உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by ayyasamy ram Today at 6:09 am

» நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது
by ayyasamy ram Today at 6:04 am

» ஜனவரி 20ம் தேதி சந்திர கிரகணத்துடன் கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’
by ayyasamy ram Today at 6:03 am

» கடாரம் கொண்டான் டீசர் வெளியீடு
by ayyasamy ram Today at 5:57 am

» உருளைக் கிழங்கு சீக்கிரம் வேக வேண்டுமா? இதோ டிப்ஸ்
by ayyasamy ram Today at 5:51 am

» 'ஜனவரி 18 முதல் சேனாபதி'- இந்தியன்-2 ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட இயக்குநர் ஷங்கர்
by ayyasamy ram Today at 5:39 am

» பிரயாக்ராஜ் கும்பமேளா துவங்கியது; லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்
by ayyasamy ram Today at 5:33 am

» சிவாஜி சிலைக்கு உச்சநீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 5:16 am

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by ashoksara Today at 12:06 am

» என் நிழல் நீயடி
by ANUBAMA KARTHIK Yesterday at 10:52 pm

» பச்சை மொச்சை குழம்பு ---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:37 pm

» மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:33 pm

» வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm

» இனிய பொங்கல் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm

» காஞ்சனா-3 படத்தின் மிரட்டும் மோஷன் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:10 pm

» பெண்களுக்கான பொதுவான அம்சங்கள் - சாமுத்திரிகா லட்சணம்!
by T.N.Balasubramanian Yesterday at 5:32 pm

» மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm

» உப்பு நாய்கள் - லக்‌ஷ்மி சரவணகுமார்,
by kuloththungan Yesterday at 12:53 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» புதிய மின்புத்தகம்
by Monumonu Yesterday at 12:50 pm

» வால்கா முதல் கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்,தரவிறக்க சுட்டி
by kuloththungan Yesterday at 12:49 pm

» புதிய மின்புத்தகம்
by kuloththungan Yesterday at 12:48 pm

» படிக்காமல் பேராசிரியரானவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:24 am

» இணையத்தில் எழுதலாம் பிரசுரிக்கலாம் நண்பர்களுடன் பகிரலாம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» தமிழ் திரைப்பட பாடல் வரிகள்...{தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 10:58 am

» சாணக்கிய நீதி
by ayyasamy ram Yesterday at 10:40 am

» புதிய மின்புத்தகம்
by Monumonu Yesterday at 7:34 am

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு நாஞ்சில் நாடன் விருது
by ayyasamy ram Yesterday at 7:02 am

» அமலுக்கு வந்தது 10% இட ஒதுக்கீடு: பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்குப் பொருந்தும்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» தொலைக்காட்சிகளில் பொங்கலுக்கு ஒளிபரப்பாகும் புதிய படங்கள்: முழு விவரம்!
by ayyasamy ram Yesterday at 6:44 am

» கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட சயன் -மனோஜ் விடுவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:34 am

» அதிக படங்களில் நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 5:59 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:55 am

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by ayyasamy ram Yesterday at 5:50 am

» 'பிளாட்பார்ம்' விபத்து : ரயில்களில் நீல விளக்கு
by ayyasamy ram Yesterday at 5:45 am

» ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
by சக்தி18 Yesterday at 12:08 am

» பழைய கருத்தரிப்பு சோதனை முறை.
by சக்தி18 Mon Jan 14, 2019 10:40 pm

» துடிப்புமிக்க மந்திர சக்தி உடைய மெட்டு
by ayyasamy ram Mon Jan 14, 2019 9:45 pm

» உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு திருவாதிரை தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 14, 2019 9:22 pm

» ஆண்களுக்கான பதிவு ...!!
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 14, 2019 9:08 pm

» பயனுள்ள "பொது அறிவு தகவல்கள்"
by ayyasamy ram Mon Jan 14, 2019 8:23 pm

» ஆயுளைக்குறைக்கும் ஆறு விஷயங்கள் - விதுரன் சொன்னது
by ayyasamy ram Mon Jan 14, 2019 7:48 pm

» மகாராஜன் எழுதிய, 'ஏறு தழுவுதல்' என்ற நுாலிலிருந்து:
by ayyasamy ram Mon Jan 14, 2019 7:20 pm

» ஜெயகாந்தன் எழுதிய, 'நினைத்துப் பார்க்கிறேன்' எனும் நுாலிலிருந்து:
by ayyasamy ram Mon Jan 14, 2019 7:15 pm

» புதிய மின்புத்தகம்
by Monumonu Mon Jan 14, 2019 7:13 pm

» தேரோட்டி உத்தவரின் வினாக்களுக்கு விடையளித்த கிருஷ்ணர்...!
by ayyasamy ram Mon Jan 14, 2019 6:11 pm

» புதிய உறுப்பினர் சுய அறிமுகம்
by Monumonu Mon Jan 14, 2019 5:28 pm

» தெலுங்கானாவில் புதிய விமான நிலையம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 14, 2019 4:54 pm

Admins Online

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

best திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down


best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Sep 04, 2018 4:10 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-55

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை

தெளிவுரை
தெய்வத்தைத் தேடி அலையாமல், தன் கணவனையே தெய்வமாக்க கருதும்
மனைவி, நினைத்தால் மழையையும் பெய்விக்கும் மாண்புடையவளாவாள்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தெய்/வந் ------- தொ/ழா/அள்------ கொழு/நற்------- றொழு/தெழு/வாள்
நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்--------நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்
தேமா------------தேமாங்காய்---------புளிமா--------------கருவிளங்காய்
இயற்சீர்--------- வெண்சீர்---------- இயற்சீர்------------- வெண்சீர்
-வெண்டளை-----வெண்டளை ------வெண்டளை--------- வெண்டளை

பெய்/யெனப்--- -- பெய்/யு---- மழை
நேர்/நிரை-----------நேர்/நேர்----நிரை
கூவிளம்-------------தேமா---------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
-வெண்டளை--------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மழை>>>நிரை>>>மலர்

1.குற்றொற்று—குற்றொற்று
2. குறில்—நெடில்—குற்றொற்று
3. குறிலினை-- குற்றொற்று
4. குறிலினை-- குறிலினை—நெற்றொற்று
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. குற்றொற்று—குறில்
7. குறிலினை


எதுகை- தெய்வந்-- பெய்யெனப் – பெய்யு-, கொழுநற் றொழுதெழுவாள்
மோனை- பெய்யெனப் -பெய்யு ,
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Sep 05, 2018 11:49 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-56

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்


தெளிவுரை

தனது கற்பைக் காத்துத் தன் கணவணை நன்கு பேணி அவனது புகழையும்
காத்துச் சோர்வின்றிச் செயல்படும் மனைவியே பெண் எனப்படுவாள்


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தற்/காத்/துத்---- ---தற்/கொண்/டாற்----- பே/ணித்-------- தகை/சான்/ற
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்-------------தேமா-----------புளிமாங்காய்
வெண்சீர் --------- வெண்சீர்-----------------இயற்சீர்--------- வெண்சீர்
-வெண்டளை-------வெண்டளை ------------வெண்டளை---- வெண்டளை

சொற்/காத்/துச்-- -- சோர்/வி/லாள்---------- பெண்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---------------நேர்
தேமாங்காய்---------தேமாங்காய்-------------நாள்
வெண்சீர் ----------- வெண்சீர் -
-வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெண்>>>நேர்>>>நாள்

1. குற்றொற்று—நெற்றொற்று-- குற்றொற்று
2. குற்றொற்று— குற்றொற்று--- நெற்றொற்று
3. நெடில்--- குற்றொற்று
4. குறிலினை—குற்றொற்று
5. குற்றொற்று--- நெற்றொற்று—குற்றொற்று
6. நெற்றொற்று--- குறில்- நெற்றொற்று
7. குற்றொற்று

எதுகை-ற்காத்துத் – தற்கொண்டாற்- சொற்காத்துச் ,
மோனை- ற்காத்துத் - ற்கொண்டாற் – தகைசான்ற , சொற்காத்துச் சோர்விலாள் ,
பெண்- பேணித்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by சிவா on Wed Sep 05, 2018 2:03 pm

இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY   யாக அமைக்கப்பட்டுள்ளது!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 06, 2018 12:13 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY   யாக அமைக்கப்பட்டுள்ளது!
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் நண்பர் சிவா
இந்த திரியை தேடிய பொழுது கிடைக்கவில்லை நான் தேடி கண்டுபிடித்தேன்
எனக்கு STICKY என்பது புரியவில்லை தெளிபடுத்தவும்.
STICKY என்பது என்னவென்று அறிந்து கொண்டேன்.
நன்றி சிவா.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 06, 2018 12:34 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 06, 2018 12:25 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-57

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை


தெளிவுரை

பெண்ணை வீட்டில் அடைத்துப் பாதுகாப்பதாலேயே அவளது கற்பைக்
காத்துவிட முடியாது., அதனை அவள் காப்பதே பெருமைக்குரியதாகும்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

சிறை/காக்/குங்----- காப்/பெவன்-----செய்/யும் ---- மக/ளிர்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்-------நிரை/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா------------புளிமா
வெண்சீர் ------------ இயற்சீர் -----------இயற்சீர்--------இயற்சீர்
-வெண்டளை-------வெண்டளை ----வெண்டளை--வெண்டளை

நிறை/காக்/குங்----- காப்/பே தலை
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்---------தேமா-------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
-வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>தலை

1. குறிலினை—நெற்றொற்று-- குற்றொற்று
2. நெற்றொற்று-- குறிலினையொற்று
3. குற்றொற்று--- குற்றொற்று
4. குறிலினை-- குற்றொற்று
5. குறிலினை--- நெற்றொற்று-- குற்றொற்று
6. நெற்றொற்று-- நெடில்
7. குறிலினை

எதுகை- சிறைகாக்குங்- நிறைகாக்குங், காப்பெவன்- காப்பே
மோனை- காப்பெவன்- காப்பே
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Sep 07, 2018 11:31 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-58

குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர்

பெற்றாற் பெறிற்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு


தெளிவுரை

தன்னை மனைவியாகக் கொண்டவனைத் தானும் கணவனாக
ஏற்று நன்நெறியில் நிற்பவளைத் தேவரும் போற்றுவர்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

பெற்/றாற்----- பெறிற்/பெறு/வார்------பெண்/டிர்-----பெருஞ்/சிறப்/புப்
நேர்/நேர்-------நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்------நிரை/நிரை/நேர்
தேமா----------கருவிளங்காய்----------தேமா--------கருவிளங்காய்
இயற்சீர் -------வெண்சீர் ----------- இயற்சீர்-------வெண்சீர்
வெண்டளை--- வெண்டளை ----------வெண்டளை--வெண்டளை


புத்/தே/ளிர்----- வா/ழு----------------முல/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------------நிரை/பு
தேமாங்காய்------தேமா----------------பிறப்பு
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>முலகு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று-- நெற்றொற்று
2. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
3. குற்றொற்று-- குற்றொற்று
4. குறிலினையொற்று—குறிலினையொற்று-- குற்றொற்று
5. குற்றொற்று—நெடில்-- குற்றொற்று
6. நெடில்-- குறில்
7. குறிலினை—குறில்


எதுகை- பெற்றாற் பெறிற்பெறுவார்
மோனை- பெற்றாற் பெறிற்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Sep 07, 2018 11:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-59

குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர்

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை


தெளிவுரை

கற்பிற் சிறந்த மனைவியைப் பெறாத கணவனுக்குப் பகைவர்முன்
நிமிர்ந்து நடக்கும் பெருமிதம் தோன்றாது


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

புகழ்/புரிந்------ தில்/லி/லோர்க்----- கில்/லை -------- யிகழ்/வார்/முன்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
கருவிளம்-------தேமாங்காய்---------தேமா-------------புளிமாங்காய்
இயற்சீர் --------வெண்சீர் -----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை --------வெண்டளை-------வெண்டளை


னே/று/போற்---- பீ/டு----------------- நடை
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை
தேமாங்காய்------தேமா-----------மலர்
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நடை>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று-- குறிலினையொற்று
2. குற்றொற்று-- குறில்-- நெற்றொற்று
3. குற்றொற்று-- குறில்
4. குறிலினையொற்று—நெற்றொற்று-- குற்றொற்று
5. நெடில்—குறில்-- நெற்றொற்று
6. நெடில்-- குறில்
7. குறிலினை


எதுகை- தில்லிலோர்க் கில்லை
மோனை- தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்

(தி-இ,கி-இ, யி-இ என்றே பொருள் கொள்ளவேண்டும்)

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Sep 08, 2018 10:49 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-60

குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர்

மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
நன்கல நன்மக்கட் பேறு


தெளிவுரை
மாண்பமைந்த மனைவியே மங்கலப் பொருள்., நன்மக்கட்பேறு
அவளது அழகை மிகுவிக்கும் அணிகலனாம்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

மங்/கல----- ------ மென்/ப----- ----மனை/மாட்/சி-------மற்/றத
நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
கூவிளம்-----------தேமா--------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் ----------வெண்சீர்------------ இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை ----வெண்டளை---------வெண்டளை


நன்/கல-------- நன்/மக்/கட்----- பே/று
நேர்/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/பு
கூவிளம்-------தேமாங்காய்-------காசு
இயற்சீர்--------- வெண்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பேறு>>>நேர்பு>>>காசு

1. குற்றொற்று--- குறிலினை
2. குற்றொற்று--- குறில்
3. குறிலினை--- நெற்றொற்று-- குறில்
4. குற்றொற்று--- குறிலினை
5. குற்றொற்று--- குறிலினை
6. . குற்றொற்று--- குற்றொற்று--- குற்றொற்று
7. நெடில்-குறில்

எதுகை-ன்கல -நன்மக்கட் –மென்ப – மனைமாட்சி
மோனை- ங்கல- னைமாட்சி-ற்றத , ன்கல -ன்மக்கட்

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Sep 08, 2018 5:21 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-61

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற


தெளிவுரை

இல்லறத்தான் ஒருவன் அடைய வேண்டிய பேறுகளுள் மிகச்சிறந்த
பேறு அறிவுடைய பிள்ளைகளைப் பெறுவதேயாகும்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

பெறு/மவற்/றுள்----- யா/மறி/வ-------- -தில்/லை-------- யறி/வறிந்/த
நேர்/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்---நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கூவிளங்காய்-----------கூவிளங்காய்-----தேமா------------கருவிளங்காய்
வெண்சீர்------------ ----வெண்சீர்----------- இயற்சீர்----------வெண்சீர்
-வெண்டளை------ ----வெண்டளை------- வெண்டளை---- வெண்டளை

மக்/கட்/பே------------ றல்/ல----------- பிற
நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர்--------------- இயற்சீர்-
-வெண்டளை--------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1. குறிலினை—குறிலினையொற்று-- குற்றொற்று
2. நெடில்--- குறிலினை-- குறில்-
3. குற்றொற்று-- குறில்
4. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று-- நெடில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினை

எதுகை- தில்லை- றல்
மோனை- யாமறிவ- றிவறிந்த, பெறுமவற்றுள்- பி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by சிவா on Sat Sep 08, 2018 6:24 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY   யாக அமைக்கப்பட்டுள்ளது!
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் நண்பர் சிவா
இந்த திரியை தேடிய பொழுது கிடைக்கவில்லை நான் தேடி கண்டுபிடித்தேன்
எனக்கு STICKY என்பது புரியவில்லை தெளிபடுத்தவும்.
STICKY என்பது என்னவென்று அறிந்து கொண்டேன்.
நன்றி சிவா.
[You must be registered and logged in to see this link.]

STICKY - முக்கியமான திரிகளை அனைவரும் எளிதில் அடையாளம் கொண்டு படிக்கும் வகையில் தலைப்புப் பகுதியிலேயே ஒட்டி வைத்திருப்பதாகும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Sep 11, 2018 10:57 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY   யாக அமைக்கப்பட்டுள்ளது!
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் நண்பர் சிவா
இந்த திரியை தேடிய பொழுது கிடைக்கவில்லை நான் தேடி கண்டுபிடித்தேன்
எனக்கு STICKY என்பது புரியவில்லை தெளிபடுத்தவும்.
STICKY என்பது என்னவென்று அறிந்து கொண்டேன்.
நன்றி சிவா.
[You must be registered and logged in to see this link.]

STICKY - முக்கியமான திரிகளை அனைவரும் எளிதில் அடையாளம் கொண்டு படிக்கும் வகையில் தலைப்புப் பகுதியிலேயே ஒட்டி வைத்திருப்பதாகும்.
[You must be registered and logged in to see this link.]
தங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பர் சிவா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Sep 12, 2018 5:01 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-62

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்


தெளிவுரை

இப்பிறப்பில் பழிநீங்கிய, பண்புள்ள பிள்ளைகளைப் பெறும்
ஒருவனுக்குப் பின்வரும் பிறவிகளில் துன்பம் நேராது.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

எழு/பிறப்/புந்------- தீ/யவை------- ---- தீண்/டா ----------பழி/பிறங்/காப்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்---------தேமா-------------கருவிளங்காய்
வெண்சீர்------------- இயற்சீர் ----------- இயற்சீர்----------வெண்சீர்
-வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை

பண்/புடை--------- மக்/கட்--------- பெறின்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்-------------தேமா-----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்-
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1. குறிலினை—குறிலினையொற்று-- குற்றொற்று
2. நெடில்-- குறிலினை
3. நெற்றொற்று-- நெடில்
4. குறிலினை—குறிலினையொற்று—நெற்றொற்று
5. குற்றொற்று-- குறிலினை
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை- தீண்டா- பண்புடை
மோனை- தீயவை – தீண்டா, ழிபிறங்காப்- ண்புடை
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Sep 13, 2018 12:08 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-63

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்


தெளிவுரை

ஒருவனது உண்மையான செல்வம் மக்கட் செல்வமே., அம்மக்கட்செல்வமும்
அவரவர் செய்யும் நல்வினையின் பயனே ஆகும்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தம்/பொரு------ ளென்/பதம்----- மக்/க-------- ளவர்/பொரு
நேர்/நிரை--------நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை/நிரை
கூவிளம்----------கூவிளம்-----------தேமா----------கருவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் -----------இயற்சீர்------ இயற்சீர்-
-வெண்டளை---- வெண்டளை-----வெண்டளை- வெண்டளை

டந்/தம்----------- வினை/யான்----- வரும்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை
தேமா-----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
-வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறிலினை
2. குற்றொற்று-- குறிலினையொற்று
3. குற்றொற்று—குறில்
4. குறிலினையொற்று-- குறிலினை
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை-- நெற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை- ளென்பதம் வினையான்
மோனை- ம்பொரு -ந்தம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Sep 14, 2018 11:02 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-64

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அமிழ்தினு  மாற்ற  வினிதேதம்   மக்கள்
சிறுகை  யளாவிய   கூழ்


தெளிவுரை

அமிழ்தத்தை விடத் தன்பிள்ளை சிறு கையினால் தன்மீது சிதறிய
சோற்றுப் திறள் மிகவும் இனிமை உடையதாம்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

அமிழ்/தினு------  மாற்/ற---------- வினி/தே/தம்--------- மக்/கள்
நிரை/நிரை---------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் ----------வெண்சீர் ---------- இயற்சீர்-
வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை------ வெண்டளை


சிறு/கை----------  யளா/விய----   கூழ்
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்
புளிமா-------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
-வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கூழ்>>>நேர்>>>>நாள்

1. குறிலினையொற்று-- குறிலினை
2. நெற்றொற்று—குறில்
3. குறிலினை—நெடில்—குற்றொற்று
4. குற்றொற்று—குற்றொற்று
5. குறிலினை—குறில்
6. குறினெடில்--- குறிலினை
7. நெற்றொற்று

எதுகை- மாற்ற- சிறுகை
மோனை- மிழ்தினு  - மாற்/ற                                                                                                                                                      ளாவிய
                       

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11258
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2430

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian on Fri Sep 14, 2018 11:23 am

அருமையான கருத்து.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8688

View user profile

Back to top Go down

best Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை