ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தவறுதலாக துப்பாக்கி சூட்டில் பலி: பெரியபாண்டி மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் முனிசேகர்

View previous topic View next topic Go down

தவறுதலாக துப்பாக்கி சூட்டில் பலி: பெரியபாண்டி மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் முனிசேகர்

Post by ayyasamy ram on Thu Dec 28, 2017 8:41 pm


சென்னை,

மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பெரியபாண்டி(48).
கொளத் தூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன
வழக்கில் வட மாநில கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான்
மாநிலம் பாலி மாவட்டத்துக்கு சென்றார்.
அவருடன் அவரது நண்பரான இன்ஸ்பெக்டர் முனி சேகர் மற்றும்
5 போலீசாரும் சென்றனர்.

அங்கு நாதுராம் என்ற பிரபல கொள்ளையனை சுற்றி வளைத்து
பிடிக்க முயன்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி
குண்டுக்கு பலியானார். முதலில் கொள்ளையர்களுடன் நடந்த
துப்பாக்கி சண்டையில் பலியானார் என்று கூறப்பட்டது.

அதன் பிறகு வந்த தகவலில் இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கி
தவறி விழுந்ததில் கொள்ளையர்கள் அதை எடுத்து சுட்டு விட்டதாக
கூறப்பட்டது.

இந்த நிலையில் ராஜஸ்தான் போலீஸ் விசாரணையில் தமிழக
போலீசார் சுட்டிருக்கின்றனர் என்று கூறப் பட்டது பரபரப்பை
ஏற்படுத் தியது. இது தொடர்பாக சென்னையில் உயர் போலீஸ்
அதிகாரிகளும் முனிசேகரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி தனது செயல்பாட்டால் எந்த
அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். என்பதற்கு
பொது மக்கள் பலரே அவருக்கு பேனர்கள் வைத்து கண்ணீர்
அஞ்சலி செலுத்தி வருவதே சாட்சி.

முனிசேகரின் துப்பாக்கி குண்டு தான் பெரிய பாண்டியின்
உடலை துளைத்து இருக்கிறது என்று ராஜஸ்தான் போலீசார்
கூறிய போதும் முனிசேகர் என் கணவரின் நெருங்கிய நண்பர்.
அவர் சுட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று நம்ப மறுத்தார்
பெரிய பாண்டியின் மனைவி பானுரேகா.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய பாண்டிக்கு
அவரது சொந்த ஊரான சங்கரன் கோவில் அருகில் உள்ள
மூவிருந்தாளியில் 16-ம் நாள் காரியம் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொள்வதற்காக இன்ஸ்பெக்டர் முனிசேகர்
சென்றுள்ளார். அப்போது ராஜஸ்தானில் நடந்த சம்பவங்களை
விளக்கி கூறி பானுரேகா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு
கண்ணீர் விட்டுள்ளார்.

மேலும் அங்கிருந்த பானுரேகாவின் தந்தை வெள்ளைபாண்டியன்
காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்டுள்ளார். சுமார் 30 நிமிடங்கள்
அங்கு கண்ணீர் மல்க இருந்ததாக பானு ரேகாவின் சகோதரர்
தெரிவித்துள்ளார்.

முனிசேகர் துப்பாக்கியால் சுட்ட போது குறி தவறி பெரியபாண்டி
உயிரை பறித்துள்ளது. நடந்த சம்பவங்களை அறிந்து உயர்
அதிகாரிகளே முனி சேகரை பெரியபாண்டி குடும்பத்தினரை
சந்திக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தந்தி டிவிக்கு பானுரேகா கூறியதாவது:-

என்னிடம் முனி சேகர் மன்னிப்பு கேட்டார். எனக்கு
பெரியபாண்டியனுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை அவர்
எனது நண்பர் என கூறினார்.

எங்களிடம் அங்கு 3 பேர் இருப்பதாக கூறி தான் கூட்டி சென்றார்கள்
ஆனால் அங்கு 10 க்கும் மேற்பட்டவர்கள கையில் கம்பு மற்றும்
ஆயுதங்களுடன் இருந்தனர். நாங்கள் தப்பிக்கும் போது
பெரிய பாண்டி மட்டும் மாட்டி கொண்டார். அவரை அவர்கள்
தாக்கினர் அவரை காப்பாற்றவே அவர்களை நோக்கி சுட்டேன்

அவர்கள் பெரியபாண்டியை விட்டு விட்டு ஓடி விடுவார்கள் என
எண்ணினேன் ஆனால் தவறுதலாக பெரியபாண்டியன் மீது குண்டு
பாய்ந்தது. உடனடியாக நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு
சென்றோம். தவறுதலாகத்தான் அவர்மீது குண்டு பட்டு விட்டது
என கூறி என்னிடம் மன்னிப்பு கேட்டார். என கூறினார்.
-
----------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தவறுதலாக துப்பாக்கி சூட்டில் பலி: பெரியபாண்டி மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் முனிசேகர்

Post by aeroboy2000 on Fri Dec 29, 2017 7:40 am

இனியாவது காவல் துறை ஏவல் துறையில் இருந்து மாறி ...

நல்ல துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும்தொப்பை குறைக்கும் பயிற்சி

வளர்ந்த பயிரை டிராக்டரை விட்டு நாசம் செய்யாமல் இருக்க நல்ல மனப் பயிற்சி என
ஆக்க பூர்வமாக ஈடுபடுமா?
avatar
aeroboy2000
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 181
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: தவறுதலாக துப்பாக்கி சூட்டில் பலி: பெரியபாண்டி மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் முனிசேகர்

Post by SK on Fri Dec 29, 2017 1:47 pm

இதுவாவது உண்மையாக இருக்குமா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: தவறுதலாக துப்பாக்கி சூட்டில் பலி: பெரியபாண்டி மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் முனிசேகர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum