உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Today at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Today at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Today at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Today at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Today at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Yesterday at 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Yesterday at 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Yesterday at 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Yesterday at 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Yesterday at 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வலிகளில் இருந்து விடுபட...
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» உணவு சார்ந்த பழமொழிகள்
by சக்தி18 Yesterday at 7:44 pm

» எதிர்காலத்தில் காற்று மாசுவை வெகுவாக குறைக்கும் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிப்பு: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை
by சக்தி18 Yesterday at 7:36 pm

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by சக்தி18 Yesterday at 7:32 pm

» தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ!
by சக்தி18 Yesterday at 7:30 pm

» ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm

» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...!!
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு!
by T.N.Balasubramanian Yesterday at 6:22 pm

» வேலன்:-புகைப்படத்தில குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறிப்பிட்டு காண்பிக்க-Artensoft Tilt Shift Generator
by velang Yesterday at 6:18 pm

» வாட்ஸ் அப் - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வெற்றியின் ரகசியம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» ஆன்மீக தகவல்கள்-தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» எளிய மருத்துவம்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» பெரியவாளின் பொன்மொழிகள்
by சக்தி18 Yesterday at 4:32 pm

» கேள்விக்கென்ன பதில்.-உலகிலேயே பயங்கரமான விலங்கு எது? (தொடர்)
by சக்தி18 Yesterday at 4:27 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» கும்பகோணத்து வேலை...!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:09 pm

» இனிய காணும் பொங்கல் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 10:30 am

» வண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பினார் நான்சி
by ayyasamy ram Yesterday at 9:05 am

» சாருலதா பாட்டி மறைவு: பி.சி.சி.ஐ., இரங்கல்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தம்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்
by ayyasamy ram Yesterday at 8:58 am

» puthagam thevai - ராமாயணம், மஹாபாரதம் தமிழ் ஆங்கிலம் காமிக்ஸ்
by shruthi Yesterday at 8:25 am

» உலக ஒற்றுமை
by சண்முகம்.ப Yesterday at 8:10 am

» நீண்ட கூந்தல் : குஜராத் மாணவி கின்னஸ் சாதனை
by ayyasamy ram Yesterday at 4:15 am

» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு:மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சிஅண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றார்
by ayyasamy ram Yesterday at 4:00 am

» மத்திய அரசுக்கு ரூ.1½ லட்சம் கோடி பாக்கி: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 3:57 am

» ‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷியாவில் பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 am

» பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 3:54 am

» இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by கவித்தாசபாபதி Yesterday at 2:08 am

» அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்
by bharathichandranssn Thu Jan 16, 2020 10:27 pm

» பக்திப் பாடல்களின் பாடல் வரிகள் மற்றும் காணொளி - தொடர் பதிவு -
by ayyasamy ram Thu Jan 16, 2020 10:07 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Dr.S.Soundarapandian on Sun Mar 10, 2019 2:16 pm

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 103459460
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 11, 2019 12:03 pm

[You must be registered and logged in to see this link.] wrote:திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 103459460
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 18, 2019 12:34 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-138

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்


தெளிவுரை
நல்ல ஒழுக்கம் எல்லாச் சிறப்புக்களுக்கும் அடைப்படை;
தீய ஒழுக்கம் இடையறாத் துன்பம் தரும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நன்/றிக்/கு------ வித்/தா/கும்--------- நல்/லொழுக்/கம்---- தீ/யொழுக்/கம்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்-------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்-------தேமாங்காய்----------கூவிளங்காய்-----------கூவிளங்காய்
வெண்சீர் ----------வெண்சீர் ------------ வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------- வெண்டளை------------ வெண்டளை


என்/றும்---------- இடும்/பை----- தரும்
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை
தேமா-----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5. மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்றிக்கு- என்றும்
மோனை- ன்றிக்கு - ல்லொழுக்கம், ன்றும் - டும்பை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 18, 2019 12:49 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-139

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்


தெளிவுரை
ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர் பிறர்க்குத் தீமை
பயக்கும் சொற்களை மறந்தும் பேசார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/க---------- முடை/யவர்க்/கு------ ஒல்/லா/வே----- தீ/ய
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமாங்கய்---------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை


வழுக்/கியும்------வா/யால்----- சொலல்
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொலல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ழுக்க- வழுக்கியும் , ஒல்லாவே- சொல், தீ- வாயால்
மோனை- ழுக்க - ல்லாவே, ழுக்கியும் -வாயால்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 28, 2019 12:23 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-140

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலசுற்றும்
கல்லார் அறிவிலா தார்


தெளிவுரை
உலகியல் அறிந்து அதற்கேற்ப நடப்போரே அறிவுடையார்;
அவ்வாறு நடவாதார் படித்தும் அறிவற்றவரே .


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

உல/கத்/தோ ---------- டொட்/ட----------- ஒழு/கல்---------- பல/சுற்/றும்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் ----------- இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


கல்/லார்-------- அறி/விலா------ தார்
நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்
தேமா----------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. விளம் முன் நேர்

எதுகை-கத்தோடு- பசுற்றும்- கல்லார்
மோனை- லகத்தோ- ழுகல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 28, 2019 12:33 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்


தெளிவுரை
அறநெறி உணர்ந்த ஆன்றோரிடம் பிறன் மனைவியை
விரும்பும் குணக்கேடு நேராது


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பிறன்/பொரு/ளாள்-----பெட்/டொழு/கும்-----பே/தமை-------- ஞா/லத்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளங்காய்-------------கூவிளங்காய்-----------கூவிளம்-----------தேமா
வெண்சீர் ------------------ வெண்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------------வெண்டளை----------- வெண்டளை--- வெண்டளை


தறம்/பொருள்---- கண்/டார்/கண்---- இல்
நிரை/நிரை----------நேர்/நேர்/நேர்--------நேர்
கருவிளம்-------------தேமாங்காய்-----------நாள்
இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்

ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

எதுகை- பின்பொருளாள்- தம்பொருள், ஞாத்- இல்
மோனை- பிறன்பொருளாள்- பெட்டொழுகும் - பேதமை -

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 29, 2019 12:02 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்


தெளிவுரை
அறவுணர்வு இல்லாதோர் பலருள்ளும் பிறன் மனையாளை
விரும்புவோனைப் போன்ற அறிவிலி வேறு யாரும் இலர்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறன்/கடை----- நின்/றா/ருள்----- எல்/லாம்-------- பிறன்/கடை
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------தேமாங்காய்---------தேமா-----------------கருவிளம்
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


நின்/றா/ரின்----- பே/தை/யார்-------- இல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்--------தேமாங்கய்-------------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ன்கடை- பின்கடை, நின்றாருள் - நின்றாரின், எல்லாம்- இல்
மோனை- நின்றாருள்- நின்றாரின், பிறன்கடை - பேதையார் , ல்லாம்- ல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by சக்தி18 on Sun Apr 07, 2019 1:30 pm

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 1571444738

ஒரு தகவல்.......

இப்படியான யாப்பிலக்கண நெறியை தெரிந்து கொள்ள நண்பர் வினோத் அவர்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளார்.மென்பொருளை Github  இல் இருந்து தரவிறக்கலாம்.
பாவை , உதாரணமாக திருக்குறளை copy  அண்ட் paste  செய்து ,வெண்பா விதிகள் போன்ற தேவையானதை தெரிவு செய்து , ஆராய்க, என்பதை கிளிக் செய்தால் அனைத்தும் காட்டப்படும். மெனுவில் ,தளை,எதுகை,மோனை தனித்தனியாக இருப்பதை வேண்டியதை தெரிவு செய்து பார்க்கலாம்.  

அவலோகிதம் -யாப்பு மென்பொருள் - காண [You must be registered and logged in to see this link.]செய்யவும்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1143
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 386

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 07, 2019 2:40 pm

[You must be registered and logged in to see this link.] wrote: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 1571444738

ஒரு தகவல்.......

இப்படியான யாப்பிலக்கண நெறியை தெரிந்து கொள்ள நண்பர் வினோத் அவர்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளார்.மென்பொருளை Github  இல் இருந்து தரவிறக்கலாம்.
பாவை , உதாரணமாக திருக்குறளை copy  அண்ட் paste  செய்து ,வெண்பா விதிகள் போன்ற தேவையானதை தெரிவு செய்து , ஆராய்க, என்பதை கிளிக் செய்தால் அனைத்தும் காட்டப்படும். மெனுவில் ,தளை,எதுகை,மோனை தனித்தனியாக இருப்பதை வேண்டியதை தெரிவு செய்து பார்க்கலாம்.  

அவலோகிதம் -யாப்பு மென்பொருள் - காண [You must be registered and logged in to see this link.]செய்யவும்.
[You must be registered and logged in to see this link.]
நன்றி சக்தி
இதை தேவைப்படும் போது
உபயோகித்து கொள்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 08, 2019 10:46 am

Code:

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்

இதில் திருத்தம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141

என்பதை
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-141
என படிக்கவும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 08, 2019 10:48 am

Code:

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்


இதில் திருத்தம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142

என்பதை
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-142
என திருத்திபடிக்கவும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 08, 2019 10:57 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -143

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்


தெளிவுரை
தன்னை முழுமையாக நம்பும் நண்பன் ஒருவனின் மனைவியுடன்
கள்ளத் தொடர்பு கொள்பவன் உயிரற்ற பிணமேயாவான்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

விளிந்/தா/ரின்------ வே/றல்/லர்-------மன்/ற------------- தெளிந்/தா/ரில்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் --------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


தீ/மை-------------- புரிந்/தொழு/கு------- வார்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர் -----நேர்
தேமா-----------------கருவிளங்காய் ---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- விளிந்தாரின்- தெளிந்தாரில் , புரிந்தொழுகு வார்
மோனை- விளிந்தாரின் - வேறல்லர் , தெளிந்தாரில்- தீமை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 08, 2019 11:07 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -144

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எனைத்துணையர் ஆயினும் என்னால் நினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்


தெளிவுரை
தவறு என்று எள்ளளவும் உணராது பிறன் மனைவியுடன் தொடர்பு
கொள்பவன் சிறப்புகள் பல பெற்றிருப்பினும் மதிக்கப்படான்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எனைத்/துணை/யர்----ஆ/யினும்----------- என்/னால்------ நினைத்/துணை/யும்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை------------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-------------கூவிளம்---------------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------- இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தே/ரான்--------- பிற/னில்-------- புகல்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-னைத்துணையர்- நினைத்துணையும்
மோனை- னைத்துணையர்- ன்னால்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 15, 2019 12:03 pm

[You must be registered and logged in to see this link.] wrote:திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 103459460
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 15, 2019 12:36 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -145

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி


தெளிவுரை
வளத்தாலும் வலிமையாலும் எளிது என நினைத்துப் பிறன்
மனைவியைச் சேர்தல் நீங்காத பழியைத் தரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எளி/தென----- இல்/லிறப்/பான்----- எய்/துமெஞ்---- ஞான்/றும்
நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளங்காய்----------கூவிளம்------------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை


விளி/யா/து ---------- நிற்/கும்------ பழி
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர் ----நிரை
புளிமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ளிதென- விளியாது
மோனை- ளிதென- ய்துமெஞ்- ல்லிறப்பான்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3299

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை