புதிய பதிவுகள்
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம் Poll_c10மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம் Poll_m10மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம் Poll_c10 
70 Posts - 45%
ayyasamy ram

67 Posts - 44%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
Kavithas

1 Post - 1%
சிவா

bala_t

prajai

மொஹமட்

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம் Poll_c10மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம் Poll_m10மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம் Poll_c10 
298 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம் Poll_c10மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம் Poll_m10மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம் Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran
மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம் Poll_c10மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம் Poll_m10மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம் Poll_c10 
16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்

avatar
Guest
Guest

PostGuest Fri 23 Feb 2018 - 23:35

மெட்டுக்குப் பாட்டு ,பாட்டுக்கு மெட்டு.
ஒரு மெட்டைக் கொடுத்து அதற்கேற்ப பாடலை எழுதுவது -மெட்டுக்குப் பாட்டு.

பட்டுக்கோட்டை  கல்யாண சுந்தரம் வரிகளில் MSV  இசையில் இந்தப் பாடல்.

கண்களால் கைது செய் படத்தில்,தேன்மொழி எழுத்தில், A.R.ரகுமான் இசையில், ஜோன்சன்,முகேஷ்,ஹரினி பாடிய பாடல். எழுதியவர் திரைப்படத்திற்கு முதன் முதலாக பாடலை எழுதிய ரோஸ்லின் ஜெயசுதா. இனிமையாகப் பாடும் குரலால் தேன்மொழி என்ற பட்டப் பெயரே அவர் பெயராயிற்று.

இது இலவசம்.

மந்திரப்புன்னகை படத்தில்  அறிவுமதி எழுதி  வித்யாசாகர் இசையில் சுதா ரகுநாதன்  பாடிய பாடல்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 24 Feb 2018 - 11:26

இப்போதெல்லாம் மெட்டுக்குதான் பாட்டு என்று கேள்விப்படுகிறேன்.

KV Mahadevan எப்போதும் பாட்டுக்குதான் மெட்டை போடுவாராம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 24 Feb 2018 - 11:36

சின்ன சின்ன இழை பின்னிபின்னி வரும் .........பாடல்கள் வரி எழுதுவதற்காக
பட்டுக்கோட்டை , நெசவு தறி போடும் இடத்திற்கு சென்று அதற்கு தக்கபடி
வரிகளை அமைத்தார் என்பது கேள்வி.
எப்போதும் ஓரிரு மணிகளில் கவிதை எழுதும் இவர்,
சின்ன சின்ன இழைக்காக 3 நாட்கள் எடுத்துக்கொண்டதாக கேள்வி.
அதுதான் அர்ப்பணிப்பு (thats the dedication ) என்பர்.
அதனால்தான் இன்றும் அதை ஒரு எடுத்துக்காட்டாக காட்டமுடிகிறது.
நன்றி மூர்த்தி.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat 24 Feb 2018 - 11:40

எதுக்கு ஏதுவாக இருந்தால் என்ன ரசிக்கும்படியாக இருந்தால் போதும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 24 Feb 2018 - 11:49

SK wrote:எதுக்கு ஏதுவாக இருந்தால் என்ன ரசிக்கும்படியாக இருந்தால் போதும்
மேற்கோள் செய்த பதிவு: 1260438

இல்லை SK , சிறிதே வேறுபடுகிறேன்.
வரிகளுக்கு மெட்டு போடுவது, இசை அமைப்பாளரின் கற்பனை திறனை காட்டுகிறது.
மெட்டுக்கு பாடல் கேட்கும்போது, அந்த மெட்டு அநேகமாக அராபியன் டிரம்ஸ் ஆகவோ ,
வெஸ்டர்ன் பாடல்களின் பேஸாகவோ அல்லது சுஃபி யாகவோ அல்லது வேறொரு மொழிப்பாடலாகவோ இருக்கலாம்.
இது எந்தன் கருத்துபுன்னகை புன்னகை
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat 24 Feb 2018 - 11:52

T.N.Balasubramanian wrote:
SK wrote:எதுக்கு ஏதுவாக இருந்தால் என்ன ரசிக்கும்படியாக இருந்தால் போதும்
மேற்கோள் செய்த பதிவு: 1260438

இல்லை SK , சிறிதே வேறுபடுகிறேன்.
வரிகளுக்கு மெட்டு போடுவது, இசை அமைப்பாளரின் கற்பனை திறனை காட்டுகிறது.
மெட்டுக்கு பாடல் கேட்கும்போது, அந்த மெட்டு அநேகமாக அராபியன் டிரம்ஸ் ஆகவோ ,
வெஸ்டர்ன் பாடல்களின் பேஸாகவோ அல்லது சுஃபி யாகவோ அல்லது வேறொரு மொழிப்பாடலாகவோ இருக்கலாம்.
இது எந்தன் கருத்துபுன்னகை புன்னகை
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260439

நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக