உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by ayyasamy ram Yesterday at 6:21 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:31 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Wed Feb 19, 2020 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Wed Feb 19, 2020 6:31 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:14 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Wed Feb 19, 2020 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Wed Feb 19, 2020 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Wed Feb 19, 2020 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Wed Feb 19, 2020 1:57 pm

Admins Online

98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு

98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு Empty 98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு

Post by ayyasamy ram on Fri Jan 26, 2018 8:01 am


98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு 62657747

கோவையைச் சேர்ந்த 98 வயதான நானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது
கிடைத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச்
செய்துள்ள நிலையில், அவரது சாதனையைச் சற்று திரும்பி பார்ப்போம்

கோவை மாவட்டத்தில் யோகா நானம்மாள் யார் என்று கேட்டாலே
போதும், சிறிய எரும்பு கூட அவரது பெருமைகளை பறை சாற்றும்.
அந்த அளவுக்கு யேகாவில் கை தேர்ந்தவர்.
98 வயதில் கீழே விழுந்து முதுகில் அடிபட்ட நிலையிலும் விடாமல்
யோகா செய்து வருபவர்.

கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வரும் நானம்மாள்,
பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு
பிறந்தவர்.

இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா
மன்னார்சாமியிடம் இருந்து நானம்மாள் யோகாசன பயிற்சிகளைக்
கற்றுக் கொண்டார். சிறிய வயதில் கற்ற பயிற்சிகளை முறையாக
செய்யத்துவங்கிய நானம்மாள், அதை 98 வயது கடந்த போதிலும்
விடுவதாயில்லை.

இவருடைய நல்ல உள்ளத்துக்கும் யோகாவுக்கும் ஏற்றார் போல்,
இவரது கணவர் சித்த வைத்தியராக அமைந்தார். அவர், நானம்மாளின்
யோகாவை பாரட்டினாரே தவிர, தடை விதிக்கவில்லை. இவர்களுக்கு
2 மகனகள், 3 மகள், 11 பேரன் பேத்திகள் உள்ளனர்.
-
நானம்மாளிடம் இதுவரை பல பேர் யோகா கற்று
பயனடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 600க்கும் மேற்பட்டோர்கள்
உலகம் முழுவதிலும் யோகா பயிற்சி சொல்லிக் கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

மேலும், நானம்மாளின் மாணவர்கள் சீனா, ஆஸ்திரேலியா,
லண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து என பல்வேறு
நாடுகளில் நடக்கும் யோகா போட்டிகளில் பங்கேற்று வெற்றி
பெற்றுள்ளனர்.

இவருடைய சிறப்புகளை உணர்ந்து தான், தற்போது மத்திய
அரசு 2018ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
ஏற்கனவே நானம்மாள் குடியரசுத்தலைவரிடம் பெண் சக்த விருதை
பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-------------------------------------
தமிழ் சமயம்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53015
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு Empty Re: 98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு

Post by ayyasamy ram on Fri Jan 26, 2018 8:02 am

98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு 62657746
-
98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு 62657745
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53015
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு Empty Re: 98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு

Post by T.N.Balasubramanian on Fri Jan 26, 2018 10:02 am

போற்றப்பட தகுதியானவர்.
காலம் கடந்த விருது அளிப்பு.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25944
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு Empty Re: 98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு

Post by aeroboy2000 on Fri Jan 26, 2018 10:19 am

@T.N.Balasubramanian wrote:போற்றப்பட   தகுதியானவர்.
காலம் கடந்த விருது அளிப்பு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257945


அருமையாகக் கூறினீர்கள் அய்யா ...


98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு 3838410834 98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு 3838410834 98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு 3838410834

நானம்மாவிற்கு

விருது கிடைத்ததற்கு

எங்களுக்கு

மன

மகிழ்ச்சி

தானம்மா

உள

நெகிழ்ச்சி

தானம்மா

வணங்குகிறேன் .....

யானம்மா ....

வாழ்த்துக்(ங்)கள்

நானம்மா ...


கே எல் என்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 241
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு Empty Re: 98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு

Post by T.N.Balasubramanian on Fri Jan 26, 2018 3:39 pm

நானம்மா சேவை கருதி
ஞாலம் கொடுத்த விருதை மிஞ்சவே
நானம்மா தருகிறேன் பரிசு என
கவிதை அளித்தீரோ கேயெலென  !
பாராட்ட வந்தவரே !நன்றி !!

ரமணியன்

பிகு :http://www.eegarai.net/t137327p125-topic#1257944 சென்று
அதற்கும் ஒரு கவிதை தாரும் aeroboy அவர்களே,
ர...ன்.

@aeroboy2000


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25944
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு Empty Re: 98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jan 26, 2018 5:38 pm

@T.N.Balasubramanian wrote:போற்றப்பட   தகுதியானவர்.
காலம் கடந்த விருது அளிப்பு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257945
இவ்வளவு காலம் தாமதித்து
வழங்கியதே தவறு.
நன்றி
ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13440
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3392

Back to top Go down

98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு Empty Re: 98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jan 26, 2018 6:54 pm

@T.N.Balasubramanian wrote:போற்றப்பட   தகுதியானவர்.
காலம் கடந்த விருது அளிப்பு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257945
இவ்வளவு காலம் தாமதித்து
வழங்கியதே தவறு.
நன்றி
ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13440
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3392

Back to top Go down

98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு Empty Re: 98 வயதில் பத்மஸ்ரீ விருது; கோவை நானம்மாளின் வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை