உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by T.N.Balasubramanian Today at 5:56 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

ஜல்லிக்கட்டில் அமைச்சரின் ' கொம்பன்' மரணம்!

ஜல்லிக்கட்டில் அமைச்சரின் ' கொம்பன்' மரணம்! Empty ஜல்லிக்கட்டில் அமைச்சரின் ' கொம்பன்' மரணம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Feb 11, 2018 4:44 pm

ஜல்லிக்கட்டில் அமைச்சரின் ' கொம்பன்' மரணம்! On9n1LbgT4aPZJpGfp9R+4a33f112fac764a32a6eb70af7b92986

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வளர்ப்புக் காளையான 'கொம்பன், மரணமடைந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் இன்று காலையில் ஜல்லிக்கட்டுத் தொடங்கியது. சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான காளைகள் இதில் கலந்துக்கொண்டன. அது போலவே, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வளர்ப்புக்காளைகளான, கொம்பன், செவளை, உள்ளிட்ட நான்கு காளைகள் கலந்துக்கொண்டன. இதில்,கொம்பன் காளை மீது அமைச்சருக்கு தனிபிரியம் உண்டு. அதனை தனி கவனம் எடுத்து வளர்த்து வந்தார். கொம்பனும் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு பிடி படாத மாடாக விளையாடி அமைச்சருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமான ஜல்லிக்கட்டுகளிலும் கொம்பன் தவறாமல் இடம் பெற்று விடும். அந்த வகையில், இன்று தென்னலூர் ஜல்லிக்கட்டிலும் கலந்துக்கொண்டது. 'அமைச்சரோட செல்லப்பிள்ளை கொம்பன் களத்துக்கு வர்றான். பிடிபடாத இந்தக்காளையைப் பிடித்தால், அமைச்சர் சார்பில் தங்கக் காசு பரிசு' என்று அறிவிப்பாளர் மைக்கில் சொல்ல பெரும் ஆரவாரத்தோடு கொம்பன் அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலைவிட்டு சீறிப்பாய்ந்த கொம்பன், முழு ஆக்ரோசத்தோடு பாய, மாடு பிடி வீரர்கள் சட்டென்று விலக, அருகில் இருந்த கல்தூண் மீது கொம்பன் தலை நேரடியாக மோதியது. அதில்நிலைகுலைந்த கொம்பன் சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்தது.
அமைச்சரின் ஆட்கள் உடனடியாக டிராக்டரில் அந்தக்காளையை தூக்கி போட்டுக்கொண்டு சிகிச்சைக்காக விரைந்தார்கள். ஆனால்,போகும் வழியிலேயே கொம்பன் பரிதாபமாக இறந்தது. விஷயம் கேள்விப்பட்டு அமைச்சர் மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதுபற்றி அமைச்சரின் உதவியாளர் வெங்கடேசனைத் தொடர்புக் கொண்டு பேசினோம். "முழு பலத்துடன் கல்தூணில் மோதியதால் நேரடியாக அதன் மூளையை பாதித்து மரணமடைந்து விட்டது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அமைச்சர் கொம்பனை தனது சொந்தப் பிள்ளைபோல் அக்கறைக்காட்டி வளர்த்து வந்தார். அவருக்கு கொம்பன் என்றால் கொள்ளைப் பிரியம். கொம்பனுக்கு முறைப்படி ஈமசடங்குகள் செய்து, அமைச்சரின் தோட்டத்திலேயே அந்தக்காளை புதைக்கப்படுகிறது" என்றார் வருத்தம் கொண்ட குரலில்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3319

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை