புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
37 Posts - 51%
heezulia

33 Posts - 45%
mohamed nizamudeen

1 Post - 1%
T.N.Balasubramanian

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

316 Posts - 46%

299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 11:08 am

வன்முறையின் மிக மோசமான வடிவம்தான் வறுமை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் மகாத்மா காந்தி. இயற்கையும் அதன் வளங்களும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது: அப்படியிருந்தும் பல கோடிப் பேர் இந்த உலகில் ஏழ்மையில் வாழ்வது மற்றவர்கள் அவர்கள் மேல் செலுத்திய வன்முறையல்லாமல் வேறு என்ன? இது விவாதிக்கப்படவேண்டிய பெரும் பிரச்னை. இது ஒருபுறம் இருக்கட்டும். வாழ்க்கையை நாம் எப்படி அணுகுகிறோம், எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நாம் ஏழையாக வாழ்கிறோமா, பணக்காரராக வாழ்கிறோமா என்பதும் அமையும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலாவது `சே... என்னடா வாழ்க்கை!’ என்கிற சலிப்பு ஏற்படாத மனிதர்கள் நம்மில் வெகுக் குறைவு. உண்மையில், பணக்காரர்களாக வாழ்கிறவர்களெல்லாம் பணக்காரர்களா... ஏழைகளாக வாழ்கிறவர்களெல்லாம் ஏழைகள்தானா? இதற்கு புது விளக்கம் தரும் கதை ஒன்று உண்டு.

ஐரோப்பிய நாடுகளில் குழந்தை வளர்ப்பில் சில வழிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளைத் தனியறையில் வளர்ப்பார்கள்; ஒழுங்கு நடவடிக்கைகளில் கண்டிப்பாக இருப்பார்கள்; பல விஷயங்களை வலிந்து திணித்துக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சிப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் அந்தப் பணக்காரர். இங்கிலாந்திலிருந்தார். தன் 10 வயது மகன் தாங்கள் வாழும் வசதியான வாழ்க்கையை அறிந்திருக்கிறான். ஏழைகளின் வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது, சிரமமானது என்று அவன் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அவனை ஒருநாள் சற்று தூரத்திலிருந்த கிராமங்களுக்கும், விவசாயப் பண்ணைகளுக்கும், ஏழைகள் அதிகம் வாழும் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றார்.

இரண்டு நாள்களுக்கும் மேலாக, இரவும் பகலும் ஏழைகள் வசிக்கும் பகுதிகளில், விவசாயப் பண்ணைகளில் அப்பாவும் மகனுமாகச் சுற்றி வந்தார்கள். பிறகு வீட்டுக்குக் கிளம்பினார்கள். வரும் வழியில் அப்பா கேட்டார்... ``என்னப்பா இந்த ட்ரிப் எப்படியிருந்துச்சு?’’

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 11:09 am

``பிரமாதம்ப்பா.’’

``அந்த ஏழை மக்கள் எப்படி வாழுறாங்கனு பார்த்தியா?’’

``பார்த்தேனே...’’

``அப்படின்னா சொல்லு... இந்தப் பயணத்துல நீ என்ன கத்துக்கிட்டே?’’

பையன் சொல்ல ஆரம்பித்தான்.
.. “நாம ஒரே ஒரு நாய் வளர்க்கறோம். அதையும் சங்கிலியில கட்டிப்போட்டுவெச்சிருக்கோம்; அவங்களோ அஞ்சாறு நாய்களை வளர்க்கறாங்க... அதுங்களை சுதந்திரமா உலவவிட்டிருக்காங்க. நம்ம தோட்டத்துக்கு நடுவுல சின்னதா ஒரு நீச்சல்குளம் இருக்கு; அவங்க குளிக்கிறதுக்கு ஒரு ஆறே இருக்கு... அதுவும் ஒரு முடிவே இல்லாம பெருசா, நீளமா நீண்டுகிட்டே போகுது. நம்ம தோட்டத்துல ராத்திரியில எரியவிடுறதுக்கு இறக்குமதி செஞ்ச அழகழகான லாந்தர் விளக்குகளைவெச்சிருக்கோம்; அவங்களுக்கு வானத்துல நட்சத்திரங்கள் இருக்கு. நம்ம வீட்டுக்கு முன்னாடி சின்னதா முற்றம் இருக்கு; அவங்களுக்கு முன்னால இருக்குற நிலமோ அந்தத் தொடுவானம் வரைக்கும் விரிஞ்சு, பரந்திருக்கு. நாம நமக்கான குட்டி நிலத்துல வாழுறோம்; அவங்களுக்கோ நம்ம கண்ணுக்கெட்டின தூரத்தையும் தாண்டி நிலமிருக்கு. நாம நமக்காக வேலை பார்க்க வேலைக்காரங்களைவெச்சிருக்கோம்; அவங்க மத்தவங்களுக்காக வேலை பார்க்குற சேவையைச் செய்யறாங்க. நாம நமக்கான உணவை விலை கொடுத்து வாங்குறோம்; அவங்க அவங்களுக்கான உணவை அவங்களே வளர்த்து, அறுவடை செஞ்சுக்கறாங்க. நம்மையும் நம்ம சொத்துகளையும் காப்பாத்திக்க நாம வீட்டைச் சுத்தி சுவர் எழுப்பிவெச்சிருக்கோம்; அவங்க அவங்களைக் காப்பாத்திக்க நண்பர்களை வெச்சிருக்காங்க...’’

பையன் சொல்லிக்கொண்டே போக, அப்பா வாயடைத்துப் போனார்.

கடைசியாகப் பையன் சொன்னான்... “நாம எவ்வளவு ஏழைங்கனு எனக்குக் காண்பிச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்ப்பா!”*
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

   நன்றி
விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 19, 2018 11:38 am

சூப்பருங்க சூப்பருங்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 11:52 am

SK wrote:சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1257223
நன்றி
நண்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 23, 2018 4:55 pm

ஹா...ஹா..ஹா... இது எனக்கும் வாட்ஸுப் இல் வந்தது ஐயா, நான் சிரித்ததை தவறாக எண்ண வேண்டாம், அந்த அப்பாவின் முகம் அந்தக்கணத்தில் எப்படி போய் இருக்கும் என்று நினைத்துதான் சிரித்தேன் ஐயா...நல்ல பகிர்வு! புன்னகை ......பாவம், அவர் நினைத்தது என்ன...ஆனால் நடந்தது என்ன....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக