ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்

View previous topic View next topic Go down

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 10, 2017 3:16 pm


சுரண்டை: சுரண்டை பகுதியில் பெய்த மழையால் அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தை வேடிக்கை பார்த்தபோது தண்ணீரில் சிக்கிய 3 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். நெல்லை மாவட்டத்தில், ‘ஓகி’ புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் சுரண்டை பகுதியில் பெரும்பாலான நீர்நிலைகள் ஓரளவு நிரம்பின. இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை கொட்டித் தீர்த்தது. காலை 5.30 மணி வரை 3 மணி நேரம் மழை பெய்தது. இதன் காரணமாக சுரண்டை அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் சில இடங்களில் வெள்ளம் அருகேயுள்ள வயல்களுக்குள் புகுந்தது.
ஏற்கனவே அனுமன் நதியில் பாலம் வேலை நடைபெற்று வருவதால், அதனருகே போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை மூடிவாறு சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால் சுரண்டை பாவூர்சத்திரம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு பின் அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை பார்த்த விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். ஆற்றில் வெள்ளம் வருவதை கேள்விப்பட்ட பொதுமக்களும், மாணவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்தனர். சிலர் செல்பி எடுத்து கொண்டனர். கீழச்சுரண்டை தடுப்பணை அருகே வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற அதே ஊரைச் சேர்ந்த பால் மகன் மோகன்(22), மாரியப்பன் மகன் சுதாகர்(19), வீரபாண்டி மகன் கோட்டைச்சாமி(19) ஆகிய 3 பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா மணி, போக்குவரத்து அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதேபோல் சாம்பவர்வடகரை அனுமன் நதியின் பாலத்தை மூடி சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் செல்வதால் சாம்பவர்வடகரை ஆய்க்குடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குருங்காவனம் சிற்றாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இதுகுறித்து விவசாயி சுப்பையா கூறுகையில், ‘‘1992ல் இதேபோல் அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதன் பின் ஆற்றில் வெள்ளம் ஏற்படவில்லை. இடையே ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் இங்குள்ள குளங்கள் நிரம்பின. 25 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் அனுமன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது’’ என்றார்.
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8592
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum