ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

View previous topic View next topic Go down

காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jan 31, 2018 10:09 pmதனக்கென ஒரு கனவு பைக் வாங்குவதே பெரும்பாலானோரின் லட்சியம். பைக் நமது என ஆகும்போதுதான் உண்மையான பிரச்னை தெரியும். யானையை வாங்கிவிடலாம். ஆனா அதுக்குத் தீனி போடறதுதான் கஷ்டம் என்பது போல பைக்கை வாங்கிட்டாலும் அதுக்கு பெட்ரோல் போடுவதுதான் மிகப் பெரிய கஷ்டம். இந்தப் பிரச்னைக்காகத் தீர்வு ஒன்றை யோசித்திருக்கிறார் பிரியதர்ஷினி.
ஒடிசாவைச் சேர்ந்த தேஜஸ்வானி பிரியதர்ஷினி, 14 வயது மாணவி. சமீபத்திய இவரின் புதுமையான கண்டுபிடிப்பு அனைத்து அறிவியலாளர்களையும் இவரின் பக்கம் திருப்பியுள்ளது. காற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் இரு சக்கர வண்டிதான் பிரியதர்ஷினியின் கண்டுபிடிப்பு.
ஆப்பிள் பூமியில் விழுந்ததைப் பார்த்து நியூட்டன் புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது போல, பிரியதர்ஷினி Air - gun உபயோகிக்கும் முறையைப் பார்த்த போது இக்கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. ஒருநாள், சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் ஒரு சாதாரண Air - gun வைத்து சைக்கிள்களில் உள்ள முடிச்சுகளை அகற்ற எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறார். அப்படி என்றால் ஒரு Air - gun - னால், மிதிவண்டியை ஓட வைக்க முடியும் என்ற எண்ணம் மனதில் எழ தன் கருத்தை தந்தையிடம் கூறியிருக்கிறார் பிரியதர்ஷினி. இவரின் தந்தை நட்வர் கோசாயத் (Natwar Gocchayat) மகளின் எண்ணம் ஈடேறுவதற்காகவும் , ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார். இருவரும் மிதிவண்டியை வைத்து பல ஆராய்ச்சிகளை வீட்டிலேயே மேற்கொண்டுள்ளனர். முதலில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் விடாமுயற்சி இவர்களுக்கு வெற்றியைத் தந்தது.
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8573
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jan 31, 2018 10:09 pm

காற்று மிதிவண்டியின் அமைப்பு மற்றும் செயல்படும் முறை :
காற்றை நிரப்புவதற்கு ஏற்றவாறு சிலிண்டர் (Air tank) ஒன்று மிதிவண்டியின் பின்புறம் சைக்கிள் கேரியரில் அமைந்துள்ளது. இந்த சிலிண்டரில் ஒரு துவக்க குமிழ், அளவிடும் டயல் மற்றும் ஒரு பாதுகாப்பு வால்வும் உள்ளது. பாதுகாப்பு வால்வு அதிகப்படியான காற்றை சிலிண்டரிலிருந்து வெளியேறாமல் பாதுகாக்கிறது.
துவக்கக் குமிழி திறக்கப்பட்ட உடன் சிலிண்டரில் இருக்கும் காற்றானது பெடலுக்குப் பக்கத்தில் உள்ள Air - gun க்குத் திருப்பிவிடப்படுகிறது. கியரானது இப்போது ஆறு வித்தியாசமான Blade களின் உதவியுடன் சுழல்கிறது. இந்தச் சுழற்சி வண்டியை இயக்கி நகர்த்துகிறது.
10 Kg காற்றைக்கொண்டு மட்டுமே 60 கி.மீ தூரத்தை இந்த சைக்கிளால் கடக்க முடியும். இதே தொழில்நுட்ப உத்தியை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களிலும் பயன்படுத்தலாம்.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் இந்தக் கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படுமானால், இனி வாகனம் ஓட்டுவதற்கு பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை இருக்காது. அதிகப்படியான பணத்தை பெட்ரோலுக்காக செலவு செய்ய வேண்டிய தேவையும் இருக்காது.
"என்னுடைய முதன்மையான நோக்கம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனத்தை உருவாக்குவதுதான்" என்று பிரியதர்ஷினி கூறியுள்ளார்.
பிரியதர்ஷினியின் தந்தை இதுபற்றி கூறுகையில் ”பிரியதர்ஷினி பல விருதுகளை இந்தக் கண்டுபிடிப்பிற்காக வல்லுநர்களிடமிருந்து வென்றிருக்கிறாள். இந்த மிதிவண்டி மாற்றுத்திறனாளிகளும் உபயோகிக்கும் வகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதிகப்படியான புதைப்படிவ எரிப்பொருள்கள் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்க நினைக்கும் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த வண்டியை உபயோகிக்கலாம் என்று கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8573
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

Post by T.N.Balasubramanian on Thu Feb 01, 2018 9:03 pm

முழு விவரங்கள், அதற்குரிய படங்கள் ஏதுமில்லாது கருத்து கூறுவது கஷ்டம்.
கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் கூறுதல் அவசியம் .
வாழ்த்துகள் பிரியதர்ஷினி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

Post by மூர்த்தி on Sat Feb 03, 2018 11:47 pm

இது முதல் முறையும் அல்ல,புதிய கண்டுபிடிப்பும் அல்ல.இருப்பினும் சிறிய வயதான தேஜஸ்வானி பிரியதர்ஷினி  யின்  முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் பாராட்டுகள்.

இது  பற்றி இணையத்தில் படித்த  சில மேலதிகத் தகவல்கள்……………….

2005 இல் உருவான காற்றழுத்த மிதிவண்டி.2010 இல்  உருவான Air compressed motor-bike  நன்றி-மிச்சிகன் பல்கலைக்கழகம்.

இந்தியாவைப் பொறுத்த அளவில்…………..

2013 இல் மகாராட்டிரம் -ஜய்சிங்க்பூரைச் சேர்ந்த ஒருவர்  இதுபோல் செயல்படுத்திக் காட்டி இருந்தார்.இதைத் தொடர்ந்து 2016 இல் கோவாவில் உள்ள Parvatibai Chowgule College ஐ சேர்ந்த மாணவி அன்னபூர்ணா மேதி இதே முறையில் வேறு சில இலகுவான இயந்திரங்களை இயக்குவது பற்றி செயல்முறை விளக்கத்தை கல்லூரியில்  செய்கை முறை பயிற்சியின் போது காட்டியிருந்தார்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

Post by மூர்த்தி on Sat Feb 03, 2018 11:57 pm

Zero Pollution Motorsஇந்த காற்றழுத்த முறை பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. கார் போன்ற வாகனங்களையும் இந்த முறையில் செயல்படுத்த முடியும். முதலில்  காற்றைப் பயன்படுத்தி , Compressed Air Engine (CAE), கார் ஒன்றை 2008 இல் French company, Motor Development International (MDI)  உருவாக்கி இருந்தனர். ஒரு முறை காற்றை நிரப்பினால்  96 MPH வேகத்தில் 800 மைல்கள் ஓட முடியும்.காற்றை நிரப்ப எடுக்கும் நேரம் மூன்று நிமிடங்களாகும்.நன்றி-MDI

பிரென்ச் நிறுவனத்தின் உதவியுடன் இந்திய  டாட்டா நிறுவனம் விரைவில் இந்த காற்று அழுத்த கார்களை விற்பனைக்கு விட இருக்கிறது.200 கி.மீ.க்கு ஆகும் செலவு 70 இந்திய ரூபாயாகும்.

நன்றி-Dr. Tim Leverton, President and Head at Advanced and Product Engineering, Tata Motors

டாட்டாவின் மாதிரி கார்.

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

Post by T.N.Balasubramanian on Sun Feb 04, 2018 7:16 pm

நல்ல தகவல்கள் மூர்த்தி
அருமையான ஒருங்கிணைப்பு.
நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

Post by T.N.Balasubramanian on Sun Feb 04, 2018 7:18 pm

அம்மா பிரியதர்சினி ,
உந்தன் முன்னோடிகளுக்கு நன்றி கூறம்மா.

ரமணியன்.


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

Post by Dr.S.Soundarapandian on Sun Feb 04, 2018 9:10 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum