ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2018ல் மக்களை கவரும் எலக்ட்ரானிக் பொருட்கள் !

View previous topic View next topic Go down

2018ல் மக்களை கவரும் எலக்ட்ரானிக் பொருட்கள் !

Post by krishnaamma on Thu Jan 11, 2018 7:14 pm

புதுடில்லி: நவீன கால தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகமாகின்றன. மக்களும் இதனை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வரிசையில் சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்த நவீன கேட்ஜெட்கள் சில:

வைபை ஸ்பீக்கர்
வைபை ஸ்பீக்கர்களை மூசிலேப்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஜூக்கி என்ற வைபை ஸ்பீக்கர்கள் 5 வடிவங்களில் உருவாக்கப்பட்டது. இதில், ரேடியோ அலைவரிசை கண்டுபிடிக்கும் கருவி அமைப்பு இருக்கும். அதில், குழந்தைகள் தங்களது பொம்மையை வைக்கும்போது பல பாடல்கள் இசைக்கும். பாடல்களை குழந்தைகளின் பெற்றோர் முடிவு செய்யலாம்.

நவீன கீ போர்டுகள்
ஆப்பிள் நிறுவனம், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வயர் மூலம் இயங்கும் கீபோர்டுகளை நிறுத்தி விட்டு, வயரில்லா கீபோர்டுகளை கொண்டு வந்தது. ஆனால், மேட்டீஸ் நிறுவனம் வயர்மூலம் இயங்கும் கீபோர்டுகளை புதிய வசதிகளுடன் மீண்டும் கொண்டு வந்துள்ளது. இதில் கீ போர்டில் உள்ள ஸ்லைடர் மூலம் கணினியில் வண்ணத்தை மாற்றி கொள்ளலாம். மேலும் ‛பங்சன் கீ‛ மூலம் கணிணியின் வெளிச்சத்தை மாற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

உடல் எடை குறைக்கும் ஹெட்செட்
உடல் எடையை குறைக்கும் வகையில் புதிய ஹெட்செட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ள இந்த ஹெட்செட்டில் இரண்டு இணைப்புகள் இருக்கும். இதன் மூலம் மூளைக்கு மின்னணு சிக்னல்களை சிறுமூளைக்கு அனுப்பும். சிறுமூளையின் அடிப்பகுதிக்கு அனுப்பப்படும் இந்த தகவல். பசி ஏற்படும் உணர்வை குறைத்துவிடும். இதனால், சாப்பிடும் அளவு குறைந்து, உடல் எடையும் குறையும் என்கிறது இதை தயாரித்துள்ள நிறுவனம்.

தூங்க வைக்கும் தலைப்பட்டை:
இரவு நேரத்தில், தூக்கம் வர மூளையை தூண்டும் வகையில் மெல்லிய இசையை ஒலிக்கும் தலைப்பட்டையை பிலிப்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தலைப்பட்டையில் இருக்கும் சென்சார்கள் மூளை நடவடிக்கையை கண்டுபிடிக்கும். பட்டையின் ஒரு பகுதி மொபைலில் இணைக்கப்பட்டிருக்கும். தூக்கம் வருவதற்கான அறிகுறியை சென்சார் கண்டுபிடித்த உடன், மெல்லிய இசையை ஒலிக்கும் வகையில் இந்த தலைப்பட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

தினமலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2018ல் மக்களை கவரும் எலக்ட்ரானிக் பொருட்கள் !

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 11, 2018 7:30 pm

@krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1256512
சாப்பாடு மற்றும் தூக்கம் இவைகள் இயற்கையாக நடந்தால் தான்
சரியாக இருக்கும் இதை கூட மெஷின் செய்தால் எப்படியம்மா இருக்கும்??
நன்றி
அம்மா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: 2018ல் மக்களை கவரும் எலக்ட்ரானிக் பொருட்கள் !

Post by krishnaamma on Thu Jan 11, 2018 8:03 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:
உடல் எடை குறைக்கும் ஹெட்செட்
உடல் எடையை குறைக்கும் வகையில் புதிய ஹெட்செட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ள இந்த ஹெட்செட்டில் இரண்டு இணைப்புகள் இருக்கும். இதன் மூலம் மூளைக்கு மின்னணு சிக்னல்களை சிறுமூளைக்கு அனுப்பும். சிறுமூளையின் அடிப்பகுதிக்கு அனுப்பப்படும் இந்த தகவல். பசி ஏற்படும் உணர்வை குறைத்துவிடும். இதனால், சாப்பிடும் அளவு குறைந்து, உடல் எடையும் குறையும் என்கிறது இதை தயாரித்துள்ள நிறுவனம்.

தூங்க வைக்கும் தலைப்பட்டை:
இரவு நேரத்தில், தூக்கம் வர மூளையை தூண்டும் வகையில் மெல்லிய இசையை ஒலிக்கும் தலைப்பட்டையை பிலிப்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தலைப்பட்டையில் இருக்கும் சென்சார்கள் மூளை நடவடிக்கையை கண்டுபிடிக்கும். பட்டையின் ஒரு பகுதி மொபைலில் இணைக்கப்பட்டிருக்கும். தூக்கம் வருவதற்கான அறிகுறியை சென்சார் கண்டுபிடித்த உடன், மெல்லிய இசையை ஒலிக்கும் வகையில் இந்த தலைப்பட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1256512
சாப்பாடு மற்றும் தூக்கம் இவைகள் இயற்கையாக நடந்தால் தான்
சரியாக இருக்கும் இதை கூட மெஷின் செய்தால் எப்படியம்மா இருக்கும்??
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1256514

ஆமாம் ஐயா, எனக்கும் இந்த ஐயம் உள்ளது............இயற்கையாக உள்ளவற்றை நாம் மிஷினைக் கொண்டு செய்யக் கூடாது, அது பல்வேறு பின் விளைவுகளை கண்டிப்பாக தரும் என்று நான் நம்புகிறேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2018ல் மக்களை கவரும் எலக்ட்ரானிக் பொருட்கள் !

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum