5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்புby ayyasamy ram Today at 7:23 am
» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Today at 7:22 am
» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Today at 7:18 am
» மோக முள்
by Monumonu Today at 6:15 am
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm
» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Yesterday at 8:15 pm
» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm
» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm
» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Yesterday at 7:38 pm
» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Yesterday at 7:29 pm
» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm
» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Yesterday at 3:23 pm
» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Yesterday at 2:22 pm
» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» வீரமாமுனிவர்
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Yesterday at 2:16 pm
» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Yesterday at 2:14 pm
» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:10 pm
» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» தோற்றவர்களின் கதை
by kuloththungan Yesterday at 12:53 pm
» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Yesterday at 11:41 am
» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Yesterday at 8:56 am
» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm
» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm
» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm
» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Thu Feb 21, 2019 7:06 pm
» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm
» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm
» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Thu Feb 21, 2019 5:13 pm
» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Thu Feb 21, 2019 4:32 pm
» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:57 pm
» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:50 pm
» மூச்சுக்கலை
by kuloththungan Thu Feb 21, 2019 1:29 pm
» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:27 pm
» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Thu Feb 21, 2019 10:57 am
» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 21, 2019 9:46 am
» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 21, 2019 9:34 am
» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Thu Feb 21, 2019 12:11 am
» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
by SK Thu Feb 21, 2019 12:07 am
» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 9:52 pm
» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 20, 2019 9:33 pm
Admins Online
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11662
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-74
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு
தெளிவுரை
அன்பானது பிறரை நேசிக்கச் செய்யும்; அந்நேசம் உலகினர்
அனைவரையும் நண்பராக்கிக் கொள்ளும் சிறப்புடையது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அன்/பீ/னு------- மார்/வ------- முடை/மை----- யது/வீ/னு
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா----------புளிமா-------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை
நண்/பென்/னு------ நா/டாச் ------ சிறப்/பு
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை/பு
தேமாங்காய்---------தேமா---------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சிறப்பு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று—நெடில்-- குறில்
2. நெற்றொற்று—குறில்
3. குறிலினை-- குறில்
4. குறிலினை-- நெடில்—குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குறில்
6. நெடில்-- நெற்றொற்று
7. குறிலினையொற்று—குறில்
எதுகை- முடைமை- நாடாச்
மோனை- நண்பென்னு நாடாச்

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-75
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு
தெளிவுரை
இவ்வுலகத்தில் இன்பமும் சிறப்பும் அடைவது அன்பு
செய்து வாழ்வதன் பயனேயாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அன்/புற்---------- றமர்ந்/த-------- வழக்/கென்/ப------ வை/யகத்
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமா-----------------புளிமா--------------புளிமாங்காய்--------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் -----------வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை------- வெண்டளை
தின்/புற்/றா----------- ரெய்/துஞ்---- சிறப்/பு
நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்------------தேமா---------------பிறப்பு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை--------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சிறப்பு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று-- குற்றொற்று
2. குறிலினையொற்று—குறில்
3. குறிலினையொற்று—குற்றொற்று—குறில்
4. நெடில்—குறிலினையொற்று
5. குற்றொற்று—குற்றொற்று—நெடில்
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று-- குறில்
எதுகை- அன்புற் – தின்புற்றா , வையகத்- ரெய்துஞ்
மோனை- வழக்கென்ப வையகத்

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-76
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை
தெளிவுரை
பிறர்க்கு நன்மை செய்வதற்குத்தான் அன்பு வேண்டும் என்பர் அதன் சிறப்பை முற்றிலும் அறியாதார்; பகையை வெல்வதற்கும் அன்பே துணையாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அறத்/திற்/கே--------யன்/பு/சார்------ -- பென்/ப-------- வறி/யார்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா----------------புளிமா
வெண்சீர் -----------வெண்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
மறத்/திற்/கு----------- மஃ/தே------- துணை
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்----------தேமா--------- மலர்
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை--------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று-- குற்றொற்று-- நெடில்
2. குற்றொற்று—குறில்-- நெற்றொற்று
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை-- நெற்றொற்று
5. குறிலினையொற்று—குற்றொற்று-- குறில்
6. குற்றொற்று—நெடில்
7. குறிலினை
எதுகை- அறத்திற்கே- மறத்திற்கு
மோனை- மறத்திற்கு மஃதே

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-77
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்
தெளிவுரை
எழும்பில்லாத புழு முதலிய தம்மியல்பால் வெயிலில் கிடந்து அழிவது போல அன்பு இல்லாதவர் தம்மியல்பால் அறமாகிய தெய்வத்தால் அழிவர்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------தளை
என்/பி--------------- லத/னை--------- வெயில்/போ/லக்---- கா/யு/மே
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்
தேமா-------------------புளிமா----------------புளிமாங்காய்------------தேமாங்காய்
இயற்சீர் -------------- இயற்சீர் -------------வெண்சீர் ---------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை---------- வெண்டளை
யன்/பி--------- லத/னை---- யறம்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா----------------புளிமா--------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யறம்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று-- குறில்
2. குறிலினை-- குறில்
3. குறிலினையொற்று—நெடில்—குற்றொற்று
4. நெடில்— குறில்—நெடில்
5. குற்றொற்று—குறில்
6. குறிலினை—குறில்
7. குறிலினையொற்று
எதுகை- என்பி- யன்பி , லதனை- லதனை
மோனை- லதனை- லதனை

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-78
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று
தெளிவுரை
அன்பில்லாத மனித வாழ்க்கையானது, பாலைவனத்தில் பட்டுப்
போன மரம் மீண்டும் தளிர்க்கும் என்பது போன்றதாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அன்/பகத்-------- தில்/லா------- வுயிர்/வாழ்க்/கை-------வன்/பாற்/கண்
நேர்/நிரை--------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்-----------நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்---------------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் -----------வெண்சீர் ------------------ வெண்சீர்
வெண்டளை---வெண்டளை-- வெண்டளை------------- வெண்டளை
வற்/றன்----------- மரந்/தளிர்த்----- தற்/று
நேர்/நேர்------------நிரை/நிரை---------நேர்/பு
தேமா------------------கருவிளம்----------காசு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு
1. குற்றொற்று-- நெற்றொற்று
2. குற்றொற்று—நெடில்
3. குறிலினையொற்று—நெற்றொற்று—குறில்
4. குற்றொற்று— நெற்றொற்று— குற்றொற்று
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறிலினையொற்று
7. குற்றொற்று—குறில்
எதுகை- அன்பகத்- வன்பாற்கண் , வற்றன்- தற்று
மோனை- வன்பாற்கண்- வற்றன்

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-79
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு
தெளிவுரை
அன்பாகிய உள்ளுறுப்பு இல்லாதவர்களுக்கு வெளி உறுப்புக்களாகிய
மெய்,வாய் முதலியவற்றால் உண்டாகும் பயன் என்ன?
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
புறத்/துறுப்-------- பெல்/லா-------- மெவன்/செய்/யும்---யாக்/கை
நிரை/நிரை---------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்------------தேமா-----------------புளிமாங்காய்-----------தேமா
இயற்சீர் ------------- இயற்சீர் ------------வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--------- வெண்டளை
யகத்/துறுப்------- பன்/பி-------- லவர்க்/கு
நிரை/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்-----------தேமா------------ பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லவர்க்கு>>>நிரைபு>>>>பிறப்பு
1. குறிலினையொற்று-- குறிலினையொற்று
2. குற்றொற்று-- நெடில்
3. குறிலினையொற்று-- குற்றொற்று- குற்றொற்று
4. நெற்றொற்று-- குறில்-
5. குறிலினையொற்று—குறிலினையொற்று
6. குற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று-- குறில்
எதுகை- யாக்கை- யகத்துறுப்
மோனை- யாக்கை- யகத்துறுப்

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-80
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அன்பின் வழிய துயர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு
தெளிவுரை
அன்பு உடையோரே உயிர் உடையோராகக் கருதப்படுவர்;
அஃது அற்றோர் உயிர் இருந்தும் உயிரற்றோரே.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அன்/பின்--------- வழி/ய---------- துயர்/நிலை--------யஃ/திலார்க்
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நிரை---------நேர்/நிரை
தேமா-----------------புளிமா-------------கருவிளம்-------------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை--வெண்டளை------ வெண்டளை
கென்/பு/தோல்----- போர்த்/த------- வுடம்/பு
நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்----------நிரை/பு
தேமாங்காய்------------தேமா----------------பிறப்பு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை--------- வெண்டளை
ஈற்றுசீர்>>>வுடம்பு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று-- குற்றொற்று
2. குறிலினை—குறில்
3. குறிலினையொற்று-- குறிலினை
4. குற்றொற்று-- குறினெடிலொற்று
5. குற்றொற்று-- குறில்—நெற்றொற்று
6. நெற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று-- குறில்
எதுகை- அன்பின்- கென்புதோல்
மோனை- அன்பின்- யஃதிலார்க்

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-81
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
தெளிவுரை
ஒருவன் இல்லறம் மேற்கொள்வதன் நோக்கம் விருந்தினரை
வரவேற்று உபசரிப்பதே ஆகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இருந்/தோம்/பி----- யில்/வாழ்/வ------தெல்/லாம்--- விருந்/தோம்/பி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
வே/ளாண்/மை-------- செய்/தற்---- பொருட்/டு
நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்--------------தேமா------------பிறப்பு
வெண்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பொருட்டு>>>நிரைபு>>>பிறப்பு
1. குறிலினையொற்று-- நெற்றொற்று
2. குற்றொற்று—நெற்றொற்று—குறில்
3. குற்றொற்று—நெற்றொற்று
4. குறிலினையொற்று—நெற்றொற்று—குறில்
5. நெடில்—நெற்றொற்று—குறில்
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- இருந்தோம்பி- விருந்தோம்பி
மோனை- தெல்லாம்- செய்தற் , விருந்தோம்பி- வேளாண்மை

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-82
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாது தான் மட்டும் மறைவாக உண்பது
அமிழ்தமாயினும் அது விரும்பத்தக்கதன்று.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
விருந்/து-------- புறத்/த/தாத்------ தா/னுண்/டல்-----சா/வா
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்------தேமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
மருந்/தெனி/னும்--- வேண்/டற்/பாற்---- றன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்பு
கருவிளங்காய்---------தேமாங்காய்--------காசு
வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை---------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>றன்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினையொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குறில்-- நெற்றொற்று
3. நெடில்-- குற்றொற்று- குற்றொற்று
4. நெடில்—நெடில்
5. குறிலினையொற்று-- குறிலினை
6. நெற்றொற்று—குற்றொற்று—நெற்றொற்று
7. குற்றொற்று—குறில்
எதுகை- விருந்து- மருந்தெனினும்,
மோனை- தானுண்டல் - சாவா, விருந்து- வேண்டற்பாற்

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-83
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று
தெளிவுரை
இல்லறத்தான் ஒருவனது செல்வம், நாள் தவறாது வரும்
விருந்தினரை உபசரிப்பினும் குறைவதில்லை.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
வரு/விருந்/து--------வை/கலும்----- ஓம்/பு/வான்------ வாழ்க்/கை
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்--நேர்/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
பரு/வந்/து---------- பாழ்/படு/த------- லின்/று
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்--நேர்/பு
புளிமாங்காய்-------கூவிளங்காய்-------காசு
வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லின்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. நெடில்-- குறிலினையொற்று
3. நெற்றொற்று-- குறில்- நெற்றொற்று
4. நெற்றொற்று-- குறில்-
5. குறிலினை-- குற்றொற்று—குறில்
6. நெற்றொற்று—குறிலினை—குறில்
7. குற்றொற்று- குறில்
எதுகை- வருவிருந்து- பருவந்து , வாழ்க்கை- பாழ்படுத
மோனை- வருவிருந்து- வாழ்க்கை- வைகலும் , பருவந்து -பாழ்படுத

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|