ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உலகிலேயே அதிக அளவு தனி நபர் வருமான வரி உள்ள நாடு எது தெரியுமா?

View previous topic View next topic Go down

உலகிலேயே அதிக அளவு தனி நபர் வருமான வரி உள்ள நாடு எது தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Feb 09, 2018 5:28 pm

உலகிலேயே அதிகபட்சமாக 55.95 சதவிதம் என்ற அளவில், தனிநபர் வருமான வரி விதிக்கும் நாடாக ஜப்பான் திகழ்கிறது.
ஜப்பானில் 55.95 சதவிதம் தனிநபர் வருமான வரி விகிதமாக விதிக்கப்படுகிறது, இது 2016ஆம் ஆண்டு வரை 50.65 சதவிதமாக இருந்தது.
இங்கு வசிக்கும் பிற நாட்டவர்கள் ஜப்பானில் பெறும் வருமானத்திற்கு மட்டும் வரி செலுத்தினால் போதும்.
நிரந்தர குடியுரிமை, வேலை நிமிர்த்தமாக இங்கு உள்ளவர்கள், தாங்கள் பெறும் இதர வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக செலுத்த வேண்டியது அவசியம்.




இத்தாலி


இத்தாலியில் தனிநபர் வருமான வரி 48.80 சதவிதமாகும். இங்கு வருமான வரியானது தேசிய வருமான வரி மற்றும் தனிநபர் வருமான வரி என இருவகையாக பிரிக்கப்படுகிறது.
தேசிய வருமான வரி என்பது அனைத்து விதமான வருமானத்திற்கும் ஒருங்கிணைந்த வரியாக விதிக்கப்படுகிறது.
நன்றி
லங்கஸ்ரீ
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8621
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: உலகிலேயே அதிக அளவு தனி நபர் வருமான வரி உள்ள நாடு எது தெரியுமா?

Post by SK on Sat Feb 10, 2018 3:31 pm

இது மோடி தெரியாது போல இல்லையென்றால் இணைத்த திட்டத்தை இங்கும் அமுல் படுத்தி இருப்பர்

அது சரி அங்கு வருமான உச்சவரம்பு எவ்வளவு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6204
மதிப்பீடுகள் : 1120

View user profile

Back to top Go down

Re: உலகிலேயே அதிக அளவு தனி நபர் வருமான வரி உள்ள நாடு எது தெரியுமா?

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 10, 2018 4:05 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4549
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: உலகிலேயே அதிக அளவு தனி நபர் வருமான வரி உள்ள நாடு எது தெரியுமா?

Post by மூர்த்தி on Sun Feb 11, 2018 12:52 am

சப்பானை அடுத்து நெதர்லாந்து,பிரான்ஸ்,இத்தாலி ,ஜேர்மனி என வருகிறது.
மாத சம்பளத்தில் கழிக்கப்படுவதால் தனியாக வரி கட்ட வேண்டியதில்லை.
மேலோட்டமாகப் பார்த்தால் அதிகம் என தோன்றினாலும்,மருத்துவ காப்பீடு,ஓய்வூதியம் என கணக்கிடப்படுகிறது. வருட முடிவில் செலவுகளின் தொகை ஆதாரத்துடன் , காட்டப்பட்டால் ஒரு பகுதி திருப்பி தரப்படும்.

மொத்த வருட வருமானம், 20000000 yen = 11861240.00 indian ruppee
மேலதிகமாக தொழில் செய்து வருமானம் 200,000 yen ற்கு மேல் பெற்றாலும்.

கல்வி இலவசம்,தனியார் துறையை விட அரச கல்லூரிகள் தரத்தில் உயர்ந்ததாக உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கல்வி முற்றிலும் இலவசம். உதவிப் பணம் தரப்படுகிறது. இவற்றைப் பார்த்தால் அங்கு வாழ் மக்கள் இந்த வரியை பெரிதாக கருதுவதில்லை.

நன்றி- மலரக்கா (எதிர்வீட்டு மைக்கா,கயாட்டோ)
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: உலகிலேயே அதிக அளவு தனி நபர் வருமான வரி உள்ள நாடு எது தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum