ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
sudhagaran
 

Admins Online

நாடு முழுவதும் முக்கிய தபால் நிலையங்களில் ஆதார் பதிவுக்கு நிரந்தர மையம்: ஜனவரியில் முழு வீச்சில் அமல்படுத்த திட்டம்

View previous topic View next topic Go down

நாடு முழுவதும் முக்கிய தபால் நிலையங்களில் ஆதார் பதிவுக்கு நிரந்தர மையம்: ஜனவரியில் முழு வீச்சில் அமல்படுத்த திட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 26, 2017 11:17 am


சேலம்: நாடு முழுவதும் முக்கிய தபால் நிலையங்களில் ஆதார் பதிவுக்கு நிரந்தர மையத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரியில் இருந்து முழு வீச்சில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. மத்திய, மாநில அரசு திட்டங்களை பெற, ஆதார் அடையாள அட்டை மிகவும் அவசியம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 95 சதவீத பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு. ஆதார் அட்டை வழங்க கிட்ஸ் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதில், குழந்தைகளின் புகைப்படம் மற்றும் பெற்றோரின் முழு முகவரியை பெற்று, அவர்களின் ஆதார் இணைப்புடன் சேர்த்து, ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இவர்கள் தங்களின் 14 வயது முடிந்தவுடன் கை விரல்கள், கருவிழி படலம் பதிவு போன்றவற்றை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 வயது முதல் 13 வயது வரை ஆதார் பதிவு செய்து கொண்ட குழந்தைகளுக்கும், மீண்டும் விரல் ரேகை, கருவிழி படலம் பதிவு செய்யப்பட வேண்டும். இப்பணிகளை தொடர்ந்து செய்திட நாடு முழுவதும் உள்ள முக்கிய தபால் நிலையங்களில், ஆதார் பதிவு நிரந்தர மையத்தை திறக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தபால்துறை நிர்வாகம் செய்து வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை 70 இடங்களிலாவது ஆதார் பதிவு நிரந்தர மையத்தை ஏற்படுத்த வேண்டும் என தபால்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி தபால்துறை அதிகாரிகள் கூறுகையில், “சென்னை, கோவை, சேலம், திருப்பூர், மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் சில தலைமை தபால் நிலையங்களில் சோதனை அடிப்படையில் இம்மையத்தை இயக்க ஆரம்பித்துள்ளோம். வரும் ஜனவரி மாதம் முதல் முழு வீச்சில் ஆதார் பதிவு நிரந்தர மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம்,’’ என்றனர்.
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8626
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: நாடு முழுவதும் முக்கிய தபால் நிலையங்களில் ஆதார் பதிவுக்கு நிரந்தர மையம்: ஜனவரியில் முழு வீச்சில் அமல்படுத்த திட்டம்

Post by SK on Tue Dec 26, 2017 12:07 pm

அனைத்தும் குளறுபடி இல்லாமல் நடந்தால் மக்களுக்கு பயன் கிடைக்கும்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6201
மதிப்பீடுகள் : 1120

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum