழாது. அப்பிடியே தடங்கல் ஏற்பட்டாலும் eegarai.darkbb.com மூலம் உள்ளே நுழையவும்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by மூர்த்தி on Sun Feb 18, 2018 6:18 pm

எந்த இணையத் தளமும் செயல்படாமல் விடுவதற்கு சில பல காரணங்கள் ஏற்படுவதுண்டு. இதற்கு ஈகரை விதிவிலக்கல்ல. வர்த்தகரீதியாக வருமானத்திற்காக செயல்படும் இணையத் தளம் கூட சில சமயங்களில் தடைபடுவதுண்டு. இணையம் என்பது பல கணினிகள் கம்பி மூலம் இணைக்கப்படும் ஒரு வலை ஆகும். இணையம் God made அல்ல man made ஆகும். சேர்வரிலும் தடைகள் ஏற்படுவதுண்டு.

எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டால் எல்லாமே சரிதான்.
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by T.N.Balasubramanian on Sun Feb 18, 2018 6:28 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எந்த இணையத் தளமும் செயல்படாமல் விடுவதற்கு சில பல காரணங்கள் ஏற்படுவதுண்டு. இதற்கு ஈகரை விதிவிலக்கல்ல. வர்த்தகரீதியாக வருமானத்திற்காக செயல்படும் இணையத் தளம் கூட சில சமயங்களில் தடைபடுவதுண்டு. இணையம் என்பது பல கணினிகள் கம்பி மூலம் இணைக்கப்படும் ஒரு வலை ஆகும். இணையம் God made அல்ல man made ஆகும். சேர்வரிலும் தடைகள் ஏற்படுவதுண்டு.

எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டால் எல்லாமே சரிதான்.
[You must be registered and logged in to see this link.]

சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25866
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9345

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by heezulia on Sun Feb 18, 2018 8:42 pm

18.02.2018 

நான் பாஸிட்டிவாகவும், நம்பிக்கையாகவும் இருந்ததால்தான், டெய்லி ஈகரையை க்ளிக்கி க்ளிக்கி பாத்துகிட்டேன். ஆனா தப்பா நெனச்சது, ஒரே .............. ஒரு தடவதான். அது எப்போன்னா, 13 ஆம் தேதி முதல் தடவ க்ளிக்கினபோ. ஏன்னா, அப்போ நான் "renewal பண்ண வேண்டியதிருக்கு" ன்னு போட்டிருந்ததை நான் கவனிக்கல. அப்புறமா அதை பார்த்துதான், மனம் சமாதானம் ஆச்சு. 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

என்ன அதிசயம் இது. - Page 2 Empty Re: என்ன அதிசயம் இது.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை