உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்'
by சிவனாசான் Yesterday at 9:53 pm

» பணி இடமாற்றம்: ஆசிரியரை கட்டியணைத்து மாணவ-மாணவிகள் பாச போராட்டம்
by சிவனாசான் Yesterday at 9:44 pm

» அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:04 pm

» மிகவும் அழகான, வினோதமான விதவிதமான பூக்கள் :)
by krishnaamma Yesterday at 8:33 pm

» நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் -
by lakshmi palani Yesterday at 5:24 pm

» சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:09 pm

» ஏன்?
by ஆதிரன் Yesterday at 4:54 pm

» நண்பா
by ஆதிரன் Yesterday at 4:30 pm

» என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm

» நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm

» மொக்கை ஜோக்ஸ் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» நம்பிக்கை துரோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாக்கிவிடும்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:58 pm

» அறிமுகம்
by ஆதிரன் Yesterday at 3:54 pm

» ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:53 pm

» புத்தகம் வேண்டும்
by ஆதிரன் Yesterday at 2:59 pm

» வேலன்:-விதவிதமான ஒலிகளில் அலாரம் செட் செய்திட-weesy free alarm clock
by velang Yesterday at 12:22 pm

» சென்னையில் கனமழை !
by krishnaamma Yesterday at 11:24 am

» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
by krishnaamma Yesterday at 11:18 am

» திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.
by ayyasamy ram Wed Nov 20, 2019 9:52 pm

» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..
by ராஜா Wed Nov 20, 2019 9:16 pm

» கின்னஸ் கில்லாடிகள்!
by T.N.Balasubramanian Wed Nov 20, 2019 9:13 pm

» அனுமதி கிடைக்குமா
by krishnaamma Wed Nov 20, 2019 8:53 pm

» தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் !
by krishnaamma Wed Nov 20, 2019 8:51 pm

» முக்கீரை துவையல் & முளைக்கீரை மசியல்- மணத்தக்காளி குழம்பு
by krishnaamma Wed Nov 20, 2019 8:16 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by krishnaamma Wed Nov 20, 2019 8:01 pm

» கறிவேப்பிலை தொக்கு
by krishnaamma Wed Nov 20, 2019 7:53 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Nov 20, 2019 5:03 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Wed Nov 20, 2019 3:33 pm

» குட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:32 pm

» அடுத்த தேர்தல்ல ‘மிக்ஸிங்’ கிடையாது. ‘ராவா’த்தான் நிற்போம்…!!
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:02 pm

» தலைவருக்கு, நெஞ்சு வலி வந்த மாதிரி நடிக்க ‘டைம்’ கொடுங்க…!!
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:01 pm

» செல்போனை ஒட்டுக் கேட்கிறாங்கன்னு எப்படி சொல்றீங்க?
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:00 pm

» புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:30 pm

» நிதானமாக செய்யும் செயல்களில் பொறுமையாக வெற்றி கிடைக்கும் ..!
by ayyasamy ram Wed Nov 20, 2019 12:09 pm

» தெரிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்
by ayyasamy ram Wed Nov 20, 2019 11:30 am

» அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வடகொரியா திட்டவட்டம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:46 am

» டேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:41 am

» வேலன்:-சிஸ்டம் கிளினர்.-System Cleaner
by velang Wed Nov 20, 2019 7:41 am

» விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் - ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:38 am

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:56 am

» மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:22 am

» இருட்டு, ஆயிரம் ஜென்மங்கள்திரைக்கு வரும் 2 பேய் படங்கள்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:20 am

» அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும்.
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:15 am

» இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:13 am

» மேயர்: நேரடி தேர்தல் இல்லை; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:02 am

» பர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட்டணம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:00 am

» '' லஞ்சம் வாங்காதவன்'': அதிகாரி வைத்த அறிவிப்பு பலகை
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:56 am

» போலி விமான பைலட் கைது
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:54 am

» ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !
by krishnaamma Tue Nov 19, 2019 9:39 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 17, 2018 12:09 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-108

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

நன்றி மறப்பது  நன்றன்று  நன்றல்ல
அன்றே மறப்பது  நன்று


தெளிவுரை
ஒருவர் செய்த நன்மையை மறத்தல் அழகன்று; ஆனால், அவர்
செய்த தீமையை அக்கணமே மறந்துவிட வேண்டும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நன்/றி------------- மறப்/பது-----------  நன்/றன்/று------- நன்/றல்/ல
நேர்/நேர்----------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்    
தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர்  ------------வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


அன்/றே---------மறப்/பது-------  நன்/று
நேர்/நேர்--------நிரை/நிரை----நேர்/பு    
தேமா--------------கருவிளம்--------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று-- குறிலினை
3. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
4. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று—நெடில்
6. குறிலினையொற்று-- குறிலினை
7. குற்றொற்று—குறில்

எதுகை-ன்றி- நன்றன்று – நன்றல்ல- அன்றே- நன்று, மப்பது- மப்பது
மோனை- ன்றி- ன்றன்று – ன்றல்ல- ன்று, றப்பது- றப்பது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 17, 2018 12:28 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-109

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கொன்றன்ன இன்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்


தெளிவுரை
நன்மையே செய்து வந்த ஒருவர் இடையில் கொலையை ஒத்த கொடுமை செய்தாலும் அவர் முன் செய்த நன்மைகளுள் ஒன்றை நினைத்தாலே
தீமைகள் மறந்து போகும்.


குறள்-------------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கொன்/றன்/ன---இன்/னா-------- செயி/னு------- மவர்/செய்/த
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்------தேமா----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை


வொன்/றுநன்--றுள்/ளக்------- கெடும்
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை-குறில்
4. குறிலினையொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று – குறிலினையொற்று
6. குற்றொற்று-- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை- கொன்றன்ன - இன்னா - வொன்றுநன்
மோனை-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 17, 2018 12:34 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-110

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எந்நன்றி கொன்றார்க்கு  முய்வுண்டா  முய்வில்லை
செய்ந்நன்றி   கொன்ற  மகற்கு

தெளிவுரை
தற்செயல்கள் பலவற்றைக் சிதைத்தோர்க்கும் உய்ய வழி உண்டு; ஆனால்
ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு வாழ்வே இல்லை.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எந்/நன்/றி------------ கொன்/றார்க்/கு---முய்/வுண்/டா ----முய்/வில்/லை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்    
தேமாங்காய் --------தேமாங்காய் ---------தேமாங்காய் -----தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் ------------ வெண்சீர்  -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-------- வெண்டளை----- வெண்டளை


செய்ந்/நன்/றி ----கொன்/ற ------ மகற்/கு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு    
தேமாங்காய்--------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மகற்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
2. குற்றொற்று—நெற்றொற்று—குறில்
3. குற்றொற்று-- குற்றொற்று – நெடில்
4. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
6. குற்றொற்று –குறில்
7. குறிலினையொற்று-- குறில்

எதுகை- முய்வுண்டா - முய்வில்லை , கொன்றார்க்கு- கொன்
மோனை- முய்வுண்டா - முய்வில்லை , கொன்றார்க்கு- கொன்ற

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 17, 2018 4:24 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-111

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்


தெளிவுரை
நடுநிலைமை என்பது ஒரு சிறந்த அறம்; அது நண்பர், பகைவர்
என்று பாராது யாவரிடமும் ஒரே மாதிரி ஒழுகுதலாகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

தகு/தி---------------- யென/வொன்/று--நன்/றே -------- பகு/தியாற்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமா---------------புளிமாங்காய்--------தேமா----------------கருவிளம்
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

பாற்/பட்---------- டொழு/கப்--------- பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை
தேமா-----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குறில்
2. குறிலினை-- குற்றொற்று –குறில்
3. குற்றொற்று – நெடில்
4. குறிலினை-- குறினெடிலொற்று
5. நெற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை-- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-குதி- பகுதியாற் , யெவொன்று நன்றே
மோனை- குதியாற்- பாற்பட்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 22, 2018 11:23 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-112

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து


தெளிவுரை
நடுநிலைமை தவறாதவன் செல்வம் ஒருபோதும் அழியாது; அது பல தலைமுறைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

செப்/ப------------ முடை/யவ--------- னாக்/கஞ்-------- சிதை/வின்/றி
நேர்/நேர்-----------நிரை/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்-------------தேமா-----------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


யெச்/சத்/திற்------ கே/மாப்----- புடைத்/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்--------தேமா------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று –குறில்
2. குறிலினை—குறிலினை
3. நெற்றொற்று—குற்றொற்று
4. குறிலினை-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—நெற்றொற்று
7. குறிலினையொற்று—குறில்

எதுகை- முடையவ- புடைத்து
மோனை- செப்ப- சிதைவின்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 22, 2018 11:33 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-113

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

நன்றே தரினு நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்


தெளிவுரை
எவ்வளவு நன்மை வரினும், நடுநிலைமை தவறி பொருளீட்டல் கூடாது.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நன்/றே---------- தரி/னு------------- நடு/விகந்/தாம்------ஆக்/கத்/தை
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்--நேர்/நேர்/நேர்
தேமா-----------------புளிமா---------------கருவிளங்காய்-----தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- -வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை


அன்/றே----- யொழி/ய------விடல்
நேர்/நேர்------நிரை/நேர்----நிரை
தேமா------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- நெடில்
2. குறிலினை—குறில்
3. குறிலினை—குறிலினையொற்று-- நெற்றொற்று
4. நெற்றொற்று-- குற்றொற்று-- குறில்
5. குற்றொற்று—நெடில்
6. குறிலினை—குறில்
7. குறிலினையொற்று


எதுகை- ன்றே—அன்றே
மோனை- ன்றே- க்கத்தை, ன்றே- டுவிகந்தாம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 28, 2018 4:42 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-114

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும்


தெளிவுரை
ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர்
நடத்தையால் வரும் நிறைகுறைகளால் அறியப்படும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

தக்/கார்--------- தக/வில------------- ரென்/ப--------- தவ/ரவ
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா-----------------கருவிளம்------------தேமா----------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


ரெச்/சத்/தாற்------ கா/ணப்--------- படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று--நெற்றொற்று
2. குறிலினை—குறிலினை
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை—குறிலினை
5. குற்றொற்று-குற்றொற்று—நெற்றொற்று
6. நெடில்—குற்றொற்று
7. குறிலினையொற்று


எதுகை-க்கார் - தவில
மோனை- க்கார் - கவில - வரவ

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 28, 2018 4:48 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-115

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி


தெளிவுரை
வாழ்க்கையில் வளமும் வறுமையும் வருவது இயல்பு;
அதனை உணர்ந்து எந்நிலையிலும் நடுநிலை தவறாமல்
நடத்தல் அறிவுடையோர்க்கு அழகு.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கே/டும்-------------- பெருக்/கமு-------- மில்/லல்/ல-------- நெஞ்/சத்/துக்
நேர்/நேர்-----------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்-------------தேமாங்காய்--------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------- -வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை


கோ/டா/மை-------- சான்/றோர்க்------ கணி
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------------நிரை
தேமாங்காய்--------தேமா-----------------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கணி>>>நிரை>>>மலர்

1. குறில்-- குற்றொற்று
2. குறிலினையொற்று-- குறிலினை
3. குற்றொற்று-- குற்றொற்று— குறில்
4. குற்றொற்று-- குற்றொற்று— குற்றொற்று
5. நெடில்- நெடில்- குறில்
6. நெற்றொற்று— நெற்றொற்று
7. குறிலினை


எதுகை-
மோனை- புலப்படவில்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 28, 2018 4:56 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-116

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்


தெளிவுரை
ஒருவன் அறிந்திருந்தும் நடுநிலை தவறிச் செயல்படின்,
அவன் கெட்டொழிவது உறுதி.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கெடு/வல்/யா------ னென்/ப--------- தறி/கதன்-------- னெஞ்/ச
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா------------------கருவிளம்----------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

நடு/வொரீ/இ------- யல்/ல--------- செயின்
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குற்றொற்று-- நெடில்
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை-- குறிலினையொற்று
4. குற்றொற்று—குறில்
5. குறிலினை-- குறினெடில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று


எதுகை- கெடுவல்யா- நடுவொரீஇ
மோனை- னென்ப- னெஞ்ச

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 07, 2019 10:50 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-117

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


தெளிவுரை
நடுநிலை தவறாமல் நடப்பதால் ஒருவனது வளம் சுருங்கினும்
அதனை உயர்ந்தோர் பொருட்படுத்தார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கெடு/வா/க--------- வை/யா------- துல/கம்---------- நடு/வா/க
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--வெண்டளை--- வெண்டளை


நன்/றிக்/கண்------ தங்/கியான் ---தாழ்/வு
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை------நேர்/பு
தேமாங்காய்---------கூவிளம்----------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தாழ்வு>>>நேர்பு>>>காசு

1. குறிலினை- நெடில்- குறில்
2. நெடில்- நெடில்
3. குறிலினை—குற்றொற்று
4. குறிலினை— நெடில்-- குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று
6. குற்றொற்று— நெற்றொற்று
7. நெற்றொற்று—குறில்

எதுகை- கெடுவாக- நடுவாக
மோனை- டுவாக—ன்றிக்கண் , ங்கியான் - தாழ்வு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 07, 2019 10:56 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-118

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி


தெளிவுரை
இரண்டு தட்டுகளும் சமமாக நிற்கும் தராசுபோல ஒரு சார்பின்றி
நடுதிலை தவறாது நடந்தலே உயர்ந்தோர் பொருட்படுத்தார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

சமன்/செய்/து------- சீர்/தூக்/குங்-------- கோல்/போ----- லமைந்/தொரு/பாற்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


கோ/டா/மை---------- சான்/றோர்க்------- கணி
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------------நிரை
தேமாங்காய்------------தேமா------------------மலர்
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கணி>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று—குற்றொற்று-- குறில்
2. நெற்றொற்று-- நெற்றொற்று—குற்றொற்று
3. நெற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
5. நெடில்-- நெடில்—குறில்
6. நெற்றொற்று—நெற்றொற்று
7. குறிலினை

எதுகை- ன்செய்து- லமைந்தொருபாற்
மோனை- மன்செய்து- சான்றோர்க்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 07, 2019 12:02 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-119

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

சொற்கோட்ட மில்லது செப்ப  மொருதலையா
வுட்கோட்ட  மின்மை  பெறின்


தெளிவுரை
உள்ளத்தால்  ஓரம்போகாமல் இருந்தால் சொல்லிலும்
நடுவுநிலமை தவறாது காக்கலாம்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

சொற்/கோட்/ட------மில்/லது--------- செப்/ப-----------  மொரு/தலை/யா
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்      
தேமாங்காய்---------கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர்  ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


உட்/கோட்/ட---------  மின்/மை-------  பெறின்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
     
1. காய் முன் நேர் 2.விளம் முன் நேர்  3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5. காய் முன் நேர் 6. மா முன்  நிரை

எதுகை- சொற்கோட்ட- பெறின்
மோனை- மில்லது- மின்மைபழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 07, 2019 12:14 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-120

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்


தெளிவுரை
பிறர்பொருளையும் தம் பொருளாகக் கருதி நடுநிலையுடன்
செயல்படுவதே வணிகர்க்கு அழகாம்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

வா/ணிகஞ்----- செய்/வார்க்/கு----- வா/ணிகம்----- பே/ணிப்
நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்
கூவிளம்------------தேமாங்காய்----------கூவிளம்----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை


பிற/வுந்--------- தம/போற்-------- செயின்
நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை
புளிமா--------------புளிமா---------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1. விளம் முன் நேர் 2. காய் முன் நேர் 3. விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5. மா முன் நிரை 6. மா முன் நிரை

எதுகை- வாணிகஞ்- வாணிகம்
மோனை- வாணிகஞ் -வாணிகம் , செய்வார்க்கு- செயின் , பிறவுந்- பேணிப்பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jan 07, 2019 12:29 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-121

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்


தெளிவுரை
அடக்கம் ஒருவனை இன்ப உலகத்தில் சேர்க்கும்;
அடங்காமை நீங்காத துன்பத்துள் அழுத்திவிடும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அடக்/கம்---------- அம/ரருள்-------- உய்க்/கும்--------- அடங்/கா/மை
நிரை/நேர்---------நிரை/நிரை-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமா---------------கருவிளம்---------தேமா----------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


ஆ/ரிருள்---------- உய்த்/து------- விடும்
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்------------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- க்கம்- அங்காமை , உய்க்கும்- உய்த்து
மோனை- டக்கம் -மரருள் – டங்காமை- ரிருள் , ய்க்கும்- ய்த்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jan 09, 2019 12:18 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-122

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை யுயிர்க்கு

தெளிவுரை
அடக்கத்தைச் செல்வமாக்க கருதிக் காத்தல் வேண்டும்; ஒருவனுக்கு அதனைவிட நிலையான மதிப்பைத் தருவது பிறிதொன்றும் இல்லை.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

காக்/க------------- பொரு/ளா------- அடக்/கத்/தை--------ஆக்/கம்
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
தேமா-----------------புளிமா---------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை


அத/னினூங்------கில்/லை------ யுயிர்க்/கு
நிரை/நிரை-------நேர்/நேர்--------நிரை/பு
கருவிளம்----------தேமா--------------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யுயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- காக்க- ஆக்கம்
மோனை- டக்கத்தை - க்கம்- தனினூங்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13211
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3209

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை