ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க பில் இல்லாமல் விற்க மறுப்பதால் பம்ப்செட் விற்பனை 25% பாதிப்பு

View previous topic View next topic Go down

நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க பில் இல்லாமல் விற்க மறுப்பதால் பம்ப்செட் விற்பனை 25% பாதிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jan 02, 2018 7:26 am



கோவை: கோவையில் உற்பத்தியாகும் குறு, சிறு உற்பத்தியாளர்களின் பம்ப்செட்கள் ஜிஎஸ்டியோடு விற்பதால் கோவையில் 25 சதவீத விற்பனை பாதித்துள்ளது. முறைகேடாக பில் இல்லாமல் விற்பனை செய்யும் வட மாநில பம்ப்செட் விற்பனை அதிகரித்துள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் பம்ப்செட்களில் 65 சதவீதம் கோவையில் உற்பத்தியாகிறது. இதில் குறிப்பிட்ட சில முன்னணி நிறுவனங்கள் மூலம் 15 சதவீதமும், சிறு, குறு தொழில் முனைவோர்கள் மூலம் 50 சதவீதமும் உற்பத்தியாகிறது. தரம், திறன், உழைப்பு ஆகியவற்றில் வட மாநில பம்ப்செட்களை விட கோவை உற்பத்தியாளர்களின் பம்ப்செட்கள் சிறந்து விளங்குகிறது. இதனால் வட மாநிலத்தில் கோவை குறு, சிறு தொழில் முனைவோர்களின் பம்ப்செட்டிற்கு அதிக கிராக்கி உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை முதல் பம்ப்செட்டிற்கு 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோவையில் உற்பத்தியாகும் பம்ப்செட்கள் வரியுடன் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வரியின்றி, பில் இல்லாமல் பம்ப்செட்களை விற்கும்படி வட மாநில விற்பனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு கோவை உற்பத்தியாளர்கள் உடன்படாததால், கோவை உற்பத்தியாளர்களின் விற்பனை கடந்த 2 மாதமாக சரிந்துள்ளது. இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது: பம்ப்செட் மூலப்பொருளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியோடு, மூலப்பொருள் விலை 17 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. மூலப்பொருளுக்கு வரி செலுத்தி வாங்கி, 12 சதவீத வரியுடன் பம்ப்செட் விற்பனை செய்தாலே 6 சதவீதம் நஷ்டம் ஏற்படுகிறது.
இந்நிலையில், 12 சதவீத வரியின்றி விற்பனை செய்தால் நஷ்டம் 18 சதவீதமாக உயரும். இதனால், கோவை உற்பத்தியாளர்கள் பில் இல்லாமல் விற்பனை செய்வதில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வட மாநில பம்ப்செட் உற்பத்தியாளர்கள் சிலர் பில் இல்லாமல், வட மாநில விற்பனையாளர்களுக்கு விற்று வருகின்றனர். இதனால் வட மாநில பம்ப்செட் விற்பனை அதிகரித்துள்ளது. கோவையில் 25 சதவீத விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தை தமிழகத்தில் தீவிரமாக கண்காணிப்பது போல், வட மாநிலத்திலும் கடைப்பிடித்தால், பில் இன்றி விற்பனை செய்வது தடுக்கப்படும். கோவை பம்ப்செட் விற்பனை முன்பு போல் உயரும்.இவ்வாறு மணிராஜ் கூறினார்
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8573
மதிப்பீடுகள் : 1974

View user profile

Back to top Go down

Re: நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க பில் இல்லாமல் விற்க மறுப்பதால் பம்ப்செட் விற்பனை 25% பாதிப்பு

Post by aeroboy2000 on Tue Jan 02, 2018 8:12 am

வட மாநிலங்களில் யாரும் ரசீது கேட்பதில்லை ....
மற்ற கடைகளை விட விலை குறைவாக இருந்தால் மட்டும் போதும்....
இதை எந்த ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் கண்டு கொண்டதில்லை ....(கொள்வதில்லை)
கமிஷன் கொடுத்தால் போதும் ...

அரசு பேருந்துகளிலேயே டிக்கெட் இல்லாமல் பாதி விலையில் பயணிக்கும் மனப்பாங்கு அதிகம்...

இவர்கள் நம் தமிழ் வள நாட்டை ஏதோ ஒரு வகையில் கொள்ளை இட்டுக்கொண்டே இருக்கிறார்கள்...


அவர்கள் பாணியில் தமிழர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் ...

நீங்களே பாருங்களேன்...
இங்கு கட்டிடம் கட்டிய மேஸ்திரி வேலை செய்தவர் ரூ 200 சம்பளம் போதவில்லை என்று செம்மரம் வெட்டப் போய் துப்பாக்கி குண்டு அடி படுகிறார் .... இறக்கிறார் ...


பீகார்,வெஸ்ட் பெங்கால், பங்களாதேஷிகள் இங்கு கொள்ளூறு பிடிக்கத் தெரியாமல் வீடு கட்டும் மேஸ்த்ரியாகி ரூ 1000, 2000 என்று குவிக்கிறார்...  


பம்பு செட்டு மட்டும் அல்லாது ஏனைய பொருட்களிலும்
விற்பனையில்
கொள்முதலில்
மகா ஊழல் மெகா ஊழல்


யார் மணி கட்டுவது...??????...


உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
aeroboy2000
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 181
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum