ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 ayyasamy ram

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முடிவுக்கு வருகிறது போராட்டம்! இன்று இரவே பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் முடிவு...

View previous topic View next topic Go down

முடிவுக்கு வருகிறது போராட்டம்! இன்று இரவே பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் முடிவு...

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 11, 2018 7:56 pm





0.13 சதவீதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தொழிற்சங்கங்கள் இன்று இரவே பேருந்தை இயக்க முடிவு செய்துள்ளன. இதனால் அனைவரும் பொங்கல் விடுமுறைக்கு தாராளமாக செல்லலாம் என்ற நிலை திரும்பியுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ச்சியாக 8வது நாளாக இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை ஏற்றுக்கொண்டால், பணிக்கு திரும்ப தயார் என தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளன.
அந்த மனுவில், அரசு வழங்கிய 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால நிவாரணமாக ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் கேட்பதற்கும், அரசு கூறுவதற்கும் இடையேயான 0.13 மடங்கு வித்தியாசம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமித்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பாக, அந்த நடுவர் மூன்று மாத காலத்திற்குள் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தொமுச சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நன்றி
News Fast
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறது போராட்டம்! இன்று இரவே பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் முடிவு...

Post by aeroboy2000 on Fri Jan 12, 2018 4:38 pm

ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன்
அவர்கள்

2.44 மடங்கு ஊதிய உயர்வு
2.57 மடங்கு ஊதிய உயர்வு


தான் பிரச்சினையா
இல்லை வேறு ஏதாவதா என்றும் கண்டறிய வேண்டும்

ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல
avatar
aeroboy2000
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறது போராட்டம்! இன்று இரவே பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் முடிவு...

Post by krishnaamma on Fri Jan 12, 2018 7:58 pm

@aeroboy2000 wrote:ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன்
அவர்கள்

2.44 மடங்கு ஊதிய உயர்வு
2.57 மடங்கு ஊதிய உயர்வு


தான் பிரச்சினையா
இல்லை வேறு ஏதாவதா என்றும் கண்டறிய வேண்டும்

ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1256587


கண்டிப்பாக வேறு ஏதோ பிரச்சனை தான்...........பண்டிகை நேரத்தில் வேண்டும் என்றே பிரச்சனை செய்தால், சாதிக்கலாம் என்று நினைத்து செய்தது போல் உள்ளது எனக்கு ................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறது போராட்டம்! இன்று இரவே பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் முடிவு...

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jan 12, 2018 8:31 pm

@aeroboy2000 wrote:ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன்
அவர்கள்

2.44 மடங்கு ஊதிய உயர்வு
2.57 மடங்கு ஊதிய உயர்வு


தான் பிரச்சினையா
இல்லை வேறு ஏதாவதா என்றும் கண்டறிய வேண்டும்

ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1256587
௦.13 மடங்கு ஊதிய உயர்வு பிரடச்சினையாக இருக்க வாய்ப்பில்லை
நன்றி
நண்பா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறது போராட்டம்! இன்று இரவே பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் முடிவு...

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jan 12, 2018 8:34 pm

@krishnaamma wrote:
@aeroboy2000 wrote:ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன்
அவர்கள்

2.44 மடங்கு ஊதிய உயர்வு
2.57 மடங்கு ஊதிய உயர்வு


தான் பிரச்சினையா
இல்லை வேறு ஏதாவதா என்றும் கண்டறிய வேண்டும்

ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1256587


கண்டிப்பாக வேறு ஏதோ பிரச்சனை தான்...........பண்டிகை நேரத்தில் வேண்டும் என்றே பிரச்சனை செய்தால், சாதிக்கலாம் என்று நினைத்து செய்தது போல் உள்ளது எனக்கு ................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1256602
நீங்கள் கூறுவது சரியம்மா இது மக்களை பழி வாங்கும் செயல் மன்னிக்க முடியாதது.
நன்றி
அம்மா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறது போராட்டம்! இன்று இரவே பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் முடிவு...

Post by krishnaamma on Fri Jan 12, 2018 8:43 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:
@aeroboy2000 wrote:ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன்
அவர்கள்

2.44 மடங்கு ஊதிய உயர்வு
2.57 மடங்கு ஊதிய உயர்வு


தான் பிரச்சினையா
இல்லை வேறு ஏதாவதா என்றும் கண்டறிய வேண்டும்

ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1256587


கண்டிப்பாக வேறு ஏதோ பிரச்சனை தான்...........பண்டிகை நேரத்தில் வேண்டும் என்றே பிரச்சனை செய்தால், சாதிக்கலாம் என்று நினைத்து செய்தது போல் உள்ளது எனக்கு ................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1256602
நீங்கள் கூறுவது சரியம்மா இது மக்களை பழி வாங்கும் செயல் மன்னிக்க முடியாதது.
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1256609

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: முடிவுக்கு வருகிறது போராட்டம்! இன்று இரவே பேருந்துகளை இயக்க தொழிற்சங்கங்கள் முடிவு...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum