புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_m10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_m10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_m10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_m10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_m10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_m10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_m10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10 
8 Posts - 2%
jairam
சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_m10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_m10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_m10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_m10சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள்

ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sun Dec 31, 2017 1:24 pm

இதய நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஞாபகமறதி வரிசையில் இப்போது பெரியவர்களைப் படுத்தி எடுக்கும் நோயாகச் சேர்ந்திருக்கிறது நெஞ்சுச் சளி. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பைவிட, நெஞ்சுச் சளியைக் கவனிக்காமல் விடுவதால் நுரையீரலில் சளி கோத்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். நெஞ்சுச் சளியில் இருந்து விடுபடுவது எப்படி? அறிகுறிகள்,

பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் என்னென்ன? விளக்குகிறார் நெஞ்சகச் சிறப்பு மருத்துவர் சுந்தர்.

நெஞ்சுச் சளி

வயதாக வயதாக உடலின் நோய் எதிர்ப்புசக்தி குறைந்துகொண்டே போகும். அதனால், உடம்பு நோய்களை வரவேற்க ஆரம்பிக்கும். சாதாரணமாக வரும் சளிப் பிரச்னையைக் கவனிக்காமல் விடும்போது, அது நுரையீரலில் தேங்கிவிடும். இதைச் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

எப்படித் தடுப்பது?

வயதானவர்கள் அடிக்கடி சளி பிடித்தால், அதைச் சாதாரணமாக எண்ணாமல் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி, ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். மருந்துகள் சாப்பிட்ட பின்னரும் சளியுடன் காய்ச்சலும் தொடர்ந்தால் நுரையீரலில் சளி இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

என்னென்ன பரிசோதனைகள்?

ஆரம்ப நிலையில் எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, சளிப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனைகள்மூலம் நுரையீரலில் கோத்துள்ள சளியின் அளவு மற்றும் அதன் தாக்கத்தை அறிந்துகொள்ளலாம். இந்தப் பரிசோதனைகளின் மூலம் காசநோய், நிமோனியா, நுரையீரல் புற்றுநோய் இருந்தாலும் கண்டறிந்துவிட முடியும்.

சிகிச்சை

சளிப்பிடித்து ஒரு வாரத்தில் நுரையீரலில் சளி கோத்துக்கொள்ளும். நுரையீரலில் தேங்கியிருக்கும் அதிகளவு சளியை ‘பிராங்கோடைலேட்டர் சிகிச்சை’ மூலம் வெளியேற்றலாம். நாள்பட்ட நெஞ்சுச் சளிக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போதே ஆவி பிடித்தல், நுரையீரல் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் பிஸியோதெரபி பயிற்சிகள் போன்றவற்றையும் செய்யலாம். இது மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும். சளியைக் கரைத்து வெளியேற்றவும் உதவும்.

கவனம்!

சிகிச்சையின்போது பசியின்மை, உடல் அசதி, உடல் வலி, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் இருந்தால் அவற்றை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். சளி மாத்திரைகளோடு மற்ற பிற மாத்திரைகளையும் சேர்த்துச் சாப்பிடுவதால், வீரியம் அதிகமாகி உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் மாத்திரை களைப் பற்றியும் மறவாமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

வருமுன் காக்கலாம்!

* நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து சளி தொற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, குளிர் மற்றும் மழைக்காலங்களில் சளி மிக எளிதில் பரவும்.

* இந்தத் தருணங்களில் குளிரைத் தாங்கும் அளவுக்குக் கதகதப்பான உடைகளை அணிய வேண்டும். கம்பளிபோன்ற பிரத்யேகமான படுக்கைகளையும் விரிப்புகளையும் பயன்படுத்தலாம். சுத்தம் மிக முக்கியம்.

* குளிர்பானங்கள், இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

* குளிர்ந்த தரையில் வெறும் காலில் நடக்காமல், காலணிகள் அல்லது காலுறைகளை அணிந்து நடக்க வேண்டும்.

* காதில் பஞ்சு உருண்டைகள் அல்லது காதடைப்பான்களைப் பயன்படுத்துவதால் குளிர்ந்த காற்று காதின் வழியாகச் செல்வதைத் தடுக்க முடியும்.

* மிதமான சூடுள்ள உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, சமைத்த இரண்டு மணி நேரத்துக்குள் உணவைச் சாப்பிடுவது சிறந்தது.

* வெந்நீர் பருகலாம். அதிக அளவில் நார்ச்சத்துள்ள உணவுப்பொருள்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

அறிகுறிகள்!

* மூச்சு விடுவதில் சிரமம்

* தொடர் இருமல்

* சளி கோழையாக மாறி, கட்டியாக வருதல்

* மூச்சுவிடுவதில் சிரமம்

* மூச்சுவிடும்போது நெஞ்சுப்பகுதியில் ‘கர்புர்’ என்று சத்தம் வருதல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 31, 2017 8:50 pm

நல்ல பயனுள்ள பதிவு சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் 1571444738 சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் 103459460 சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள் 3838410834 செய்யது இப்ராஹிம் அவர்களே.

ஏற்கனவே பிறிதொரு பதிவில் கூறியபடி, எந்த ஊடகத்தில் இருந்து எடுத்து நீங்கள் இதை பதிவிட்டீர்களோ   அந்த ஊடகத்திற்கு நன்றி கூறுதல் அவசியம் .
ஈகரை இணைய விதிகளில் இதுவும் ஒன்று.இதை நினைவில் கொண்டு மறக்காமல்
அதை பதிவு செய்யவும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Mon Jan 01, 2018 9:14 am

சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள்

ச.மோகனப்பிரியா
ஞா. சக்திவேல் முருகன்

விகடன்.காம் மில் எடுத்தது....

நன்றி
விகடன்.காம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக