உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

இந்தியாவிலேயே அமைதிப் பிரதேசமான காஷ்மீர் வாருங்கள்!: வி.கே.டி. பாலன்

இந்தியாவிலேயே அமைதிப் பிரதேசமான காஷ்மீர் வாருங்கள்!: வி.கே.டி. பாலன் Empty இந்தியாவிலேயே அமைதிப் பிரதேசமான காஷ்மீர் வாருங்கள்!: வி.கே.டி. பாலன்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 19, 2017 6:22 pm

இந்தியாவிலேயே அமைதிப் பிரதேசமான காஷ்மீர் வாருங்கள்!: வி.கே.டி. பாலன் WVPZ5JUsTis1yS4JaXpd+c029778db61f42d007fbf936ae2c6070
காஷ்மீர் என்றாலமே மனதுக்குள் குண்டு சத்தம் கேட்கும் என்பதுதான் நமது மனநிலை. ஆனால், அது தவறு என்கிறார், சமீபத்தில் அங்கு சென்று வந்த பிரபல சுற்றுலா முகவர் வி.கே.டி. பாலன்.
இதோ அவரது முகநூல் பதிவு:


“கடந்த டிசம்பர் 8ம் தேதி காஷ்மீர் சென்றிருந்தேன்.கடும் குளிர் ,கதர் சட்டை இதமாகவே இருந்தது.சுற்றுலா முகவர்கள் மற்றும் காஷ்மீர் அரசு சுற்றுலா துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள்.
காஷ்மீர் ஶ்ரீநகர் டால் ஏரி அருகில் ANI tv,Doordarshan tv க்கள் காஷ்மீர் சுற்றுலாவைப்பற்றி என்னிடம் ஆங்கிலத்தில் பேட்டி கண்டன.சில உள்ளூர் பத்திரிகைகளும் பேட்டி கண்டன.
இந்தியாவிலேயே அமைதிப் பிரதேசமான காஷ்மீர் வாருங்கள்!: வி.கே.டி. பாலன் C5MhBBWTuKz8p13I8bzS+5410d00c5eca7a78728f6a3e2e42bf94

காஷ்மீரைப் போன்ற அழகான அமைதியான பிரதேசம் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே கிடையாது. எல்லா இடங்களிலும்ட உள்ளது போலவே இங்கும் சில சல சலப்புகள் அதுவும் அண்டை நாடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மாத்திரமே.மீடியாக்களும்,பத்திரிகைகளுமே தீவிரவாதம் பயங்கரவாதம் என ஊதி பெரிது படுத்துகின்றன.
நன்றி
பத்திரிகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

இந்தியாவிலேயே அமைதிப் பிரதேசமான காஷ்மீர் வாருங்கள்!: வி.கே.டி. பாலன் Empty Re: இந்தியாவிலேயே அமைதிப் பிரதேசமான காஷ்மீர் வாருங்கள்!: வி.கே.டி. பாலன்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 19, 2017 6:25 pm

இந்தியாவிலேயே அமைதிப் பிரதேசமான காஷ்மீர் வாருங்கள்!: வி.கே.டி. பாலன் XPwKD0nOS7Wc6VvghO6d+ae2f40e3f4f886cde3313c0528934999
தால் ஏரிக் கரையில் வி.கே.டி. பாலன்
ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களில் நடக்கும் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றப் புள்ளி விபரங்களை ஒப்பிட்டால்… காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை.
இந்தியர்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என நினைவு வந்தால், அவர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வர வேண்டிய இடம் காஷ்மீர் என்பதாகவே இருக்க வேண்டும். எதிர்வரும் டிசம்பர் 26ம் தேதி காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்மூப் அம்மையாரும்,காஷ்மீர் சுற்றுலா அமைச்சர் மற்றும் காஷ்மீர் ஹோட்டல்களின் பிரதிநிதிகள், சுற்றுலா முகவர்கள் சென்னைக்கு வருகை தர உள்ளார்கள். “காஷ்மீருக்கு வாருங்கள்” என அழைக்கும் கூட்டமும்,பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடைபெற உள்ளது. இவ் ஏற்பாடுகளை செய்ய காஷ்மீர் சுற்றுலாத்துறை என்னை பணித்துள்ளது!” என்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார் வி.கே.டி. பாலன்.
இந்தியாவிலேயே அமைதிப் பிரதேசமான காஷ்மீர் வாருங்கள்!: வி.கே.டி. பாலன் Spufd06QSF2pwWeoVHfY+4d098c3281f6d498018d7678a32d6512
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை