உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Balki_73 Today at 5:08 pm

» இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
by Balki_73 Today at 5:07 pm

» மு வரதராசன் புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Balki_73 Today at 5:01 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by Balki_73 Today at 5:00 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by Balki_73 Today at 4:58 pm

» நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்
by ஜாஹீதாபானு Today at 4:06 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ஜாஹீதாபானு Today at 3:56 pm

» காசி எக்ஸ்ப்ரஸில் சிவனுக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது
by சக்தி18 Today at 12:58 pm

» மலேசிய பிரதமர் ஆடிய நடனம்
by சக்தி18 Today at 12:15 pm

» செவ்வாய் கிரகணம் நாளை 18 இல்
by சக்தி18 Today at 12:12 pm

» 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்?
by சக்தி18 Yesterday at 7:47 pm

» ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை
by சக்தி18 Yesterday at 7:38 pm

» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
by சக்தி18 Yesterday at 7:21 pm

» இன்னுமா கூகிளை நம்புகிறீர்கள்?இந்தியர்களே!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு
by சக்தி18 Yesterday at 2:20 pm

» 63 அடி உயர தீனதயாள் உபாத்யாயா சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 2:17 pm

» மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நான்கு மொழிகளில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» 500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம்
by ayyasamy ram Yesterday at 7:00 am

» 16 எண்கள் கொண்ட பழைய வாக்காளா் அட்டைக்குப் பதில் புதிய அட்டை: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» 23 ஆயிரம் அடி மலையேறி சென்னை பெண் சாதனை
by ayyasamy ram Yesterday at 6:46 am

» பளு தூக்குதலில் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Yesterday at 6:40 am

» ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு
by ayyasamy ram Yesterday at 6:36 am

» உசைன் போல்டை மிஞ்சும் வேகம்: அசர வைத்த கர்நாடக இளைஞர்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாதா?
by ayyasamy ram Yesterday at 6:28 am

» ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
by ayyasamy ram Yesterday at 6:25 am

» இந்தியாவின் 2வது பணக்காரர் ராதாகிஷன் தமானி
by ayyasamy ram Yesterday at 6:23 am

» பெண்ணென்று சொல்வேன் - (கவிதை) - தொடர்பதிவு
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:46 pm

» ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. !
by சக்தி18 Sat Feb 15, 2020 8:35 pm

» கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று திரும்பியவர் மருத்துவர் ஆகி சாதனை
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:25 pm

» தில்லியில் 17 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:22 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ayyasamy ram Sat Feb 15, 2020 8:08 pm

» தேர்தல் தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரஸுக்கு துல்லிய நடவடிக்கை தேவை: மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து
by ayyasamy ram Sat Feb 15, 2020 5:56 pm

» 'தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by ayyasamy ram Sat Feb 15, 2020 5:52 pm

» சிந்திப்போம், செயல்படுவோம்...!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:49 pm

» ஆமை வடை மாதிரி ஆமை பூரி சார்..!!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:42 pm

» உதடும் உள்ளமும் - கவிதை
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:39 pm

» சிரிப்பு - கவிதை
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:37 pm

» பயனுள்ள செயலிகள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:30 pm

» ஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:10 pm

» திருப்பம் தரும் திருமலை தரிசனம்!
by ayyasamy ram Sat Feb 15, 2020 1:07 pm

» மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் திட்டம்
by ayyasamy ram Sat Feb 15, 2020 12:59 pm

» -அரங்கிசை பாவலர் பாராள்வோன் - கவிதைகள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 12:53 pm

» வேலன்:-இணைய புகைப்படங்கள்.வீடியோக்களை பதிவிறக்கம செய்திட-WACKGET
by velang Sat Feb 15, 2020 12:04 pm

» ஆலிவ் குடைமிளகாய் சாலட்
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:07 am

» மெட்ரோ ரெயில் பயணத்தின்போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:02 am

» ஆவின் டேங்கர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது
by ayyasamy ram Sat Feb 15, 2020 11:00 am

» மாவட்டந்தோறும் முதியோா் ஆதரவு மையங்கள்
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:31 am

» அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:26 am

» காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றி திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி
by ayyasamy ram Sat Feb 15, 2020 10:22 am

Admins Online

சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது

சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது Empty சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது

Post by ayyasamy ram on Thu Dec 28, 2017 8:50 pm

சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது 201712281735456773_Vishal-Amala-Paul-Award-for-Best-Performance_SECVPF
-
2017ம் ஆண்டிற்கான சிறந்த நடிப்புக்காக விஷாலுக்கும்,
அமலாபாலுக்கும் பிலிம்டுடே விருது வழங்க உள்ளது.
-
இந்த வருடத்திற்கான சிறந்த கலைஞர்களுக்கான விருது
வருட இறுதியிலேயே வழங்கப்படுவதால், முக்கிய
கலைஞர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

விருது பெரும் கலைஞர்கள் விபரம் வருமாறு:-

சிறந்த நடிகர்: விஷால், படம் துப்பறிவாளன், சிறந்த நடிகை:
அமலாபால் படம்: வேலையில்லா பட்டதாரி,
திருட்டுப்பயலே-2, சிறந்த நடிகை (சிறப்பு)
தான்ய ரவிச்சந்திரன் படம்: கருப்பன்,
சிறந்த புதுமுக நடிகை: அதிதி பாலன், படம்: அருவி,
புதுமுக நடிகர்: நந்தன் ராம் (பள்ளி பருவத்திலே)

சிறந்த வில்லன்: எஸ்.ஜே.சூர்யா (மெர்சல்)
சிறந்த வில்லன் சிறப்பு: பிரசன்னா,
சிறந்த தயாரிப்பாளர்: எஸ்.ஆர்.பிரபு படங்கள்: மாநகரம்,
அருவி, தீரன் அதிகாரம் ஓன்று,
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52860
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12722

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது Empty Re: சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது

Post by ayyasamy ram on Thu Dec 28, 2017 8:51 pm

சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது 201712281735456773_1_thupari._L_styvpf
-


சிறந்த இசைமைப்பாளர்: டி.இமான்,
சிறந்த இசையமைப்பாளர் (சிறப்பு): அம்ரீஷ்,

சிறந்த இயக்குனருக்கான விருது பி.வினோத்
(தீரன் அதிகாரம் ஓன்று), சிறந்த கமர்சியல் இயக்குனர்
கே.வி.ஆனந்த் (கவண்), சிறந்த இயக்குனர் சிறப்பு
விருது சுசிகணேசன்

மற்றும் டி.ராஜேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகரன், குஷ்பு, தேவா,
ராதா ரவி, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, உமாபதி,
அம்பிகா, யோகிபாபு, முனீஸ்காந்த், ஆர்.கே.சுரேஷ்,
தமிழருவி மணியன் மற்றும் ஏராளமானோர் விருது
பெறுகிறார்கள்.
-
சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது 201712281735456773_2_vip._L_styvpf
இது 2017ம் ஆண்டிற்கான முதல் விருது விழா என்பது
குறிப்பிடத்தக்கது.

விழாவில் லக்ஷ்மன் சுருதி குழுவினரின் இன்னிசையில்
பல முக்கிய கலைஞர்கள் பாடுகிறார்கள். விழா ஏற்பாடுகளை
பிலிம் டுடே ஆசிரியரும், சினிமா தயாரிப்பாளருமான
பி.டி.செல்வகுமார், ஏ.ஆர்.பிரபு, சிற்பி, பேரரசு உள்பட பலர்
செய்து வருகிறார்கள்.
-
--------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52860
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12722

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது Empty Re: சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது

Post by மூர்த்தி on Thu Dec 28, 2017 10:51 pm

நல்ல நடிகர்களை ஏன் மறந்து விட்டார்கள்?
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது Empty Re: சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை