உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 21, 2017 7:15 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  RZgVAPjRxyxKptBekR5P+11-kingcobra

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அகும்பே, தலைநகர் பெங்களூரிலிருந்து 357 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அழகும், அமைதியும் ஒருங்கே சூழப்பெற்ற அகும்பேதான் தென் இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாகும். அதோடு அகும்பேவின் காடுகள் ராஜநாகத்துக்கும், பல்வேறு கொடிய பாம்புகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது. அகும்பேவின் அமைதிக்காகவும், இங்குள்ள அழகிய அருவிகளை காணவும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களிலிருந்தும் திரள் திரளாக வந்து செல்கின்றனர். அகும்பேவின் அருகாமை ரயில் நிலையமாக 54 கி.மீ தொலைவில் உள்ள உடுப்பி ரயில் நிலையம் அறியப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் உடுப்பி ஹோட்டல்களில் தங்கிக்கொள்வது சிறப்பானது.

ராஜநாகங்களின் தலைநகரம்

அகும்பேவின் காடுகளில் அதிக அளவில் ராஜநாகங்கள் வசித்து வருவதால் இது ராஜநாகங்களின் தலைநகரம் என்று அறியப்படுகிறது.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  MVVqU5FwS0GENxNuL9qQ+11-1405082819-touristplaces

அகும்பெவின் சுற்றுலாத் தலங்கள்

அகும்பெவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக ஓநேக் அபி அருவி, பர்கானா மற்றும் குஞ்சிகள் அருவி, ஜோகிகுண்டி, கூட்லு தீர்த்த அருவி ஆகியவை அறியப்படுகின்றன.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty Re: ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 21, 2017 7:23 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  NHQu7TzTRWaaaD9m0GJE+11-1405082791-rainforest

அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்

அகும்பேவில் உள்ள 'அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்' தான் இந்தியாவிலுள்ள மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையங்கிளிலேயே நிரந்தரமானது ஆகும். இங்கு பலவகைப்பட்ட தாவரங்களும், விலங்குகளும் உள்ளன. அதோடு இங்கு மருத்துவ மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  SCu7wvBsSji51NGlSZEb+11-1405082694-closeup

குளோஸ்-அப்!

ராஜநாகத்தின் குளோஸ் அப் ஷாட் ஒன்றே ஆளை குளோஸ் செய்துவிடும் போலவே?!

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  EGfJaF2sR767UcSe13RU+11-1405082739-koodlutheertha

கூட்லு தீர்த்த அருவி

126 அடி உயரத்திலிருந்து விழும் கூட்லு தீர்த்த அருவி, சீதா நதியின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அருவியை நடைபயணம் மூலமாக அடைவதற்கு பயணிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரத்தை கடந்தாக வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty Re: ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 21, 2017 7:27 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  UJcsil15TvKNz2fBFKWy+11-1405082826-viper

வைப்பர்

அகும்பே காடுகளில் காணப்படும் வைப்பர் பாம்பு.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  5tZrHmw3RJmiHIaFPwnj+11-1405082768-onake

ஓநேக் அபி அருவி

அகும்பேவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓநேக் அபி அருவி சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இதன் உச்சிப் பகுதிக்கு செல்வதற்கு வசதியாக படிகள் இருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி அருவியின் உச்சியை அடையலாம்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  SFJJPhlRQIOlwdAsUF8g+11-1405082761-monkey

குரங்கு அகும்பே காடுகளில் காணப்படும் குரங்கு.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty Re: ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 21, 2017 7:31 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  3MZBOQv3TqGl29CjYSyd+11-1405082709-goldenfrog

தங்க நிறத் தவளை

கோல்டன் ஃபிராக் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தங்க நிறத் தவளை அகும்பே காடுகளில் அதிக அளவில் காணப்படும்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  SognEISUSWG6FGB7Qlu2+11-1405082687-attai

அட்டைகள் அதிகம்

அகும்பே காடுகளில் அட்டைகள் அதிகம். எனவே கவனமாக இருங்கள்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  QZbCd0YaSLKIBejMgCdN+11-1405082805-spider

இராட்சஸ சிலந்தி

அகும்பே காடுகளில் காணப்படும் இராட்சஸ சிலந்தி.பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty Re: ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 21, 2017 7:35 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  S03Gw1XRTSUJYUfvntWw+11-1405082702-dangerousbends

ஆபத்தான வளைவுகள்

அகும்பே செல்லும் வழியில் ஆபத்தான வளைவுகள் இருக்கும் என்பதால் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  K1uJ4mfRSic7n5baQnq3+11-1405082717-hairpin

கொண்டை ஊசி வளைவுகள்

கொண்டை ஊசி வளைவுகளிலும் கவனமாக வாகனங்களை செலுத்துவது முக்கியம்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Rsnk5puYRxeKOdXlE7kD+11-1405082746-manipal

மணிப்பாலிலிருந்து....

உடுப்பி அருகே உள்ள மணிப்பாலிலிருந்து அகும்பே செல்லும் வழி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty Re: ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 21, 2017 7:39 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  7ZgVcigYSSCDo2VC5FK2+11-1405082775-peak

அகும்பே சிகரம்

தூரத்தில் தெரியும் அகும்பே சிகரம்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  MgkmmRJmT46XqUpcnzpt+11-1405082783-rainforestroute

மழைக்காடுகள் செல்லும் வழி

அகும்பேவின் மழைக்காடுகள் செல்லும் வழி

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Wpq0pYNSzGxUeuYr8KdJ+11-1405082679-adarvanam

அடர்வனம்

அகும்பே காடுகளின் தோற்றம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty Re: ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 21, 2017 7:44 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  TTQRZlHWTAWQWg1nw9Ok+11-1405082798-someshwar

சொமேஷ்வர் வனவிலங்கு சரணாலயம்

அகும்பேவுக்கு அருகில் உள்ள சொமேஷ்வர் வனவிலங்கு சரணாலயதில் எடுக்கப்பட்ட கழுகு ஒன்றின் புகைப்படம்.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  INtnVhxiRZYbDT9ZsfmQ+11-1405082754-mazhaikkaadukal

மழைக்காடுகள்

மழைக்காடுகளில் குரங்கு ஒன்று மரத்தில் தொங்கும் காட்சி.

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  ODOfI5HR0ebzCcFUtk0O+11-1405082812-sunset

சூரிய அஸ்த்தமனம்

அகும்பேவின் காடுகளிலிருந்து சூரிய அஸ்த்தமனத்தை ரசிப்பது அற்புதமான அனுபவம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty Re: ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 21, 2017 7:52 am

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  F2Q4R98mTorCPXwSXxi4+11-1405082725-htrandweather

அகும்பேவை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது? எப்போது பயணிக்கலாம்?

சாலை வழியாக

அகும்பேவுக்கு பேருந்து மூலமாக வந்தால் மங்களூர், ஷிமோகா மற்றும் உடுப்பியிலிருந்து 40 நிமிடத்தில் வந்து சேரலாம். அதேபோல் பெங்களூரிலிருந்தும் நிறைய எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அகும்பேவுக்கு இயக்கப்படுகின்றன.

ரயில் மூலம்

அகும்பேவிலிருந்து உடுப்பி ரயில் நிலையம் 53 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. எனவே பயணிகள் இங்கு வந்த பின் நகராட்சி பேருந்துகளிலேயோ, வாடகை கார்களிலேயோ அகும்பேவை அடையலாம்.

விமானம் மூலம்

அகும்பேவிலிருந்து மங்களூரின் பாஜ்பே விமான நிலையம் 93 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு சில மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் பெருநகரங்களுடன் பாஜ்பே விமான நிலையம் இணைக்கப்பட்டிருக்கிறது.


நன்றி
ஒன்இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty Re: ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by SK on Fri Dec 22, 2017 5:08 pm

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty Re: ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 22, 2017 6:59 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty Re: ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by krishnaamma on Fri Dec 22, 2017 8:15 pm

அருமையான  கட்டுரை !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty Re: ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 22, 2017 8:23 pm

@krishnaamma wrote:அருமையான  கட்டுரை !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1254387
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!  Empty Re: ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை