ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 சிவா

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 SK

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 T.N.Balasubramanian

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 krishnaamma

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 krishnaamma

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 krishnaamma

என் பெயர் பாரதிசந்திரன்
 krishnaamma

சுய அறிமுகம்
 krishnaamma

பாலா தமிழ் கடவுள்
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

அனைவருக்கும் இனிய வணக்கம்
 krishnaamma

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 krishnaamma

வணக்கம் அன்பு நண்பர்களே
 krishnaamma

அருமை உறவுகளே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே ...
 krishnaamma

கும்பகோணம் கோயிகள் 62.
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 ராஜா

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - மெது பக்கோடா வித் ஆனியன் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 krishnaamma

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
 சிவனாசான்

மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்
 சிவனாசான்

உவரி கடலில் தத்தளித்த சிறுவர்கள்! - சீருடையுடன் களமிறங்கிக் காப்பாற்றிய காவலர்
 ayyasamy ram

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

அனுஷ்கா சர்மாவுக்கு பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது

View previous topic View next topic Go down

அனுஷ்கா சர்மாவுக்கு பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது

Post by ayyasamy ram on Thu 28 Dec 2017 - 5:59



பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு 'பீட்டாவின் சிறந்த
நபருக்கான விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

'பிகே', 'ஜப் டக் ஹை ஜான்', 'ஏ தில் ஹை முஷ்கில்' ஆகிய
படங்களில் நடித்த அனுஷ்கா, சைவப் பிரியர். வான
வேடிக்கைகள், பட்டாசுகளின் தாக்கங்களில் இருந்து
நாய்களைக் காப்பாற்றியதற்காகவும் வண்டிகளில்
குதிரையைப் பூட்டி இழுக்கும் முறைக்கு எதிராகப்
போராடியதற்காகவும் அவருக்கு இந்த விருது
வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய பீட்டா அமைப்பின் இணை இயக்குநர்
சச்சின் பங்கேரா, ''அனுஷ்கா சர்மா பெருமைக்குரிய
விலங்குகள் உரிமை காப்பாளர். அவரின் அன்பும்
முன்னெடுப்புகளும் எல்லை இல்லாதது.

அவரின் ஆரோக்கியமான சைவ உணவுப் பழக்கத்தை
அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று பீட்டா
அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. அதேபோல முடியும்
நேரங்களில் எல்லாம் விலங்குகளுக்கு உதவ அனைவரும்
முன்வர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

விலங்குகளைக் காப்பதில் அனுஷ்கா சர்மாவின் பங்கு
தற்போது அதிகரித்துள்ளது. விலங்குகள்
பாதுகாப்பகங்களுக்குச் செல்வது, அவற்றின் பணிகளைத்
தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஊக்குவிப்பது,
பட்டாசு மற்றும் வான வேடிக்கைகளால் விலங்குகள்
பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது,
மும்பையில் குதிரை உள்ளிட்ட விலங்குகள் மூலம் வண்டி
இழுப்பதைத் தடை செய்யக் கோருவது ஆகிய பணிகளை
அனுஷ்கா முன்னெடுத்துள்ளார்.
-
அனுஷ்கா சர்மா நாயொன்றைத் தத்தெடுத்து, ட்யூட்
(Dude) என்று பெயரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


---------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39046
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா சர்மாவுக்கு பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu 28 Dec 2017 - 12:41

இந்த பீட்டா அமைப்பு பெரிய சாதனை புரிந்ததாக அனுஷ்காவிற்கு இந்த விருதை
வழங்குகிறதாம்.
ஏன் இதை விட பெரிய சாதனை புரிந்த கீழ் மட்டத்தில் யாரும் இல்லையா?
சினிமா நடிகைக்கு கொடுத்து பிரபலப்படுத்தி கொள்ளவா?
ஏன்டா நீங்க சும்மா இருக்க மாட்டேங்களா?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 8868
மதிப்பீடுகள் : 2003

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா சர்மாவுக்கு பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது

Post by SK on Thu 28 Dec 2017 - 14:40

@sk wrote:அனுஷ்கா சர்மா நாயொன்றைத் தத்தெடுத்து, ட்யூட்
(Dude) என்று பெயரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் அவர் ஒரு பன்றியை தத்தெடுத்து வளர்க்கமாட்டாரா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7488
மதிப்பீடுகள் : 1363

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா சர்மாவுக்கு பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu 28 Dec 2017 - 15:09

@SK wrote:
@sk wrote:அனுஷ்கா சர்மா நாயொன்றைத் தத்தெடுத்து, ட்யூட்
(Dude) என்று பெயரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் அவர் ஒரு பன்றியை தத்தெடுத்து வளர்க்கமாட்டாரா  
மேற்கோள் செய்த பதிவு: 1255071
பீட்டா நாயை தான் வளர்ப்பார்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 8868
மதிப்பீடுகள் : 2003

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா சர்மாவுக்கு பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது

Post by SK on Thu 28 Dec 2017 - 18:42

அப்போ எங்க தெருவில் ஒரு சொறி நாய் இருக்கிறது அதை வரர்ப்பாரா

இல்லை விலையுர்ந்த நாய் மட்டும் தான
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 7488
மதிப்பீடுகள் : 1363

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா சர்மாவுக்கு பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu 28 Dec 2017 - 21:51

@SK wrote:அப்போ எங்க தெருவில் ஒரு சொறி நாய் இருக்கிறது அதை வரர்ப்பாரா  

இல்லை விலையுர்ந்த நாய் மட்டும் தான
மேற்கோள் செய்த பதிவு: 1255089

பீட்டா இந்த மாதிரி முக்கிய நபருக்கு
இதை கொடுத்தால் தான் பீட்டா
பெரிய பிஸ்தா என்று அனைவருக்கும் தெரியும்
என்ற நினைப்பு
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 8868
மதிப்பீடுகள் : 2003

View user profile

Back to top Go down

Re: அனுஷ்கா சர்மாவுக்கு பீட்டாவின் சிறந்த நபருக்கான விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum