உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by zaslam2003 Today at 9:29 am

» விடுகதைகள் - -ரொசிட்டா
by ayyasamy ram Today at 9:22 am

» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
by ayyasamy ram Today at 9:11 am

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by ayyasamy ram Today at 9:10 am

» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 9:07 am

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by ayyasamy ram Today at 6:33 am

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by ayyasamy ram Today at 6:31 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:16 am

» பிழைப்பு! – கவிதை
by ayyasamy ram Today at 6:13 am

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by ayyasamy ram Today at 6:12 am

» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி!
by ayyasamy ram Today at 6:11 am

» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்
by ayyasamy ram Today at 6:08 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 6:05 am

» நயன்தாரா கடந்து வந்த பாதை
by ayyasamy ram Today at 6:02 am

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by ayyasamy ram Today at 6:01 am

» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருத
by ayyasamy ram Today at 5:59 am

» தெரியாதவை-கவிதை
by ayyasamy ram Today at 5:55 am

» மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.
by T.N.Balasubramanian Yesterday at 8:32 pm

» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்!
by T.N.Balasubramanian Yesterday at 8:29 pm

» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்
by T.N.Balasubramanian Yesterday at 8:24 pm

» உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் தீ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்!
by சக்தி18 Yesterday at 6:03 pm

» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்
by சக்தி18 Yesterday at 5:59 pm

» மீண்டும் நடிக்க வரும் அசின்
by சக்தி18 Yesterday at 5:53 pm

» 118 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்குமிழ்-Bulb
by சக்தி18 Yesterday at 5:52 pm

» கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி
by சக்தி18 Yesterday at 5:44 pm

» போர்வீரன் சாவதேன்? சாம்பார் மணப்பதேன்?
by ayyasamy ram Yesterday at 11:06 am

» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.
by velang Yesterday at 7:56 am

» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்! - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பொன்விழா கண்ட பாடலாசிரியர்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» நான்…பி.சி.ஸ்ரீராம்…
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஜாம்பி – திரை விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:12 am

» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்!
by ayyasamy ram Yesterday at 6:59 am

» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:27 am

» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 6:23 am

» பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:20 am

» பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 6:14 am

» சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி
by ayyasamy ram Yesterday at 6:11 am

» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு
by ayyasamy ram Yesterday at 6:08 am

» மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 6:05 am

» வடகிழக்கு – கவிதை
by ayyasamy ram Sat Sep 14, 2019 9:16 pm

» தொலைத்தும் தொலைப்பதும் -கவிதை
by ayyasamy ram Sat Sep 14, 2019 8:19 pm

» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்
by ayyasamy ram Sat Sep 14, 2019 7:52 pm

» புத்தக தேவைக்கு...
by karthickkannan Sat Sep 14, 2019 7:50 pm

» காற்றின் நிறம் கறுப்பு - ராஜேஷ்குமார்  
by karthickkannan Sat Sep 14, 2019 7:45 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jul 20, 2019 11:22 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -174

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்


தெளிவுரை
ஐம்புலனையும் அடக்கிய ஆன்றோர் நம்மிடம் பொருள் இல்லை
என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பார் .


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இல/மென்/று-----வெஃ/குதல்------- செய்/யார்------ புலம்/வென்/ற
நிரை/நேர்/நேர்--நேர்/நிரை----------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----கூவிளம்-------------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------இயற்சீர் ----------- இயற்சீர் ------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


புன்/மையில்---- காட்/சி------ யவர்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- மென்று- பும்வென்ற
மோனை- புலம்வென்ற- புன்மையில்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jul 22, 2019 3:53 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -175

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்


தெளிவுரை
யாரிடமும் பொருள் பெற விரும்பித் தவறுசெய்யின் ,
அவனது பேரறிவால் வரும் பயன் யாதோ?


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அஃ/கி-------------- அகன்/ற---------- அறி/வென்/னாம்--- யார்/மாட்/டும்
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா--------------புளிமாங்காய்--------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் --------- வெண்சீர் -----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை-------- வெண்டளை


வெஃ/கி -----------வெறி/ய------- செயின்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கி- வெகி , அறிவென்னாம்- வெறி
மோனை- ஃகி- கன்ற- றிவென்னாம் , வெஃகி –வெறிய

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jul 22, 2019 4:07 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -176

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்


தெளிவுரை
அறநெறி தவறா அருளாளனும் பிறர்பொருள் மேல் ஆசைப்படின் கெடுவது உறுதி

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அருள்/வெஃ/கி----ஆற்/றின்/கண்--- நின்/றான்----- பொருள்/வெஃ/கிப்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பொல்/லா/த------ சூ/ழக்------ கெடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்-------தேமா--------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன்காய் முன் 2.காய்முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ருள்வெஃகி- பொருள்வெஃகிப்
மோனை- ருள்வெஃகி ற்றின்கண் , பொருள்வெஃகிப்- பொல்லாத
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan on Mon Jul 22, 2019 7:11 pm

ஐயா !
தங்களின் பணி போற்றுதலுக்குரியது . திருக்குறளில் எல்லா குறட்பாக்களுமே வெண்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை இவற்றுள்தான் அடங்கும் . ஒரே ஒரு குறட்பாவில் வெண்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வந்துள்ளது . அது

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு .

இது தவிர திருக்குறளில் யாப்பியல் புதுமைகள் நிறைய உள்ளன . எதுகை இல்லாத குறட்பாக்கள் , முதல் சீரிலும் , நான்காம் சீரிலும் எதுகை உள்ள குறட்பாக்கள் என்று நிறைய உள்ளன . அவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்டால் , படிப்பவர் பயன் கொள்ளுவர் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5280
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 24, 2019 10:21 am

[You must be registered and logged in to see this link.] wrote:ஐயா !
தங்களின் பணி போற்றுதலுக்குரியது . திருக்குறளில் எல்லா குறட்பாக்களுமே வெண்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை இவற்றுள்தான் அடங்கும் . ஒரே ஒரு குறட்பாவில் வெண்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வந்துள்ளது . அது

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு .

இது தவிர திருக்குறளில் யாப்பியல் புதுமைகள் நிறைய உள்ளன . எதுகை இல்லாத குறட்பாக்கள் , முதல் சீரிலும் , நான்காம் சீரிலும் எதுகை உள்ள குறட்பாக்கள் என்று நிறைய உள்ளன . அவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்டால் , படிப்பவர் பயன் கொள்ளுவர் .
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஜெகதீஸ் . நீங்கள் கூறுவது போல் நான் இனிமேல் செய்கிறேன்.
உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 24, 2019 10:33 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -177

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்


தெளிவுரை
பிறர் பொருளை வஞ்சிக்க வேண்டா; அதனால் நற்பயன் விளையாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

வேண்/டற்/க----- வெஃ/கி/யா------ மாக்/கம்----------- விளை/வயின்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
தேமாங்காய்------தேமாங்காய்-------தேமா----------------கருவிளம்
வெண்சீர் -------- வெண்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


மாண்/டற்-------- கரி/தாம்--------பயன்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- வேண்டற்க- மாண்டற்
மோனை- வேண்டற்க –வெஃகியா , மாக்கம்- மாண்டற்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 24, 2019 10:45 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -178

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அஃகாமை செல்வத்திற் யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்


தெளிவுரை
தனது செல்வம் குறையாமல் இருக்க விரும்பின் , பிறர்பொருளைக்
கவரும் இழிகுணம் கூடாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அஃ/கா/மை--------- செல்/வத்/திற்----யா/தெனின்-----வெஃ/கா/மை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்--------கூவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


வேண்/டும்-------பிறன்/கைப்----- பொருள்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை
தேமா---------------புளிமா--------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொருள்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-காமை- வெகாமை
மோனை- வெஃகாமை- வேண்டும்

குறிப்பு
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை உள்ள குறட்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 24, 2019 11:13 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -179

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு


தெளிவுரை
பிறர்பொருளின்மேல் ஆசைப்படாத அறிவுடையோரிடம்
சீதேவி தானே சென்று சேர்வாள்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அற/னறிந்/து------ வெஃ/கா---------- அறி/வுடை/யார்ச்----சே/ரும்
நிரை/நிரை/நேர்--நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்
கருவிளங்காய்-----தேமா----------------கருவிளங்காய்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை-------- வெண்டளை

திற/னறிந்--------தாங்/கே-------திரு
நிரை/நிரை------நேர்/நேர்------நிரை
கருவிளம்---------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>திரு>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- னறிந்து- தினறிந் , சேரும்- திரு
மோனை- றனறிந்து- றிவுடையார்ச் , திறனறிந் - திரு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 24, 2019 11:28 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -180

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு


தெளிவுரை
பொருளாசை இல்லாப் பெருமிதப் பண்பு வெற்றியைத் தரும்;
ஆசைப்படின் அழிவு நேரும் .


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இறல்/ஈ/னும்--------எண்/ணா/து------ வெஃ/கின்------- விறல்/ஈ/னும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

வேண்/டா/மை---- என்/னுஞ்----செருக்/கு
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்---------தேமா----------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செருக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்ஈனும்- வில்ஈனும் , எண்ணாது- வேண்டாமை
மோனை- வெஃகின்- வேண்டாமை , ண்ணாது- ன்னுஞ்

குறிப்பு
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை உள்ள குறட்பா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jul 26, 2019 10:36 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -181

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது


தெளிவுரை
அறம் என்று கூறவும் நாணிப் பாவச் செயலையே செய்தாலும் ,
புறங் கூறாமல் இருத்தல் ஒன்றே இன்பம் தரும்..


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறங்/கூ/றான்-----அல்/ல--------------- செயி/னும்-------ஒரு/வன்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நேர்--------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமா------------------புளிமா--------------புளிமா
வெண்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


புறங்/கூ/றான்-------என்/றல்------- இனி/து
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/பு
புளிமாங்காய்-------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இனிது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ங்கூறான்- புங்கூறான்
மோனை- றங்கூறான் ல்ல , ன்றல் -னிதுபழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jul 26, 2019 10:42 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -182

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப்  பொய்த்து நகை


தெளிவுரை
அறம் என்று ஒன்று இல்லையெப் பழித்துக் கூறி , தீய செயல்களைச் செய்வதைவிட
ஒருவன் இல்லாத இடத்தில் அவனைக் குறைத்துப் பேசி , இருக்கும் போது புகழ்ந்து பேசுவது கொடுமையாகும்..


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அற/னழீ/இ----------- அல்/லவை-------செய்/தலின்---- தீ/தே
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்  
கருவிளங்காய்-------கூவிளம்----------கூவிளம்-----------தேமா
வெண்சீர் ------------- இயற்சீர்  --------- இயற்சீர்  -------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


புற/னழீ/இப்--------  பொய்த்/து------------ நகை
நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்----------நிரை  
கருவிளங்காய்--------தேமா--------------மலர்
வெண்சீர்  ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நகை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2. விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-னழீஇ- புனழீஇப் , செய்தலின்- பொய்த்து
மோனை- றனழீஇ- ல்லவை  
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jul 26, 2019 10:51 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -183

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்


தெளிவுரை
காணதபோது ஒருவனது பெருமையைக் குறைத்தும், கண்டபோது
மிகுத்தும் பேசுவதைவிட இறந்து போவது மேல்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

புறங்/கூறிப்------ பொய்த்/துயிர்--- வாழ்/தலின்----- சா/தல்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நிரை--------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


அறங்/கூ/றும்----ஆக்/கம்------ தரும்
நிரை/நிரை------நேர்/நேர்------நிரை
கருவிளம்---------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3. விளம் முன் நேர் 4.மா முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- புங்கூறிப்- அங்கூறும்
மோனை- புறங்கூறிப் –பொய்த்துயிர் , றங்கூறும்- க்கம்

குறிப்பு
இந்த குறட்பாவில் ஏழு சீரும் இயற்சீர் வெண்டளை மட்டுமே .
வெண்சீர் வெண்டளை இல்லை.பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jul 26, 2019 11:01 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -184

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்


தெளிவுரை
ஒருவன் தன் எதிரில் நிற்கும் போது இரக்கமின்றி குறைத்து பேசினாலும் ,
அவன் இல்லாத இடத்தில் பிறரிடம் அவனை தூற்றுதல் தகாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கண்/நின்/று------கண்/ணறச்------சொல்/லினும்----சொல்/லற்/க
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-----கூவிளம்-------------கூவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------- இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


முன்/னின்/று--------பின்/நோக்/காச்------- சொல்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----------நேர்
தேமாங்காய்---------தேமாங்காய்-------------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ண்நின்று- கண்ணறச் , சொல்லினும்- சொல்லற்க- சொல் ,
முன்னின்று –பின்நோக்காச்
மோனை- ண்நின்று –ண்ணறச் , சொல்லினும்- சொல்லற்க- சொல் ,

குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jul 26, 2019 11:09 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -185

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்


தெளிவுரை
ஒருவனுக்கு அறம் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லை என்பது அவன்
புறம் பேசித் திரியும் புல்லிய குணத்தால் வெளிப்பட்டு விடும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறஞ்/சொல்/லும்----நெஞ்/சத்/தான்---அன்/மை------- புறஞ்/சொல்/லும்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


புன்/மையால்----கா/ணப்------படும்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ஞ்சொல்லும்- புஞ்சொல்லும் , அன்மை- புன்மையால்
மோனை- றஞ்சொல்லும்- ன்மை , புறஞ்சொல்லும்- புன்மையால்

குறிப்பு
ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும் மற்றும்
மூன்றாம் சீரிலும் , ஐந்தாம் சீரிலும் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jul 26, 2019 11:16 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -186

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்


தெளிவுரை
பிறர் பெருமையைப் பழித்துப் பேசும் ஒருவன் தன்பெருமையை மற்றொருவன் குறைத்துப் பேசவும் கூடும் என்பதனை உணர்தல் வேண்டும் .


பிறன்/பழி--------- கூ/றுவான்------ தன்/பழி--------- யுள்/ளும்
நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நிரை------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-----------கூவிளம்----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


திறன்/தெரிந்/து----கூ/றப்-------- படும்
நிரை/நிரை----------நேர்/நேர்-----நிரை
கருவிளம்-------------தேமா----------மலர்
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுசீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பின்பழி- தின்தெரிந்து
மோனை- கூறுவான்- கூறப்

குறிப்பு
இந்த குறட்பாவில் ஏழு சீரும் இயற்சீர் வெண்டளை மட்டுமே .
வெண்சீர் வெண்டளை இல்லை.பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12853
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2978

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை