உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய தாவலில் திற.



புதிய இடுகைகள்
» மீண்டும் புதிதாய்
by SK Today at 9:08 pm

» பகுத்துண்ணல் அறம் :
by ரா.ரமேஷ்குமார் Today at 9:01 pm

» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
by சிவனாசான் Today at 8:51 pm

» (கேள்வி -பதில் -கல்கி)
by சிவனாசான் Today at 8:48 pm

» மலேசிய செய்திகள்
by சிவனாசான் Today at 8:43 pm

» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF
by சிவனாசான் Today at 8:34 pm

» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்
by ayyasamy ram Today at 8:31 pm

» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை
by சிவனாசான் Today at 8:30 pm

» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்
by ரா.ரமேஷ்குமார் Today at 8:29 pm

» முக்கியச் செய்திகள்
by சிவனாசான் Today at 8:24 pm

» வைரமுத்து மீது பாலியல் புகார்
by சிவனாசான் Today at 8:12 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by ayyasamy ram Today at 5:46 pm

» கௌரவம் தரும் நோபல்
by ayyasamy ram Today at 5:41 pm

» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்
by ayyasamy ram Today at 5:36 pm

» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே?”
by ஜாஹீதாபானு Today at 5:24 pm

» தேதி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 5:21 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by சிவா Today at 4:48 pm

» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்
by சிவா Today at 4:42 pm

» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது
by சிவா Today at 4:36 pm

» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
by சிவா Today at 4:32 pm

» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை
by சிவா Today at 4:23 pm

» மைக்ரோ கதை
by ஞானமுருகன் Today at 1:57 pm

» ஒரு பக்கக் கதைகள்
by ayyasamy ram Today at 12:08 pm

» யோசிக்கிறாங்கப்பா!
by ayyasamy ram Today at 12:02 pm

» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி
by ayyasamy ram Today at 10:27 am

» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
by ayyasamy ram Today at 10:14 am

» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 10:01 am

» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்!
by சிவா Today at 9:11 am

» இதுவும் கடந்து போகும்
by ayyasamy ram Today at 9:07 am

» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:
by ayyasamy ram Today at 9:02 am

» அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.
by ayyasamy ram Today at 9:00 am

» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்
by ayyasamy ram Today at 8:59 am

» மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்
by ayyasamy ram Today at 8:57 am

» கண்டது, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)
by ayyasamy ram Today at 8:54 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:47 am

» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 8:26 am

» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.
by சிவா Today at 8:15 am

» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்
by சிவா Today at 8:03 am

» பணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்...!!
by புவனா Yesterday at 9:09 pm

» ஆன்மிக தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:20 pm

» இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:11 pm

» தீபாவளி கலாச்சாரம் ?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 pm

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:52 pm

» ஐப்பசி நிகழ்வுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:42 pm

» இசையால் நிம்மதி அடையும் மனசு! - - கவிஞர் கண்ணதாசன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:40 pm

» ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:38 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:36 pm

» வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:09 pm

» இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

Admins Online

























உறுப்பினராக இணையுங்கள்

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

 on Thu Dec 21, 2017 8:27 pm
சென்னை :

தமிழ் சினிமாவில், சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் சந்தானமும், சிவகார்த்திகேயனும். இவர்கள் இருவருமே விஜய் டி.வி-யில் காமெடி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள். அதிலேயே படிப்படியாக வளர்ந்து உயரம் தொட்டவர்கள். அதன் பின் சினிமாவுக்குள் நுழைந்து சந்தானம் நகைச்சுவை நடிகராக பிரபலமானார். சிவகார்த்திகேயன் தனுஷுடன் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிறகு ஹீரோவாகவும் வளர்ந்தார்.



ஹீரோவான சந்தானம்

நகைச்சுவை நடிகராக பிரபலமான சந்தானம், சிவகார்த்திகேயனைப் போல ஹீரோனாக வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார். 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து 'இனிமே இப்படித்தான்', 'தில்லுக்கு துட்டு' ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார்.



வசூல் குவிக்கவில்லை

சந்தானம் நடித்த படங்களில் 'தில்லுக்கு துட்டு' மட்டும்தான் வெற்றிகரமாக அமைந்தது. அடுத்து 'சர்வர் சுந்தரம்', 'சக்க போடு போடு ராஜா', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி' என நான்கு படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படங்கள் சில சிக்கல்களால் ரிலீஸ் தள்ளிப் போகிறது.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9112
மதிப்பீடுகள் : 2056

View user profile

Back to top Go down

Re: ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

 on Thu Dec 21, 2017 8:30 pm


சக்க போடு போடு ராஜா

வி.டி.வி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடித்திருக்கும் 'சக்க போடு போடு ராஜா' படம் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.



வேலைக்காரன் ரிலீஸ்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படமும் நாளை வெளியாகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், நயன்தாரா, ஃபகத் பாசில், ஸ்நேகா, சதிஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், விஜய் வசந்த் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறது.



avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9112
மதிப்பீடுகள் : 2056

View user profile

Back to top Go down

Re: ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

 on Thu Dec 21, 2017 8:34 pm


ஒரே வழியில் வந்தவர்கள் இருவருமே,

விஜய் டி.வி-யின் மூலமாக சினிமாவுக்கு வந்தவர்கள் தான். இருவரும் முக்கிய இடத்தைப் பிடித்த பின்பு நேரடிப் போட்டியாக இந்த ரிலீஸ் கருதப்படுகிறது. இருவரின் படங்களும் நேரடியாக மோதிக்கொள்வது இதுவே முதல் முறை.



சிவகார்த்திகேயன் vs சந்தானம்

ஒரே நாளில் இருவரின் படங்களும் வெளியாவதால் சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 'வேலைக்காரன்', 'சக்க போடு போடு ராஜா' இரு படங்களில் எது வெற்றி பெறப் போகிறது என்பது ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது.


avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9112
மதிப்பீடுகள் : 2056

View user profile

Back to top Go down

Re: ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

 on Fri Dec 22, 2017 2:52 pm
பார்ப்போம் ஐயா

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இரண்டு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ல பாப்போம்


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7781
மதிப்பீடுகள் : 1456

View user profile

Back to top Go down

Re: ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

 on Fri Dec 22, 2017 6:47 pm
@SK wrote:பார்ப்போம் ஐயா

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இரண்டு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ல பாப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1254337
இது நியாயமா?
நன்றி
நண்பரே
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9112
மதிப்பீடுகள் : 2056

View user profile

Back to top Go down

Re: ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam

 

Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை