உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by T.N.Balasubramanian Today at 5:56 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

முகநூல் தோழன்...!

முகநூல் தோழன்...! Empty முகநூல் தோழன்...!

Post by sandhiya m on Wed Feb 07, 2018 10:50 pm

முகமே அறியாத முகநூல் தோழனே!
முகம் பார்க்காமல் நட்பு கொள்கிறோம்..
முகம் பார்க்காமல் மனதின் ஆசைகளையும்..
வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களையும்..
இழப்புகளையும் பகிர்ந்து கொள்கிறோம்..
முகம் காண விரும்பவில்லை!
வாழ்க்கை எங்களுக்கு கொடுத்த
விலைமதிப்பற்ற பரிசு உனது நட்பு!
கவலைகள் மறந்து நீ சிரிப்பதை நேரில்
பார்க்காவிட்டாலும் மனத்தால் உணர்கிறோம்!
உன்னுடைய மகிழ்ச்சியை நாங்கள் இருவரும்!
வா தோழா வாழ்க்கை எதுவரை செல்கிறதோ..
அதுவரையில் நாமும்
கைகள் கோர்த்துச் செல்வோம்..
இந்த முகநூலின் வழியாகவே...!
சந்தியா ஸ்ரீ
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 29/11/2017
மதிப்பீடுகள் : 14

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by SK on Thu Feb 08, 2018 10:44 am

அருமை சந்தியா

முகநூல் தோழன்...! 3838410834 முகநூல் தோழன்...! 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by sandhiya m on Wed Mar 07, 2018 11:55 pm

கண்ணீர் கடலில் தத்தளித்தேன்
நீ வரும் வரையில் தனிமையிலே
நீ வந்தாய் என் வாழ்வில்
கரைசேர்ந்தேன் உன்னாலே
சிரித்து நாட்கள் கடந்து செல்ல
உன்னைக் காணாமலே
காத்திருக்கிறேன் உனது
வரவை எண்ணி எண்ணி
தோழி தோழன் நான் அழைக்கிறேன்
விரைவில் வந்துவிடு
என்னுடைய தனிமையைப் போக்க
உன்வரவை எண்ணிக் காத்திருக்கிறேன்
முகநூலைப் பார்த்த வண்ணம்!
சந்தியா ஸ்ரீ
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 29/11/2017
மதிப்பீடுகள் : 14

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Mar 08, 2018 9:22 am

பல முகங்கள் கொண்டது முகநூல்.. முகநூல் தோழன்...! 745155
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by SK on Thu Mar 08, 2018 12:23 pm

இப்போதெல்லாம் DATA PACK முடிந்தபின் சிலர் பல நாட்கள் முகநூல் பக்கம் வருவதில்லை


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Mar 08, 2018 1:41 pm

@SK wrote:இப்போதெல்லாம் DATA PACK முடிந்தபின் சிலர் பல நாட்கள் முகநூல் பக்கம் வருவதில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1261663

அன்லிமிடெட் டேட்டா இருந்தாலும் பயன்படுத்துவதில்லை முன்பு போல் ... சிரி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by SK on Thu Mar 08, 2018 5:05 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:
@SK wrote:இப்போதெல்லாம் DATA PACK முடிந்தபின் சிலர் பல நாட்கள் முகநூல் பக்கம் வருவதில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1261663

அன்லிமிடெட் டேட்டா இருந்தாலும் பயன்படுத்துவதில்லை முன்பு போல் ... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1261671

உண்மை தான் ரமேஷ்
சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by sandhiya m on Thu Mar 08, 2018 9:53 pm

@sk wrote:
நான் யாரையும் பொதுவாக குறிப்பிட வில்லை ! அதை பயன்படுத்தும் சிலர் அதில் உண்மையான நட்பை வெளிப்படுத்து கின்றனர்!
சந்தியா ஸ்ரீ
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 29/11/2017
மதிப்பீடுகள் : 14

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Mar 09, 2018 8:25 am

@sandhiya m wrote:நான் யாரையும் பொதுவாக குறிப்பிட வில்லை ! அதை பயன்படுத்தும் சிலர் அதில் உண்மையான நட்பை வெளிப்படுத்து கின்றனர்!
சந்தியா ஸ்ரீ
மேற்கோள் செய்த பதிவு: 1261725

சூப்பருங்க சிரி சூப்பருங்க
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by SK on Fri Mar 09, 2018 9:35 am

@sandhiya m wrote: நான் யாரையும் பொதுவாக குறிப்பிட வில்லை ! அதை பயன்படுத்தும் சிலர் அதில் உண்மையான நட்பை வெளிப்படுத்து கின்றனர்!
சந்தியா ஸ்ரீ
மேற்கோள் செய்த பதிவு: 1261725

உண்மை தான் சந்தியா
எனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பின்னுட்டம் போட்டேன் அவ்வளவு தான்

உங்கள் கவிதை அருமை
தொடருங்கள்

நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by sandhiya m on Fri Mar 09, 2018 10:34 pm

முகம் தெரியாத எனது முகநூல்
நண்பனுக்கு என்மேல் கோபமாம்!
அதனால் என்னிடம் பேசவில்லை!
எப்பொழுதும் மழையை ரசிப்பவள்
இன்று உன்னால் தான்
என் தோழன் என்னிடம் பேசவில்லை
என்று திட்டிக்கொண்டிருக்கிறேன்!
அது என்னிடம் சொல்கிறது
உன் தோழனிடம் பேசவேண்டும்
என்று தோழி என்னிடம்
சொல்லி இருந்தால்
வாராமல் இருந்திருப்பேனே என்று!
இருவருமே என்னிடம் தோழமை
எதிர்பார்க்கிறார்கள் நான் இப்பொழுது
யாரைத் தான் சமாதானம் செய்வது..?!


சந்தியா ஸ்ரீ
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 29/11/2017
மதிப்பீடுகள் : 14

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by SK on Sat Mar 10, 2018 10:00 am

இதில் என்ன கஞ்சத்தனம் ரெண்டுபேரையும் சமாதானம் செய்யுங்கள் உங்கள் கவிதையால்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by T.N.Balasubramanian on Sat Mar 10, 2018 12:10 pm

@sandhiya m wrote:முகம் தெரியாத எனது முகநூல்
நண்பனுக்கு என்மேல் கோபமாம்!
அதனால் என்னிடம் பேசவில்லை!
எப்பொழுதும் மழையை ரசிப்பவள்
இன்று உன்னால் தான்
என் தோழன் என்னிடம் பேசவில்லை
என்று திட்டிக்கொண்டிருக்கிறேன்!
அது என்னிடம் சொல்கிறது
உன் தோழனிடம் பேசவேண்டும்
என்று தோழி என்னிடம்
சொல்லி இருந்தால்
வாராமல் இருந்திருப்பேனே என்று!
இருவருமே என்னிடம் தோழமை
எதிர்பார்க்கிறார்கள் நான் இப்பொழுது
யாரைத் தான் சமாதானம் செய்வது..?!


சந்தியா ஸ்ரீ
மேற்கோள் செய்த பதிவு: 1261850
தோழனுடன் பேசிக்கொண்டே
மழையை ரசிக்கத் தெரியா
மழலையோ ?

கவிதையும்
கற்பனையும்
அருமை.

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25885
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 10, 2018 5:17 pm

சந்தியா
உங்கள் கவிதை
வரிகள் அருமை
தொடருங்கள்.......
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3319

Back to top Go down

முகநூல் தோழன்...! Empty Re: முகநூல் தோழன்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை