ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

View previous topic View next topic Go down

மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

Post by ayyasamy ram on Mon Feb 05, 2018 3:30 pm

திரைப்பட தயாரிப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை
நீண்ட நாட்களாக வற்புறுத்தி வருகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் உயர்ந்த சினிமா டிக்கெட்
விலையை குறைக்க வேண்டும். தியேட்டர்களில் ஆன்லைன்
டிக்கெட் முன்பதிவு மூலம் அதிக கட்டணம் வசூலிப்பதை
தடுக்க தயாரிப்பாளர் கவுன்சில் புதிய ஆப் அறிமுகம்
செய்ய வேண்டும்.

டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான
கியூப், யுஎப்ஓ கட்டணங்களை குறைக்க புதிய முறையை
கடைபிடிக்க வேண்டும்.

பட வினியோகஸ்தர்கள் தலையிட்டு படங்கள் திரையிடுவதை
தடுக்கக் கூடாது. மினிமம் கியாரண்டி முறையில் படங்களுக்கு
பணம் வழங்க வேண்டும்.

பட வினியோகம் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் என்பன
உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்
என்று தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள்
நடந்து வருகின்றன. மார்ச் மாதத்துக்குள் இவை
நிறைவேற்றப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில்
வற்புறுத்தப்படுகிறது.

இதே கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆந்திர மாநில
பட தயாரிப்பாளர்கள் மார்ச் மாதம் படப்பிடிப்பை நிறுத்த முடிவு
செய்துள்ளனர்.

அதுபோன்று தமிழகத்திலும் தயாரிப்பாளர்களும் வேலை
நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி
மார்ச் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் படப்பிடிப்புகள் ஏதும்
நடக்காது என்று தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அ
றிவித்துள்ளது.

அதேபோல் புதிய படங்களும் ரிலீஸாகாது என்று தயாரிப்பாளர்கள்
சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------------
மாலைமலர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37387
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மார்ச் 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Feb 05, 2018 8:46 pm

கொஞ்ச நாளைக்கு பழைய படங்களையே திரும்ப திரும்ப
பார்ப்போம் அவ்வளவு தான்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum