உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோகுல் சேஷாத்ரி-பைசாசம்
by sethu756 Today at 12:38 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:13 pm

» சிரிக்க...சிரிக்க...!!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» வெள்ளரிக்காய் கூட்டு & வரகரிசி ஆனியன் அடை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மழைக்கால பாதுகாப்பு
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» புத்தக தேவைக்கு...
by shruthi Yesterday at 7:29 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» நினைவுகள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» முதுமை போற்றுதும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:28 pm

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 4:06 pm

» I want srikala novels..
by Madheswari om prakash Yesterday at 3:25 pm

» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்
by ayyasamy ram Yesterday at 10:34 am

» உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» 14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:54 am

» மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி
by ayyasamy ram Yesterday at 6:47 am

» தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
by ayyasamy ram Yesterday at 6:22 am

» துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்
by ayyasamy ram Yesterday at 6:15 am

» குரோர்பதியில் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர்
by ayyasamy ram Yesterday at 6:10 am

» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
by ayyasamy ram Yesterday at 6:04 am

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:59 am

» Downloading
by prajai Thu Oct 17, 2019 11:41 pm

» வேலன்:- போட்டோ ஸ்டுடியோ.
by velang Thu Oct 17, 2019 9:40 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 1 )--தொடர்
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 7:28 pm

» தீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..! கவனமாக இருங்க மக்களே...
by ayyasamy ram Thu Oct 17, 2019 7:19 pm

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ஜாஹீதாபானு Thu Oct 17, 2019 6:31 pm

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 6:31 pm

» வேதனை கொடுக்கின்றாய்
by illanthenralan Thu Oct 17, 2019 6:17 pm

» பிரபாகரன் படத்தை தோளிலும், மார்பிலும் பச்சை குத்திக்கொண்டு சட்டசபைக்கு செல்வோம்...
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 5:55 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by Guest Thu Oct 17, 2019 5:44 pm

» மக்களே உஷார், 14 மாவட்டத்த குறி வைச்சிருச்சு மழை!
by ஜாஹீதாபானு Thu Oct 17, 2019 5:23 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Balki_73 Thu Oct 17, 2019 3:39 pm

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 3:37 pm

» எளிய மருத்துவம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Oct 17, 2019 3:35 pm

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ஜாஹீதாபானு Thu Oct 17, 2019 3:18 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:59 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by Guest Thu Oct 17, 2019 1:59 pm

» பொட்டுப்போல் இலை இருக்கும்; குச்சிபோல் காய் காய்க்கும்- விடுகதை
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:36 pm

» வறுமை என்னும் நோயை தீர்க்கவா...- இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் -
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:17 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:08 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by ayyasamy ram Thu Oct 17, 2019 1:01 pm

» வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி?
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:31 am

» திட்டம் போட்டு திருடுற கூட்டம் - விமர்சனம் - விமர்சனம்
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:27 am

» அருவம் - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:23 am

» பப்பி - திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:19 am

» சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
by ayyasamy ram Thu Oct 17, 2019 11:10 am

Admins Online

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! Empty 25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jan 31, 2018 11:42 am

அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!
25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! Zik82rOS46orNSnBlNzk+2a9fe28ab962ae59b472154a0dbed817கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேரன்களுக்கு முதலமைச்சர் முன்னிலையில் காதுக்குது விழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் உள்ள கூட்டறவு அதிகாரிகளும் கட்சிக்காரர்களுமே பார்த்துகொண்டனர். ஏர்போர்டில் இருந்து விழா நடைபெரும் இடம் வரை வழிநெடுக பிளக்ஸ்போர்டுகள் வாணுயர காணப்பட்டன. இரவு முழுவதும் வண்டிகளில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒரு ஆடு கோழிகளை விட்டுவைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகள்…போலிஸார் குவிக்கபட்டிருந்தனர்.
இந்த விழாவில், தேடப்படும் குற்றவாளி ”அன்புசெழியன்” பரபரப்பாக இயங்கிகொண்டு இருந்தார். முதல்வர் வருகைக்கு பின் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார். அனைத்து அமைச்சர்களும் அவருக்கு வணக்கம் வைத்தனர். அமைச்சர்களில் சீனிவாசன் , உதயகுமார், பாஸ்கரன், மணிகண்டன், இராஜேந்திர பாலாஜி, விஜயகுமார் ராஜன் செல்லப்பா,பெரியபுள்ளான், ஏகே போஸ்,மற்றும் கட்சிகார்ர்கள் இருந்தனர். முதல்வர்கள் பரிசு பொருளை கொடுத்துவிட்டு சென்ற பின்பு அதிகாரிகள் வரிசையாக பரிசுகளை கொடுத்துகொண்டே இருந்தனர்.
நன்றி
நக்கீரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3126

Back to top Go down

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! Empty Re: 25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jan 31, 2018 11:43 am

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! CnqlvoReT9qifs9wJSZy+b4502eb1197f64550430ac0ff0dffd3d

அது நீண்டவரிசையாக இருக்க மைக்கில் கட்சிகாரர்களுக்கு வேறுவழியில் அன்பளிப்பை கொடுத்துகொண்டு இருந்தனர். அங்கிருந்த அதிமுக தொண்டன் செல்வம் நம்மிடம், ’’சார் தமிழ்நாட்டின் அனைத்து கூட்டறவு சங்கங்களின் அதிகாரிகளும் ரூபாய் 10,000 குறையாமல் மொய் செய்யவேண்டும் என்று உத்தரவு போயிருக்கிறது. அதுபோக கூட்டறவு தலைவர் செயலாளர்கள் நகையாக மொய்வைக்கவேண்டும்,அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு சீட்கேட்பவர்களுக்கு தகுதிக்கு தகுந்தவாறு மொய்வைக்கவேண்டும் என அழுத்தம் கொடுத்து மொய்வசூல் செய்யப்பட்டுள்ளது. காதுகுத்து வசூல் மட்டும் 25 கோடியை தாண்டுமென்றால் பார்த்துகொள்ளுங்கள்’’ என்றார்.
விழாவில் முதல்வர் பழனிச்சாமியோ ”இது அமைச்சரின் இல்லவிழா அல்ல. அதிமுக வின் குடும்ப விழா செல்லூரார் சோதனையான காலங்களிலும் கட்சிக்காக உண்மையாக உழைத்தவர் என்க..பன்னீரோ தேனி மாவட்டத்தின் தலைநகரம் மதுரை எம்ஜிஆர் அரசியல் ரீதியாக எந்த முடிவு எடுத்தாலும் மதுரையில் இருந்து தான் எடுப்பார். செல்லூரார் மதுரையின் முக்கிய தூண் என முடிக்க கூட்டம் கிடாவிருந்துக்கு முண்டியடிக்க செல்லூர் ராஜூ முதல்வர்கள் இருவரையும் கையை பிடித்து தனி அறைக்கு அழைத்துகொண்டு போக பத்திரிக்கையாளர்களும் செல்ல முயல உங்களுக்கு அனுமதி இல்லை முதல்வர் விருந்து உண்ணப்போகிறார்கள் என கதவை சாத்த அன்பு மட்டும் உள்ளே சென்றார்.
- அண்ணல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3126

Back to top Go down

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! Empty Re: 25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!

Post by T.N.Balasubramanian on Wed Jan 31, 2018 3:21 pm

பிரமாண்ட காது குத்தல்தான்!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25390
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9207

Back to top Go down

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! Empty Re: 25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!

Post by M.Jagadeesan on Wed Jan 31, 2018 4:11 pm

தேடப்படும் குற்றவாளி கந்துவட்டி புகழ் அன்புச்செழியனோடு , முதல்வரும் , துணை முதல்வரும் கூடிக் குலாவியுள்ளனர் . இவர்கள் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறியுள்ளனர் . இந்த ஒரு செயலுக்காகவே , இவர்கள் இருவரும் , மற்றும் கலந்துகொண்ட அமைச்சர்கள் , MLA க்கள் அனைவரும் ராஜினாமா செய்யவேண்டும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5280
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! Empty Re: 25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!

Post by T.N.Balasubramanian on Wed Jan 31, 2018 4:17 pm

சின்ன வயதில்தானே காது குத்துவார்கள் !
காதுதான் முக்கியமே தவிர வயது முக்கியமில்லையோ!!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25390
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9207

Back to top Go down

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! Empty Re: 25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!

Post by ayyasamy ram on Wed Jan 31, 2018 6:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 49068
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12683

https://rammalar.wordpress.com/

Back to top Go down

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! Empty Re: 25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!

Post by M.Jagadeesan on Wed Jan 31, 2018 7:18 pm

@T.N.Balasubramanian wrote:சின்ன வயதில்தானே காது குத்துவார்கள் !
காதுதான் முக்கியமே தவிர வயது முக்கியமில்லையோ!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1258392

ஆண்களுக்கு காது குத்தல் தேவையில்லை ! முன்பெல்லாம் ஆண்கள் வைரக்கம்மல் அணிவார்கள் . இப்போது அந்தப் பழக்கம் இல்லை . எனவே பெண்கள் மட்டும் குத்திக்கொள்வது நல்லது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5280
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! Empty Re: 25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jan 31, 2018 8:49 pm

@M.Jagadeesan wrote:
@T.N.Balasubramanian wrote:சின்ன வயதில்தானே காது குத்துவார்கள் !
காதுதான் முக்கியமே தவிர வயது முக்கியமில்லையோ!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1258392

ஆண்களுக்கு காது குத்தல் தேவையில்லை ! முன்பெல்லாம் ஆண்கள் வைரக்கம்மல் அணிவார்கள் . இப்போது அந்தப் பழக்கம் இல்லை . எனவே பெண்கள் மட்டும் குத்திக்கொள்வது நல்லது .
மேற்கோள் செய்த பதிவு: 1258411

மொய் வசூல் பண்ண
ஆடு, மாடுக்கு கூட காது
குத்தலாம்.
வசூலுக்கு வசூல் ஆகி விட்டது.
நன்றி
ஜெகதீஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3126

Back to top Go down

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! Empty Re: 25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!

Post by sureshyeskay on Sun Oct 06, 2019 10:07 pm

என்ன கொடுமை சார் இது அநியாயம்
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! Empty Re: 25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!

Post by T.N.Balasubramanian on Mon Oct 07, 2019 5:14 pm

கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் முயற்சியாகவும் இருக்கலாம்.
சரியான காது குத்தல்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25390
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9207

Back to top Go down

25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து! Empty Re: 25 கோடி வசூல்! அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை