ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐஏஎஸ் சம்பள செலவு விவரம் தரவில்லை: மத்திய அரசு மீது நாடாளுமன்ற குழு அதிருப்தி

View previous topic View next topic Go down

ஐஏஎஸ் சம்பள செலவு விவரம் தரவில்லை: மத்திய அரசு மீது நாடாளுமன்ற குழு அதிருப்தி

Post by ayyasamy ram on Mon Jan 08, 2018 10:22 am



முரளி மனோகர் ஜோஷி
---
நாட்டில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளின்
சம்பளம், சலுகைகளுக்கு எவ்வளவு செலவாகிறது என்ற
விவரங்களை மத்திய அரசு வழங்காமல் இருப்பதற்கு,
நாடாளுமன்ற ஆய்வுக் குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் (இந்திய வனத்துறை சேவை)
மற்றும் பிற அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களுக்கான
செலவுகள் குறித்து, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி
தலைமையிலான நாடாளுமன்ற குழுவினர் ஆய்வு செய்து
வருகின்றனர்.

இக்குழுவினர், ‘மதிப்பீடு மற்றும் இந்திய அரசுப் பணியில் உள்ள
அதிகாரிகளின் செயல்திறன் மறுமதிப்பீடு’ என்ற தலைப்பில்
சமீபத்தில் மக்களவையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாட்டின் வளர்ச்சிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் பிற
உயரதிகாரிகளின் பங்களிப்பு எந்தளவுக்கு உள்ளது என்பதை
மதிப்பீடு செய்வதற்கு சரியான நடைமுறை எதுவும் இல்லை.

அதிகாரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான
முயற்சிகளையும் அரசு எடுக்கவில்லை. அரசு சாரா அமைப்புகள்
கூட இதுபோன்ற ஆய்வை நடத்தவில்லை.

எனவே, நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களுடைய பங்களிப்பு எப்படி
இருக்கிறது என்பதை அறிய செயல்திட்டத்தை மத்திய அரசு
கொண்டு வரவேண்டும்.

மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ்,
பிற உயரதிகாரிகளின் சம்பளம், சலுகைகள், ஓய்வூதியம்
போன்றவற்றுக்கு எவ்வளவு செலவாகிறது, அவர்களுக்கான
அலுவலக கட்டமைப்பு, நாற்காலி, மேசைகளுக்கு எவ்வளவு
செலவாகிறது என்ற விவரங்களும் அளிக்கப்படவில்லை.

இதை கணக்கிடுவதற்கு எந்த அமைப்பும் இல்லை. மத்திய
பணியாளர் துறையாலும் அந்த விவரங்களை தரமுடியவில்லை.

எனவே, அவர்களுக்கு எவ்வளவு செலவாகிறது என்ற முழு
விவரங்களையும் ஆண்டுவாரியாக 3 மாதங்களுக்குள் மத்திய
அரசு அளிக்க வேண்டும்.

இவ்வாறு நாடாளுமன்ற குழுவினர் அறிக்கையில்
தெரிவித்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு நாட்டில் ஐஏஎஸ்
அதிகாரிகளின் எண்ணிக்கை 6,396 ஆக உயர்த்த அனுமதி
வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி 1-ம் தேதிப்படி நாட்டில்
4,863 ஐபிஎஸ், 3,152 ஐஎப்எஸ் பணியிடங்களுக்கு ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஐஏஎஸ் சம்பள செலவு விவரம் தரவில்லை: மத்திய அரசு மீது நாடாளுமன்ற குழு அதிருப்தி

Post by SK on Mon Jan 08, 2018 12:15 pm

ஒரு ஐஏஎஸ் - 50000 மாதம் என்றாலும் 50000 X 6396 = 319800000

ஒரு ஐபிஎஸ் - 40000 மாதம் என்றாலும் 40000 X 4863 = 194520000

இதற்க்கே அதிக செலவு ஆகும் போல
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum