ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
sudhagaran
 

Admins Online

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை

View previous topic View next topic Go down

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை

Post by ayyasamy ram on Wed Jan 17, 2018 5:42 pm


-
புதுடில்லி:
கோதாவரி - காவிரி நதி இணைப்பு திட்டத்தை மேற்கொள்ள
தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் எதிர்ப்பு
தெரிவிக்கவில்லை. எனினும், சில நிபந்தனைகளை முன்
வைத்துள்ளதாக அந்த அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நதி இணைப்பு திட்டத்தில் மாற்றம்

என்.டபிள்யூ. டி. ஏ., என்ற தேசிய நீர் மேம்பாட்டு ஏஜென்சி துவக்கத்தில்
நதி இணைப்பு திட்டத்தில் ஒன்பது இணைப்புகளை மேற்கொள்ள
திட்டமிட்டு இருந்தது. அதற்கு ஏற்றவாறு தான் திட்ட அறிக்கையும்
தயாரிக்கப்பட்டது.

அதன்படி, மகாநதி - கோதாவரி இணைப்பு, இஞ்சபள்ளி - நாகார்ஜுனா
சாகர் இணைப்பு, இஞ்சபள்ளி - புலிசிந்தலா இணைப்பு, போலாவரம் -
விஜயவாடா இணைப்பு, அல்மாட்டி - பெண்ணாறு இணைப்பு,
ஸ்ரீசைலம் - பெண்ணாறு இணைப்பு, நாகார்ஜுனா சாகர் - சோமசீலா
அணை இணைப்பு, சோமசீலா அணை - கல்லணை இணைப்பு,
காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு ஆகிய திட்டங்களை மேற்
கொள்ள வேண்டும்.

ஆனால், மகாநதி படுகையில் உள்ள உபரிநீர் கணக்கிடுவது இன்னும்
முடியவில்லை. அத்துடன் தெலுங்கானா மாநிலம், கரீம்நகர்
மாவட்டத்தில், இந்திராவதி ஆறு, கோதாவரியுடன் இணையும் இடமான
இஞ்சபள்ளியில் அணை கட்டும் திட்டமும் இன்னும் முடியவில்லை.
எனவே, ஒட்டுமொத்த திட்டத்தையும் இரண்டு கட்டங்களாக
மேற்கொள்ள என்.டபிள்யூ.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.

இந்திராவதி டூ காவிரி

முதல் கட்டத்தில் கோதாவரியின் துணை ஆறான இந்திராவதியின்
உபரி நீர், மூன்று இணைப்புகள் மூலம் காவிரி படுகையில் கொண்டு
சேர்க்கப்படும். இதன்படி, தெலுங்கானாவில் பத்ராத்ரி கொத்தகூடம்
மாவட்டத்தில் அக்னிபள்ளி என்ற இடத்தில் இந்திராவதி - கோதாவரி
இணைப்பு ; நாகார்ஜுனா அணை - சோமசீலா அணை இணைப்பு;
பெண்ணாறு( சோமசீலா) - காவிரியின் கல்லணை இணைப்பு
மேற்கொள்ளப்படும்.

அக்னிபள்ளி தடுப்பு அணையில் இருந்து இந்திராவதியின் உபரி நீர்
கோதாவரிக்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து நாகார்ஜூனா
அணைக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து சோமசீலா அணைக்கும்,
பின்னர் கல்லணைக்கும் கொண்டு செல்லப்படும்.
-
-----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை

Post by ayyasamy ram on Wed Jan 17, 2018 5:42 pm



இந்த திட்டத்தின் மூலம், 700 டி.எம்.சி., தண்ணீர் கொண்டு செல்ல
முடியும்.

டில்லியில் பேச்சு வார்த்தை

இது குறித்து பேச, டில்லியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர்
நிதின் கட்கரி தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது. இதில் தெலுங்கானா
மாநிலம் சார்பில் அந்த மாநில நீர்பாசனத்துறை அமைச்சர்
ஹரீஷ் ராவ், ஆந்திர மாநிலத்தின் நீர்பாசனத்துறை அமைச்சர்
தேவிநினி உமா மகேஸ்வர ராவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

துவக்கத்தில் தென் மாநில நதிகள் இணைப்பு திட்டத்தை இரு மாநில
அரசுகளும் ஏற்கவில்லை. கோதாவரியில் மேற்கொள்ளப்படும்
நீர்பாசன திட்டங்கள் முழுமையடைந்த பிறகு, கோதாவரியில் உபரி
நீருக்கு வாய்ப்பே இருக்காது என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.
இருப்பினும்,அவர்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சம்மதிக்க
வைத்துள்ளார்.

கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதி நீர் விஷயத்தில் இரு மாநிலங்களின்
உரிமைகளும் பறிபோகாது. நதி இணைப்பு திட்டத்தின் செலவில்,
90 சதவீதத்தை மத்திய அரசே மேற்கொள்ளும். 10 சதவீத தொகையை
தான் சம்பந்தப்பட்ட மாநில அரசு மேற்கொள்ள வேண்டி இருக்கும் என
நிதின் கட்கரி விளக்கி கூறியுள்ளார்.


கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2019 லோக்சபா
தேர்தலை ஒட்டி, இந்த நதி இணைப்பு திட்டத்தை விரைந்து மேற்கொள்ள
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் பொருட்டே, இரு மாநில
அரசுகளுடன் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

இரு மாநில அரசுகள் எதிர்ப்பு இல்லை

இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு இரு மாநில அரசுகளின் எண்ணம்
மாறியுள்ளது. நதி இணைப்பு திட்டத்தை எதிர்க்கவில்லை. எனினும்
சில நிபந்தனைகள் உள்ளன என மாநில அரசுகள் சார்பில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

தெலுங்கானா மாநில தலைமை பொறியாளர் முரளிதர் கூறுகையில்,
'' இந்த திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும்,
இந்திராவதி - கோதாவரி இணைப்பு பகுதியான அக்னிபள்ளியில்,
கோதாவரியின் உபரி நீரை கணக்கிடும் போது, தெலுங்கானாவின்
நீர் தேவையை கருத்தில் கொண்ட பிறகே மேற்கொள்ள வேண்டும்
என மத்திய அரசிடம் தெரிவிப்போம்,'' என்றார்.

ஆந்திர அமைச்சர் தேவிநினி உமா மகேஸ்வர ராவ் கூறுகையில்
, '' நதி இணைப்பு திட்டத்தின் தொழில்நுட்ப விஷயங்களை தீவிரமாக
ஆய்வு செய்த பிறகே, எங்கள் அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்படும்.
நதிகள் இணைப்புக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதுபோன்ற திட்டத்தை நாங்கள் ஏற்கனவே அமல்படுத்தியுள்ளோம்,''
என்றார்.
-
------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum