உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்
by ayyasamy ram Today at 9:11 am

» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
by ayyasamy ram Today at 9:10 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:37 am

» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Today at 8:05 am

» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:23 am

» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Today at 7:22 am

» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Today at 7:18 am

» மோக முள்
by Monumonu Today at 6:15 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Yesterday at 8:15 pm

» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm

» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Yesterday at 7:38 pm

» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm

» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Yesterday at 3:23 pm

» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Yesterday at 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Yesterday at 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Yesterday at 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Yesterday at 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Thu Feb 21, 2019 7:06 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Thu Feb 21, 2019 5:13 pm

» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Thu Feb 21, 2019 4:32 pm

» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:57 pm

» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:50 pm

» மூச்சுக்கலை
by kuloththungan Thu Feb 21, 2019 1:29 pm

» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:27 pm

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Thu Feb 21, 2019 10:57 am

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 21, 2019 9:46 am

» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 21, 2019 9:34 am

» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Thu Feb 21, 2019 12:11 am

Admins Online

எல்லாம் விதி

எல்லாம் விதி

Post by SK on Wed Feb 07, 2018 5:11 pm

இன்று எனக்கு அதிக மன
அழுத்தம் மன வலிகள் தீர
வலிகள் தீர
மருந்தொன்று இருக்கின்றது
அதன் பெயர் டாஸ்மாக்
இன்று என் குடிகார கவிதை ஒன்று அரங்கேறுகிறது
எமை அதிகம் தெரிந்தோர் ரசியுங்கள்
கொஞ்சம் தெரிந்தவர்கள் என்னை அதிகமாய் ரசிக்க முயலுங்கள்

எனக்கான மன வலிகள்
ஏராளம் ஏராளம்
சட்டென எம் பாரம்
இறக்கவே அரசே அமைத்தது
மதுக்கூடம்
சட்டென பேசி விடாதீர்
நீ ஓர் குடிகாரனென்று
எமக்கு இதயம் வலிக்கின்றது

அவன் வலிகளை கண்டதுண்டா?
எவனும்
ஏதேதோ மன வலிகள்
அத்தனையையும் தொலைக்க வந்தால்
அதிக இடர்பாடுகள்

அம்மையார் இருந்த வரை
இது போன்ற தொல்லையில்லை

நீதி மன்றம் ஆனையிட்டதால்
எம் ஊரில் கடையிரண்டு

அதையும் ஜீரனித்து
அவ்விஷம் வாங்கப்போனால்
அங்கு நடக்கும்
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டில் முட்டி மோதி
குறிப்பிட்ட விஷம்தான்
வேண்டுமென்றால்
அதற்கு தர வேண்டும்
ஐந்து ரூபாய் கையூட்டு

இதையும் தாண்டி
வாங்கியதை பருக வேண்டுமானால்
பாதி நைன்டி கேட்காத
நண்பன் பக்கம் இருக்க வேண்டும்

அதையும் தாண்டி பயணித்தோமானால்
தல எனக்கொரு ஆப்பாயில் சொல்லிடேன்
என்ற தொந்திரவும் இல்லாமல்

அழகாய் குடித்திட வேண்டும்
அமைதியாய் குடித்திட வேண்டும்
குடித்து விட்டு அழாமல் இருக்கவும் வேண்டும் நெஞ்சுருகி

அதையும் தான்டி
பழைய காதல் ஞாபகம் வராமல்
இருக்கவும் வேண்டும்

நிறைவேறா ஆசைகளை
மூக்கு முக்க குடித்து விட்ட
நான்
எப்போது வாந்தியெடுப்பேன்
என காத்திருக்கின்றது
ஓர் கூட்டம்

நிறைய நிறைய குடித்த படி
நிறைவேறா ஆசைகள்
இதைப்போலே
நிறைய நிறைய

தயவு செய்து எவரையும் குடி காரன் என இழிவு செய்யாதீர்

எனக்கு மனம் அதிகம் வலிக்கின்றது



SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1540

View user profile

Back to top Go down

Re: எல்லாம் விதி

Post by ayyasamy ram on Fri Apr 27, 2018 9:41 am


-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43090
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11760

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: எல்லாம் விதி

Post by ayyasamy ram on Fri Apr 27, 2018 9:45 am

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43090
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11760

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: எல்லாம் விதி

Post by Dr.S.Soundarapandian on Sat May 19, 2018 12:24 pm

சோகம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4660
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2455

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: எல்லாம் விதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை