உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வரவிருக்கும் விசேஷங்கள்
by ayyasamy ram Today at 7:11 am

» சென்னை விமான நிலையத்தில் ஏ.டிஎம்கள் மூடல்
by ayyasamy ram Today at 7:06 am

» உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
by Guest Today at 3:05 am

» கொலு போட்டோக்கள் :) 2019
by krishnaamma Yesterday at 9:52 pm

» சிரிப்பு ஒரு அருமருந்து
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm

» உணவுகளின் போட்டோகள் II :) வெங்காய பக்கோடா !
by krishnaamma Yesterday at 8:42 pm

» கொலு போட்டோக்கள் :) 2018
by krishnaamma Yesterday at 8:41 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Yesterday at 8:33 pm

» பேல்பூரி - தினமணி கதிர்
by krishnaamma Yesterday at 8:32 pm

» நன்றிக்கடன்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 7:12 pm

» கட்டிங் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 7:08 pm

» ஒன்பது - பத்து செல்ஃபி டைம்..!!
by krishnaamma Yesterday at 7:05 pm

» சுட்ட கதை சுடாத நீதி - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:03 pm

» பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்
by krishnaamma Yesterday at 6:56 pm

» மருத்துவம்- குறிப்புகள் ...
by krishnaamma Yesterday at 6:46 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by krishnaamma Yesterday at 6:44 pm

» கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு
by T.N.Balasubramanian Yesterday at 4:26 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:25 pm

» குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி
by T.N.Balasubramanian Yesterday at 4:18 pm

» இசை பயிற்சி அளிக்கும் வசுந்தரா தாஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm

» சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:10 pm

» பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் : இந்த பேக்-களை பயன்படுத்தினால் 2ஜிபி டேட்டா கன்ஃபார்ம்..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:06 pm

» அசத்தலாக ஆங்கிலத்தில் எழுதி அசிங்கப்பட்ட அப்பாடக்கர்கள்...!
by T.N.Balasubramanian Yesterday at 3:17 pm

» நார்வேயிலிருந்து வந்தாச்சு வெதர் ரிப்போர்ட்..
by T.N.Balasubramanian Yesterday at 3:11 pm

» கண்களை கலங்க வைக்காத காட்சியும் பாடலும்..
by சக்தி18 Yesterday at 1:30 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:26 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:15 am

» அப்படீங்களா!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:00 am

» சென்னைக்கு மின் தடை வராது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am

» புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:49 am

» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am

» சிலம்ப விளையாட்டில் கலக்கல்; 5 வயது சிறுமி அபார சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» பொன்னீலனின் ‘கரிசல்’ நாவல் திரைப்படமாகிறது: இயக்குநா் பி.சி. அன்பழகன் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:54 am

» அரசியலைவிட சினிமாதான் என் சாய்ஸ்! இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கிய நடிகை!
by ayyasamy ram Yesterday at 7:53 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Thu Nov 14, 2019 11:11 pm

» அடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை
by krishnaamma Thu Nov 14, 2019 9:10 pm

» பல்வேறு கோவில்களில் நடந்த அன்னாபிஷேகங்களின் போட்டோக்கள் :)
by krishnaamma Thu Nov 14, 2019 9:08 pm

» குற்றம் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 5:11 pm

» “ `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க’னு டயலாக் வைக்கிறாங்க!” – `ஆயுத எழுத்து’ சீரியல் பிரச்னை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 5:06 pm

» டுவிட்ட்டரில் அழுது கொண்டிருக்கும் இந்திய பெண்.உதவி நாடும் ஜாஸ்மின் சுல்தானா.
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 5:00 pm

» தத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:53 pm

» தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:51 pm

» குறைந்து கொண்டே வரும் ‘நாணய’ புழக்கம்…! - ட்விட்டரில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:35 pm

» கோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:26 pm

» பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்றார் ரவி பிரகாஷ்
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:22 pm

» "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:19 pm

» பொறாமை – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:13 pm

» நலமுடன் வாழ - குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:06 pm

» ஜோதிட குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 14, 2019 4:05 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Aug 19, 2019 11:08 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -244

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை


தெளிவுரை
மக்களேயன்றிப் பிற உயிர்கள்படும் துன்பத்திற்கும் வருந்தும்
அருளாளர் அஞ்சத்தக்கது ஒன்றும் இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மன்/னுயிர்------ ஓம்/பி---------------- அரு/ளாள்/வாற்---கில்/லென்/ப
நேர்/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா-----------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை------- வெண்டளை


தன்/னுயிர்------ அஞ்/சும்-------வினை
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விணை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை


எதுகை-ன்னுயிர்- தன்னுயிர்
மோனை- ருளாள்வாற்- ஞ்சும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Aug 19, 2019 11:18 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -245

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அல்லல் அருளாள்வார்க் இல்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி


தெளிவுரை
அருளுடையவர்களுக்கு எக்காலத்தும் துன்பம் வாராது ;
பெரியோர் பலரும் தமது அனுபவத்தில் கண்ட உண்மை இது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அல்/லல்-------- அரு/ளாள்/வார்க்----இல்/லை-------- வளி/வழங்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
தேமா---------------புளிமாங்காய்---------தேமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை


மல்/லன்/மா--- ஞா/லங்---- கரி
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்----நிரை
தேமாங்காய்------தேமா---------மலர்
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கரி>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லல் – இல்லை- மல்லன்மா- ஞாங்
மோனை- ல்லல்- ருளாள்வார்க் , ளிவழங்கு- ல்லன்மா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Sep 10, 2019 11:47 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -246

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்


தெளிவுரை
அருளின்றிக் கொடுமை செய்வோர் தாம் பெறத்தகும்
உறுதிப் பொருளை அடையாது இகழப்படுவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொருள் /நீங்/கிப்---பொச்/சாந்/தார்----என்/பர் ----------அருள்/நீங்/கி
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


அல்/லவை------ செய்/தொழு/கு----வார்
நேர்நிரை----------நேர்/நிரை/நேர்----நேர்
கூவிளம்------------கூவிளங்காய்-------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- பொருள் நீங்கிப் –அருள்நீங்கி
மோனை- பொருள் நீங்கிப் - பொச்சாந்தார் , ருள்நீங்கி-ல்லவை

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Sep 10, 2019 11:56 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -247

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருளில்லார்க் அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
இவ்வுலகம் இல்லாகி யாங்கு


தெளிவுரை
செல்வம் இல்லாவிடின் இவ்வுலக வாழ்வு இல்லை ;
அருள் காட்டாவிடின் மேலுகலம் இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரு/ளில்/லார்க்----அவ்/வுல/கம்------ -இல்/லை----- -பொரு/ளில்/லார்க்
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்-------தேமா-------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை---வெண்டளை

இவ்/வுல/கம்---- இல்/லா/கி------- யாங்/கு
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்---நேர்/பு
கூவிளங்காய்-------தேமாங்காய்------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யாங்கு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ருளில்லார்க் -பொருளில்லார்க் , அவ்வுலகம்- இவ்வுலகம் ,
ல்லை- இல்லாகி
மோனை- ருளில்லார்க் வ்வுலகம் , ல்லை -வ்வுலகம் - ல்லாகி- யாங்கு
குறிப்பு
ஏழாம் சீரை தவிர அனைத்திலும் எதுகை வந்துள்ளது
.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Sep 10, 2019 11:58 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -247

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருளில்லார்க் அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
இவ்வுலகம் இல்லாகி யாங்கு


தெளிவுரை
செல்வம் இல்லாவிடின் இவ்வுலக வாழ்வு இல்லை ;
அருள் காட்டாவிடின் மேலுகலம் இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரு/ளில்/லார்க்----அவ்/வுல/கம்------ -இல்/லை----- -பொரு/ளில்/லார்க்
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்-------தேமா-------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை---வெண்டளை

இவ்/வுல/கம்---- இல்/லா/கி------- யாங்/கு
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்---நேர்/பு
கூவிளங்காய்-------தேமாங்காய்------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யாங்கு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ருளில்லார்க் -பொருளில்லார்க் , அவ்வுலகம்- இவ்வுலகம் ,
ல்லை- இல்லாகி
மோனை- ருளில்லார்க் வ்வுலகம் , ல்லை -வ்வுலகம் - ல்லாகி- யாங்கு
குறிப்பு
ஏழாம் சீரை தவிர அனைத்திலும் எதுகை வந்துள்ளது
.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Sep 17, 2019 11:27 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -248

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது

தெளிவுரை
பொருளை இழந்து வாடுவோர் மீண்டும் அதனைப் பெற்று
மகிழ முடியம் . ஆனால் அருள் இல்லோர் இல்லோரேயாவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொரு/ளற்/றார்------ பூப்/பர்----------- ஒரு/கால்------- அரு/ளற்/றார்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் - --------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


அற்/றார்/மற்-------றா/தல்---- அரி/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை/பு
தேமாங்காய்------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருளற்றார் - ஒருகால் -அருளற்றார்
மோனை- பொருளற்றார் – பூப்பர் , ருளற்றார்-ற்றார்மற -ரிது

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Sep 17, 2019 11:37 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -249

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் நேரின்
அருளாதான் செய்யும் அறம்


தெளிவுரை
ஒருவன் அருளின்றி எளியாரைத் துன்புறும் நிலையை
நினைத்துப் பார்த்தல் வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தெரு/ளா/தான்----மெய்ப்/பொருள்---கண்/டற்/றால்----நே/ரின்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை------------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்--------------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ------------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---------வெண்டளை----- வெண்டளை


அரு/ளா/தான்-----செய்/யும்----அறம்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----நிரை
புளிமாங்காய்------தேமா---------மலர்
வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அறம்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தெருளாதான்- அருளாதான் , மெய்ப்பொருள்- செய்யும்
மோனை- தெருளாதான்- செய்யும் , ருளாதான் -றம்பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Sep 17, 2019 11:56 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -250

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து

தெளிவுரை
ஒருவன் அருளின்றி எளியாரைத் துன்புறுத்தும்போது , தானும் அத்தகைய அருளற்றார்முன் துன்புறும் நிலையை நினைத்துப் பார்த்தல் வேண்டும். .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வலி/யார்/முன்-----தன்/னை ------நினைக்/கதான்----தன்/னின்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை/நிரை---------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா-----------கருவிளம்------------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் - -----இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை--வெண்டளை-----வெண்டளை


மெலி/யார்/மேல்---செல்/லு----- மிடத்/து
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்----நிரை/பு
புளிமாங்காய்--------தேமா---------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மிடத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-லியார்முன்- மெலியார்மேல் , தன்னை- நினைக்கதான் – தன்னின்
மோனை- ன்னை –ன்னின் , மெலியார்மேல்-மிடத்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Sep 23, 2019 12:39 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -251

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

தெளிவுரை
தன் உடம்பை வளர்ப்பதற்குத் தான் பிறிதோர் உயிரின் உடம்பை உண்ணும் இயல்புடையோன் அருளுடையனாதல் கூடுமோ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னூன்--------பெருக்/கற்/குத்-----தான்/பிறி------- தூ/னுண்/பான்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமாங்காய்-------கூவிளம்----------தேமாங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


எங்/ஙனம்----- ஆ/ளும்-------- அருள்
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-----------தேமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அருள்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்னூன் -தான்பிறி , பெருக்கற்குத் - அருள்
மோனை- ன்னூன் - தான்பிறி , ளும் - ருள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Sep 23, 2019 12:47 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -252

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு


தெளிவுரை
செல்வத்தைக் கவனமாகப் பாதுகாவாதவர் அதன் பயனை நுகரமுடியாது ;
அதுபோல் , புலால் உண்பவர்க்கு அருளின் பயன் கிட்டாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொரு/ளாட்/சி------போற்/றா/தார்க்---கில்/லை-------- அரு/ளாட்/சி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை


ஆங்/கில்/லை------ ஊன்/தின்----பவர்க்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்---------தேமா-----------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருளாட்சி -அருளாட்சி
மோனை- பொருளாட்சி –போற்றாதார்க் , ருளாட்சி -ங்கில்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Sep 23, 2019 12:59 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -253

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்கா தொன்றன்
உடல்சுவை உண்டார் மனம்


தெளிவுரை
கையில் அரிவாள் பிடித்தவர் மனம் கொலையை நாடுவது போல ,
ஓர் உயிரின் உடலைச் சுவைத்தவர் மனம் அப்புலாலையே நாடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

படை/கொண்/டார்---நெஞ்/சம்/போல்----நன்/னூக்/கா----- தொன்/றன்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்----------தேமாங்காய்-------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - ----------வெண்சீர் ------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை

உடல்/சுவை------ உண்/டார்---- மனம்
நிரை/நிரை--------நேர்/நேர்------நிரை
கருவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மனம்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-டைகொண்டார்- உல்சுவை , நன்னூக்கா தொன்றன்
மோனை- டல்சுவை - ண்டார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Sep 24, 2019 12:56 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -254

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்

தெளிவுரை
அருளற்ற தன்மையாவது கொல்லமை ஆகிய விரதத்தைச்
சிதைத்தல் ; அறமல்லாதது புலால் உண்டல்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரு/ளல்/ல------- தியா/தெனிற்----கொல்/லா/மை---கோ/றல்
நிரை/நேர்/நேர்---நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்------கருவிளம்---------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை


பொரு/ளல்/ல------தவ்/வூன்-----தினல்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
புளிமாங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தினல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ருளல்ல- பொருளல்ல ,
மோனை- கொல்லாமை- கோறல் , தியாதெனிற்- தினல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 26, 2019 10:43 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -255

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு


தெளிவுரை
உயிருடன் வாழ்வது என்பது புலால் உண்ணாமையில் உள்ளது ;
அதனை உண்போனை நரகம் விழுங்கிவிடும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உண்/ணா/மை-----உள்/ளது-------- உயிர்/நிலை----ஊ/னுண்/ண
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நிரை/நிரை-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்----------கருவிளம்--------தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் - --------இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை---வெண்டளை


அண்/ணாத்/தல்----செய்/யா-----தள/று
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்----------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தளறு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ண்ணாமை- அண்ணாத்தல் , உள்ளது- தறு
மோனை- ண்ணாமை – ள்ளது- யிர்நிலை- னுண்ண

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 26, 2019 10:52 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -256

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தினப்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்


தெளிவுரை
தின்பதற்காக ஓர் உயிரைக் கொல்லாவிடின் , புலால் விற்போர் இலராவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தினப்/பொருட்/டால்----கொல்/லா------துல/கெனின்----யா/ரும்
நிரை/நேர்/நேர்-----------நேர்/நேர்--------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமாங்காய்--------------தேமாங்காய்----கருவிளம்---------தேமா
வெண்சீர் ------------------ வெண்சீர் - ----இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை---------------வெண்டளை--வெண்டளை--- வெண்டளை


விலைப்/பொருட்/டால்-----ஊன்/தரு/வார்------ இல்
நிரை/நிரை/நேர்-------------நேர்நிரை/நேர்-------நேர்
கருவிளங்காய்----------------கூவிளங்காய்----------நாள்
வெண்சீர் --------------------- வெண்சீர்
வெண்டளை-------------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- கொல்லா - துகெனின் - விலைப்பொருட்டால்- இல்
மோனை- யாரும்- ல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 26, 2019 11:00 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -257

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்


தெளிவுரை
புலால் என்பது பிறிதொன்றன் புண் என்று உணர்வோர் அதனைத் தின்ன விரும்பார்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உண்/ணா/மை----வேண்/டும்------ புலா/அல்---- பிறி/தொன்/றன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா-----------------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை---வெண்டளை


புண்/ண-------- துணர்/வார்ப்------பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை
தேமா---------------கருவிளம்-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் நேர்

எதுகை-ண்ணாமை- வேண்டும்- புண்ண - துர்வார்ப்
மோனை- புலாஅல்- புண்ண , பிறிதொன்றன்- பெறின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13170
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3201

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை