ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

View previous topic View next topic Go down

முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

Post by ayyasamy ram on Thu Feb 08, 2018 7:10 pm

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில்
நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியலுக்கு
வரப்போவதாக அறிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல்களில் பங்கேற்க மாட்டோம் என்று
தெரிவித்த ரஜினிகாந்த், பாராளுமன்ற தேர்தல் குறித்து
அந்த நேரத்தில் முடிவு செய்வேன் எனவும் வருகிற
சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்
என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், தனது கட்சி துவங்கும்
பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும்
உறுப்பினர்களை இணைக்கும் பணியில் ரஜினி மக்கள்
மன்ற நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த
நடிகர் ரஜினிகாந்த், முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை ச
ரிசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் கூறும் போது, “ நடிகர் கமலுடன்
இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில்
சொல்லும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது
குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்” என்று
தெரிவித்துள்ளார்.
-
------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37124
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Feb 08, 2018 8:46 pm

@ayyasamy ram wrote:
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த
நடிகர் ரஜினிகாந்த், முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை ச
ரிசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1258956
எந்த சிஸ்டத்தை சொல்லுகிறார்????
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8607
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

Post by M.Jagadeesan on Fri Feb 09, 2018 9:12 am

சிஸ்டத்தை சரி செய்யவேண்டும் என்று எதைக் குறிப்பிடுகிறார் ? பேச்சிலே தெளிவு வேண்டும் . ரசிகர்களின் வற்புறுத்தல் காரணமாகவே இவர் அரசியலுக்கு வருகிறார் . மற்றபடி இவருக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை . H .ராஜா , EVKS இளங்கோவன் போல தடாலடியாகப் பேசுகின்ற துணிச்சல் உள்ளவர்கள்தான் அரசியலில் நீடிக்கமுடியும் .

இவர் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

Post by T.N.Balasubramanian on Fri Feb 09, 2018 9:35 am

தட்ஸ் தமிழில் வந்த சில கருத்துக்கள்.

முதல உங்க மேடம் ஸ்கூல் வாடகை சிஸ்டம் தை சரி செய்துவிட்டு கர்நாடகவில் போய் காவேரி நீரை திறந்து விட்டுட்டு நீ தமிழ்நாடு சிஸ்டேத்த பத்தி பேசுனா நல்ல இருக்கும்.

முதலில் உன் வீட்டை சுத்தம் செய்யுடா ....வந்துட்டான்..உன்னுடைய மனைவியின் வரி ஏய்ப்பு போன வருடம் நியூஸ்ல வந்து சந்தி சிரிச்சப்போ எண்ணப்பண்ண ? ...பொய் ஒழுங்கா வீட்டை சரி பண்ணு

முதலில் இவர் படத்தின் டிக்கெட் விலையினை சரி செய்யுட்டும்,திருப்பதியில் சாமி கும்பிட இவர் எப்பாவது வரிசையில் நின்று போயிருக்கிறாரா? தன் மனைவி நடுத்தும் பள்ளி ஊழியர்களுக்கே ஒழுங்காக சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்படுத்திய இவர் எப்படி நல்லவர் ஆவர்.தன் படத்திற்க்காக கன்னடகத்தில் மன்னிப்பு கேட்ட சுயநலவாதி கோழை,இவன் சிஸ்டேட்டை சரி செய்யப்போறானா? முதலில் ஊடங்களுக்கு தட்டுதடமராமல் ஒரு பேட்டி கொடுக்க முடியும்டா உனக்கு?

68 வயது கிழம் 18 வயது பெண்ணோடு நடிப்பது நல்ல சிஸ்டம்?

இன்னும் பலப்பல .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

Post by SK on Fri Feb 09, 2018 12:10 pm

உள்ளாட்சி தேர்தல்களில் பங்கேற்க மாட்டோம்

ஸ்ட்ரெயிட்ட CM தான இந்த

ஊராட்சி மன்றத்தலைவர்
மாவட்ட கவுன்சிலர்
மேயர் இதெல்லாம் வேண்டாமா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum