ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூமி என் தாய்
 M.M.SENTHIL

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வேலன்:-விஎலசி பிளேயரில் மறைந்துள்ள வசதிகள்

View previous topic View next topic Go down

வேலன்:-விஎலசி பிளேயரில் மறைந்துள்ள வசதிகள்

Post by velang on Sun Jan 14, 2018 7:45 am


கணினியில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பிளோயராக விஎல்சி பிளேயர் உள்ளது. ஆனால் அதில் பெரும்பாலான வசதிகள் ;நாம் அறிவதில்லை. ஆடியோ மற்றும் வீடியோக்களை பார்வையிடமட்டும் செய்கின்றோம். இதில் உள்ள கூடுதல் வசதிகள் என்னஎன்ன உள்ளது என பார்க்கலாம்.
1.வேண்டிய பார்மெட்டுக்கு வீடியோ ஆடியோ பைல்களை மாற்றிட


விஎல்சி பிளேயரில் உள்ள மீடியா எனகின்ற டேபினை கிளிக் செய்திடவும். வரும் பாப்அப் விண்டோவில Convert/Save என்கின்ற டேபினை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். அதில் Add பட்டனை கிளிக் செய்து நீங்கள் பார்மெட்டு மாற்றவேண்டிய ஆடியோ மற்றும் வீடியோவினை தேர்வு செய்திடவும்.
உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும்.


 

அதனை டபுள் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான பார்மெட்டின் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்து சேவ் செய்து வெளியேறவும்.இப்போது நீங்கள் வீடியோவினை பிளே செய்திட உங்களுக்கான வீடியோ வானது நீங்கள் விரும்பிய பார்மெடடில் மாறியிருப்பதை காணலாம்.

2.DVD FILE RIP  செய்திட:-

நம்மிடம் உள்ள டிவிடி பைல்களை ரிப் செய்திட இங்கு வசதி செய்து கொடுத:துள்ளார்கள். மீடியா டேபினை கிளிக் செய்து கன்வர்ட் சேவ் ஆபஷனை கிளிக் செய்திடவும்.வரும் விண்டோவில் இரண்டாவதாக உள்ள டேபினை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபபன் ஆகும்.
அதில் உங்கள் டிவிடி உள்ள டிரைவினை தேர்வு செய்திடவும். வேண்டிய மாற்றங்கள் செய்தபின்னர் கீழே உள்ள ஆபஷனை கிளிக் செய்திடவும்.


3.இணையயத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்திட:-


இணையத்தில் கிடைக்கும் வீடியோ பைல்களை டவுண்லோடர் மூலம் பதிவிறக்கம் செய்து பய்ன்படுத்துவோம். ஆனால் இதில் நாம் நேரடியாக பதிவிறக்கம் செய்திடலாம்.இதற்கும் மீடியா -கன்வர்ட் ;சேவ் கிளிக் செய்து வரும் விண்டோவில் நெட்ஒர்க் என்கின்ற டேபினை கிளிக் செய்திடவும்.
வரும் விண்டோவில் உங்கள் இணைய யூஆர்எல் முகவரியை காப்பி செய்திடவும். பின்னர் கீழே உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்து உங்களுக்கு வீடியோ எந்த பார்மெட்டில் வேண்டுமொ அதனை தேர்வு செய்திடுங்கள் சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் இணைய வீடியோவானது பதிவிறக்கம் ஆகிவிட்டுஇருப்பதை காண்பீர்கள்.இணைய வீடியோவினை பதிவிறக்கம ;செய்யாமலும் நீங்கள் பார்வையிடலாம்.


4. வெப் கேமராவினை பயன்படுத்த:-


நீங்கள் கணினியில் வெப்கேமரா பயன்படுத்தினால் அதன் ப்;;;;ரிவியூ பார்பது மட்டும் அல்லாது அதனை தனியே நீங்கள் ரெக்கார்ட் செய்து சேமித்தும் வைக்கலாம்.கீழே உளள விண்டோவில் பாருங்கள்.
5.வீடியோ ஆடியோ பைல்களில விரும்பிய இடத்தில் ரெக்கார்ட் செய்திட:-


விஎல்சி பிளேயரை திறந்துகொள்ளுங்கள் அதன்மேல்புறம் நிறைய டேப்புகள் கொடுத்துள்ளார்கள் அதில் உள்ள      வியூ என்பதனை கிளிக் செய்திடவும். வரும் பாப்அப் விண்டோவில் அட்வான்ஸ் கன்ட்ரோல்ஸ் -Advanced Controls என்பதனை கிளிக் செய்திடவும். உங்களுக்கு விஎல்சியின் கீழே இடதுபுற மூலையில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களுக்கான வீடியோவினை ஓடவிடுஙகள். உங்களுக்கு தேவையான பகுதியான பாடல்களோ -நகைச்சுவை காட்சிகளோ -சண்:டைகாட்சிகளோ வரும் வரை காத்திருங்கள் தேவையான காட்சி வந்ததும் அதில் முதலில் உளள  ரெக்கார்ட் பட்டனை கிளிக் செய்திடவும்.தேவையான காட்சி முடிந்ததும் மீண்டும் ரெக்கார்ட் பட்டனை கிளிக் செய்திடவும். உங்களுக்கான வீடீயோவானது கணினியில் மை வீடியோ போல்டரில் சேமிப்;;பாக இருப்பதை காணலாம்.


6.வீடியோக்களில் இருந்து புகைப்படம் -ஸ்னாப்ஷாட் எடுக்க


சிலருக்கு வீடியோவில சில நடிகர்கள் பிடிக்கும். சிலருக்கு நடிகைகள் பிடிக்கும். பாடல்களில் வரும இயற்கை காட்சிகள் பிடிக்கும். தேவையான புகைப்படத்தினை ஸ்நாப்ஷாட் எடுத:து சேமித்து  வைக்க இதனை பயன்படுத்தலாம். வியூடேபில் அட்வான்ஸ் செட்டிங்ஸ் கிளிக் செய்துவரும் விண்டோவில் ரெக்கார்ட் பட்டனுக்கு அடுத:துள்ள பட்டனைக கிளிக் செய்திடவும். உங்களுக்கான புகைப்படம் இமேஜ் பைல்களாக மை பிக்ஸர்ஸ் போல்டரில் சேமிப்பாகும்.  அதுபோல இதில் உள்ள கடைசி பட்டனை கிளிக் செய்திட வீடியோவின் ப்ரேம்கள் ஒவ்வொன்றாக நகரும் தேவையான ப்ரேமை ஸ்;நாப்ஷாட்டாக எடுத:துவைத்துக்கொள்ளலாம்.


7.வீடியோவில் வாட்டர் மார்க் கொண்டுவர:-

விஎல்சி பிளேயரில் மேலே உள்ள டேபில் டூல்ஸ் என்பதனை தேர்வு செய்து கிளிக்செய்திடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அதில் Effects and Filters என்பதனை கிளிக் செய்திடுங்கள். அல்லது கீபோர்டில் Ctrl+E என கிளிக் செய்திடுங்கள். வரும் விண்டோவில் வீடியோ எபெக்ட்ஸ் என்பதனை தேர்வு செய்திடுங்கள். இதில் நமக்கு விருப்பமான புகைப்படங்களை லோகோவாக தேர்வு செய்திடலாம் அந்த லோகோவானது முழுவீடியோவிலும் வரும். மேலும் லோகோ புகைப்படத்தினை வீடியொவில் எந்த இடத்தில் வைக்கவேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்துகொள்ளலாம். அதுபோல வீடியொவில் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் ஐ கொண்டுவரலாம் விருப்பமான டெக்ஸ்டை தட்டச்சு செய்திடவும்.மேலும் டெக்ஸ்ட் விருப்பமான இடத்தில் இடம்பெற செய்திடவும் இதில் வசதி செய்யப்பட்டுள்ளது.
8. வீடியோ ஆடியோ காலதாமத்தினை சரிசெய்திட:-


சில வீடியோக்கள் முதலில் ப்ளே ஆகும் ஆனால் அதற்கான ஆடியோ சில நொடிகள் தாமதமாக ஒலிக்கும் அதுபோல சில ஆடியொக்கள் முன்னதாகவே ஒலிக்கும் -அதன்பிறகே வீடியோ வரும். அவ்வாறான தவறை சரிசெய்திட இதில் வசதி செய்யப்பட:டள்ளது. 
இந்த வசதியை கொண்டுவர டூல்ஸ் -எபெக்ஸ்ட்ஸ் கிளிக் செய்து பின்னர் இதில் உள்ள சிக்ரனைஸர் கிளிக் செய்திடவும். வரும் விண்டோவில் ஆடியோ -வீடியோ இதில் எதனை அட்ஜஸ்ட் செய்திடவேண்டுமொ அதனை நொடிகள் வித்தியாசத்தில் அட்ஜஸ்ட் செய்து நீங்கள் பரிவியு}; பார்க்கலாம்.அதுபோல சப்டைடிலையும் நீங்கள் அட்ஜஸ்ட் செய்:து கொள்ளலாம். 


9. ஒன்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு வீடியொக்களை பார்வையிட:-வெவ்வேறு வீடியொக்களை ஒன்றன்கீழ ஒன்றாகபோ பக்கத்தில் பக்கத்தில் வைத்தோ பார்வையிட இதில வசதி உள்ளது. நீங்கள் டூல்ஸ் சென்று பர்பார்மென்ஸ் என்பதனை கிளிக் செய்திடவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் ப்ளேலிஸ்ட் அன்ட் இன்ஸ்டன்ஸ் என்பதன் கீழே உள்ள ரேடியோ பட்டன்களை நீங்கிவிட்டு சேவ் செய்து வெளியேறவும்.


உங்களுக்கு விருப்பமான வீடியொக்களை ஒவ்வொன்றாக திறக்கவும். அதனை விருப்பத்திற்கு ஏற்ப அடுக்கி வைக்கவும்.


நான்கு விண்டோக்களை ஒவ்வொரு மூலையிலும் பக்கத்து பக்கத்திலும் அடுக்கி வைக்கலாம். ஒரே சமயத்தில அனைத்து வீடியோக்களும் உங்களுக்கு ப்ளே ஆகும்.
10.நிறுத்திவிட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பார்க்கவிஎல்சி ப்ளேயரில் பாடல்களோ -வீடியோவோ பார்த்துகொண்டு இருக்கும் சமயம் இடையில் வேலை வந்தால் அதனை நிறுத்திவிட்டு சென்றுவிடுவோம். மீண்டும் விஎல்சி பயன்படுத்துகையில நாம் நிறுத்திவிட்டு சென்ற இடத்திலிருந்து பாடல்களையோ வீடியோவையோ தொடர்ந்து பார்க்கலாம். அந்த வசதியை விஎல்சியில் எப்படி கொண்டுவருவது என பார்க்கலாம். 

விஎல்சி யை திறந்துகொள்ளுங்கள். பின்னர்அதில் உள்ள Tools டேபினை கிளிக் செய்து அதில்வரும் பாப்அப் விண்டேவில் Performance கிளிக் செய்திடுங்கள்.
இப்போது உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் கீழே உள்ள All என்பதனை கிளிக் செய்திடுங்கள். உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும்.  அதில் உள்ள Main interfaces கீளிக் செய்திட பக்கத்தில விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Continue Playback என்பதின் எதிரில் உள்ள விண்டொவில் கிளிக் செயதிட Ask.Never.Always என்கின்ற பாப்அப்மெனு கிடைக்கும். அதில் உள்ள Always என்பதனை தேர்வு செயதிடவும்.
பின்னர் சேவ் செய்து வெளியேறவும். இப்போது நீங்கள் வீடியோப்ளேயரை பிளை செய்தால் நீங்கள் நிறுத்திவிட்டு சென்ற இடத்திலிருந்து வீடியோ ப்ளே ஆக ஆரம்பிக்கும். 


வேலன்.
பயன்படுத்திப்பாருங்கள்.
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்......
வாழ்கவளமுடன்
வேலன்.
avatar
velang
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1444
மதிப்பீடுகள் : 175

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum