உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Empty ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 8:58 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 O5AhM9NvQaGqvVRs367d+cover2-07-1512651581
ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அமைந்துள்ள அகத்தியர் கோயில் எங்கே இருக்கிறது. எப்படி செல்லலாம் என்பதுபற்றிய பதிவு இது. மாபெரும் ஞானி என்றழைக்கப்படுபவர் அகத்தியர். இவருக்கு தமிழகத்தில் நிறைய கோயில்கள் உள்ளன. என்றாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் ஆர்ப்பரிக்கும் அருவிகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த கோயில் மிகவும் வித்தியாசமானதாகவும், காண்போர் கண் வியக்கும் ஒன்றாகும் இருக்கிறது. இந்த கட்டுரையில் தமிழகத்தின் மத்திய நகரமான திருச்சியில் இருந்து இந்த அருவிக்கு எப்படி செல்லலாம் என்று பார்ப்போம்.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 GFlPzjsfRGicjforJezL+07-1512651070-1

காவிரியில் அகத்தியர்

குடகு மலையில் அகத்தியர் தவம் செய்தபோது காகம் அவரது கமண்டலத்தைத் தட்டிவிட அது காவிரியாய் ஆனது என்று தொன்னம்பிக்கை உள்ளது. காடுகளில் விரிந்து பரந்து பாய்வதால் காவிரி என்று பெயர் வந்ததாகவும் நம்பப்படுகிறது.

நன்றி
ஒன் தமிழ்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 9:05 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 9:02 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 BzIuQr44T9KQicZ4z40V+07-1512651080-2

வடக்கே காவிரி தெற்கே?

வடக்கே குடகில் ஆர்ப்பரித்து வீழ்ந்து ஓடி காவிரியாய் பாயும் அருவி, தமிழ்நாட்டின் நடுப்பகுதியான திருச்சி வந்தடைகிறது. காவிரியைப்போலவே அகத்தியரால் பாராட்டப்படும் மற்றொரு நீர் ஆதாரமான தென்னகத்தின் காவிரிக்கு திருச்சியிலிருந்து புறப்படுவோம் வாருங்கள்.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 8L4qK8UnSlO23OLVKb1Q+07-1512651089-3


திருச்சி - மதுரை

நம் பயணம் திருச்சியிலிருந்து மதுரை நோக்கி நகர்கிறது. திருச்சியிலிருந்து மதுரைக்கு இரண்டு வழித்தடங்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

அடிக்கடி பயன்படுத்திவரும் பயணிகளிடமும், வாகன ஓட்டுநர்களிடமும் கேட்டால் விராலிமலை வழியாக செல்லும் பாதையைத் தேர்ந்தெடுப்பதாக கூறுகின்றனர்.

மாற்றுப்பாதையாக மணப்பாறை, திண்டுக்கல் வழியையும் குறிப்பிடுகின்றனர் அவர்கள். முதலில் திருச்சி - விராலிமலை - மதுரை வழியைப் பார்க்கலாம்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 9:08 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Mv2S6hOfQAuPxiJvTkhS+07-1512651097-4

விராலி மலை வழி

திருச்சியிலிருந்து விராலிமலை வழியாக 135கிமீ தூரம் கொண்ட இந்த பாதையில் எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் உள்ளன. வழித்தடம் திருச்சி - பஞ்சாப்பூர் - ஆலந்தூர் - காதலூர் - விராலிமலை - கொடும்பலூர் - மருங்காபுரி - துவாரங்குறிச்சி- மேலூர் - மதுரை

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Z11c5g4lRDW1yulaeE9E+07-1512651106-5

திருச்சியிலிருந்து

திருச்சியிலிருந்து நம் பயணம் தொடங்குகிறது. ஒருவேளை நீங்கள் திருச்சி சுற்றுலா பற்றி அறிய விரும்பினால் இதை சொடுக்குங்கள். திருச்சி நகரை தாண்டுவதற்கு சற்று சிரமமாக இருந்தாலும், புறநகர் பகுதிக்கு பின் போக்குவரத்து நன்கு வேகம் கொடுக்க ஆரம்பித்துவிடும். அனுமதிக்கப்பட்ட அளவு வேகத்தில் நம் பயணத்தை விராலிமலை நோக்கி செலுத்துவோம். இடையில் விநாயகர் கோயில், கோரை ஆறு, மணிகண்டம் ஏரி, கருப்பசாமி கோயில், மணிகண்டம் மசூதி என பல இடங்கள் இருக்கின்றன. நம் பயணத்தில் கல்குளத்துப்பட்டி எனும் கிராமத்தைத் தாண்டியதும் தாய் உணவகம் ஒன்று வருகிறது. அந்த இடத்தில் ஒரு டோல் கேட் அமைந்துள்ளது. டோல்கேட் தவிர்க்க முயன்றால் ஒரு மூன்றிலிருந்து நான்கு கிமீ சுற்றவேண்டி வரும். விருப்பமுள்ளவர்கள் கிராமத்துக்குள் சென்று சுற்றி அக்கலயக்கன்பட்டி வழி டோல்பிளாசாவை தவிர்க்கலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 9:12 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 UflKEIUnTyO6sZB5L7xH+07-1512651115-6

விராலி மலை

சற்று நேரத்தில் விராலி மலை வந்துவிடும். இங்கு காணவேண்டிய இடங்களாக விராலிமலை முருகன் கோயிலும், விராலிமலை மயில்கள் சரணாலயமும் அமைந்துள்ளது.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 LeSiTHvLQK25ZWvAeDSw+07-1512651125-7

விராலிமலை - மதுரை

விராலிமலை பகுதிக்குள் நாம் செல்லும்போதே போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிடும். ஒருவேளை விராலி மலை ஊருக்குள் செல்வதைத் தவிர்க்கவேண்டுமானால், நான்குவழிச்சாலையிலேயே பயணித்துவிடுவது சிறந்தது. திருச்சி மேலூர் சாலையில் நம் பயணம் தொடர்கிறது. விராலி மலையிலிருந்து நான்குவழிச்சாலையை அடையும் இடத்தில் பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. தேவையெனில் அடைத்துக்கொள்ளலாம். இந்த வழியில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பின்னர் சற்று தொலைவில், புதுக்கோட்டை - மணப்பாறை சாலை குறுக்கிடும். எனினும் மேம்பாலம் இருப்பதால் அச்சமின்றி வேகமாகவே சென்றுவிடலாம். மேம்பாலம் தாண்டியதும் சில கிமீ தொலைவிலேயே உணவகம் ஒன்று அமைந்துள்ளது. கொட்டாம்பட்டி வழியாக மேலூரை அடைகிறோம். மேலூர் அருகே அழகர் கோயில் பாதுகாக்கப்பட்ட காடுகள் அமைந்துள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 9:15 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 YaWj1dM8Q3a0qATQ1Bjv+07-1512651134-8

மேலூர் - மதுரை

மேலூரிலிருந்து 30கிமீ தொலைவில் மதுரை அமைந்துள்ளது. 45 நிமிடங்களில் அடைந்துவிடமுடியும். பின் அங்கிருந்து நம் பயணத்தை ஒரு சிறு ஓய்வுக்குப் பின் தொடங்கலாம். அதே வேளையில் நீங்கள் மணப்பாறை வழியைத் தேர்ந்தெடுத்திருந்தால், இப்படித்தான் உங்கள் பயணம் அமைந்திருக்கும்.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Md1IjzeNQvG1Ux8AWkT4+07-1512651144-9

திருச்சி - மணப்பாறை - மதுரை

இந்த பாதை 168கிமீ தூரம் கொண்டது. முதல் பாதையை விட 33கிமீ அதிக தூரம் உடையது என்றாலும் இயற்கையை ரசித்துக்கொண்டே, கிராமங்கள் வழியாக டோல்கேட் பயமின்றி பயணம் செய்ய ஏதுவானதாக இருக்கிறது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 9:20 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 DZnxMzqGQGe4oGVFdNGr+07-1512651154-10

சிறுமலைப் பாதுகாப்பு காடுகள்

மணப்பாறை முறுக்குக்கு பெயர்பெற்ற ஊராகும். இந்த வழியில் நிறைய கோயில்களும், சுற்றுலா அம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன. சிறுமலை பாதுகாப்பு காடுகளும் இந்த பாதையில் அமைகிறது. திண்டுக்கல் வழியாக மதுரையை 3 மணி நேரங்களில் அடைந்துவிடமுடியும். தேவையற்ற நெரிசல்கள், நேரவிரயத்தைத் தவிர்க்க, மதுரைக்குள் செல்லாமல் திருமங்கலத்துக்கு வருவது சிறந்ததாகும்.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 WeHewBwnRUiKiGk352o2+07-1512651164-11

அருவிகளின் நடுவே அகத்தியர் கோயில்
இப்போது நாம் மதுரையிலிருந்து அகத்தியர் ஆர்ப்பரிக்கும் அருவிக்கு போகிறோம்.

இதற்கும் இரண்டு வழிகள் இருக்கின்றன.
1. திருநெல்வேலி வழி
2. குற்றாலம் வழி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 9:23 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 PHGuPO39QaOCRl63PL0P+07-1512651174-12

திருநெல்வேலி வழியின் சிறப்பம்சங்கள்

இது பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் வழி நான்கு வழிச்சாலை என்பதால் போக்குவரத்து விரைவில் முன்னேறும் அநேக ஓட்டுநர்கள் பரிந்துரைக்கும் வழி இதுவாகும்.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 HqUQRGGFQjy0Q7VpGfNr+07-1512651184-13


குற்றாலம் வழி சிறப்பம்சங்கள்

சுற்றுலாப் பிரியர்கள் தேர்ந்தெடுக்கும் வழி

பயணதூரம் குறைவு, என்றாலும் பயண நேரம் அதிகம்.

சாலைகள் நல்ல தரமானதாக இருக்கும் என்று சொல்லமுடியாது.
இருந்தாலும் சுற்றுலா நோக்கோடு வருபவர்களுக்கு நாங்கள் பரிந்துரைப்பது
இந்த வழியைத்தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 9:26 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 O9bGamRKRdeyCVhNndvC+07-1512651193-14

மதுரை - குற்றாலம் - பாபநாசம்

மதுரையிலிருந்து பாபநாசம் 200கிமீ தூரத்தில் உள்ளது. திருமங்கலம் தாண்டி கரிசல்பட்டி கண்மாயிலிருந்து நம் பயணத்தைத் தொடங்குவோம். நெடுஞ்சாலை எண் 744ல் தொடர்ந்து பயணித்தால் வழியில் ஆயிரம் கண்ணுடையாள் கோயில், எல்லம்மாள் ஓவம்மாள் கோயில், பாப்பம்மாள் கோயில், முனியான்டி கோயில், புதுப்பட்டி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் போன்றவை வரும். நீண்ட தூர பயணத்தின்போது, தெ.குன்னத்தூர் அருகே சில உணவகங்கள் கண்ணுக்கு தென்படும். உணவருந்திவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடரலாம். அதற்குள் அருகிலுள்ள நீர்நிலைகள் சுற்றுலாத் தளங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 DuKShRR6CiOJqQeoRKkQ+07-1512651202-15

சுற்றுலா அம்சங்கள்

இங்கு பெரியதாக சுற்றுலா அம்சங்கள் ஏதுமில்லை என்றாலும் கோயில்களும், கண்மாய்களும், காடு ஒன்றும் உள்ளது. இங்கு அநேக பறவைகள் வந்துசெல்கின்றன அருகில் தேவன்குறிச்சி கண்மாய், கீழாங்குளம் கண்மாய், தேவன்குறிச்சி மலை, மலைக்கோயில், பெத்தன்ன சுவாமி கோயில், கல்லுப்பட்டி ஏரி, புண்ணியமூர்த்தி பஞ்சபாண்டவர் கோயில் என நிறைய உள்ளன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 9:45 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 LlGWnzouSuCEbXqXCG1J+07-1512651211-16

திருவில்லிப்புதூர்

திருவில்லிப்புதூர் வழியாக குற்றாலத்தை நெருங்க நெருங்க மேற்குத் தொடர்ச்சி மலைகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. இங்குள்ள கிராமங்கள் பெரும்பாலும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. திருவில்லிப்புதூரில் அணில்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது.

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 6HQhvdQ2TRW29XHNhFf7+07-1512651221-17

குற்றாலம்

தென்காசி வழியாக இந்த பாதையில் சென்றாலும் இந்த வழித்தடத்துக்கு
மிக அருகே குற்றாலம் அமைந்துள்ளது. குற்றாலம் பற்றி
மேலும் தெரிந்துகொள்ள இதை சொடுக்கவும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 9:48 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 T1aMJQaDTjKBsGQVKFvA+07-1512651230-18

பாபநாசம்

ஒருவழியாக பாபநாசத்தை வந்தடைந்துவிட்டோம். இங்குதான் ஆர்ப்பரிக்கும் அருவிகள் மத்தியில் அமைந்துள்ள அகத்தியர் கோயில் உள்ளது. காவிரிக்கு சற்றும் சளைக்காத தாமிரபரணி இந்த மலையில்தான் உற்பத்தியாகிறது

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 ZjznW6e6Q02Ad1bO3AJM+07-1512651239-19

அகத்தியர் அருவி

பாபநாசம் ஊரிலிருந்து இரண்டு மூன்று கிமீ தூரம் மலையில் பயணிக்கவேண்டும். பாபநாசம் மலையேற்றம் குறித்து இன்னொரு பதிவில் மிக தெளிவாக பார்க்கலாம்.பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 08, 2017 9:51 pm

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 XmiMKV5aQXWyPQJclkdR+07-1512651248-cover

பூமி செழிக்க பொதிகை மலை

பூமி செழிக்க பொதிகைமலையில் அகத்தியர் கொட்டியதால் அது பாணதீர்த்தமாக அறியப்படுகிறது. இங்கு பாணதீர்த்தம் உட்பட பல தீர்த்தங்கள் அருவிகளாக உள்ளன. கல்யாணதீர்த்தம், பழைய பாபநாசம் என்று அழைக்கப்படும் அகத்தியர் தீர்த்தம் என நிறைய அருவிகள் உள்ளன. சிலவற்றுக்கு அனுமதியின்றி போக முடியாது. கல்யாண தீர்த்தம் அருகே அகத்தியரின் காலடித் தடம் இருக்கிறதாகவும் நம்பப்படுகிறது. இங்குதான் ஆர்ப்பரிக்கும் அருவிகளுக்கிடையே அகத்தியர் தன் மனைவி சகிதம் அமர்ந்திருக்கிறார்.

நன்றி
ஒன் தமிழ்
NATIVE PLANET
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13365
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3324

Back to top Go down

 ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2 Empty Re: ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை