ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுய அறிமுகம்
 சிவா

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 சிவா

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 ayyasamy ram

நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
 ayyasamy ram

அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
 ayyasamy ram

ஒரு பக்கக் கதை - தலைவர்
 ayyasamy ram

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
 சே.செய்யது அலி

மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்!
 சிவா

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 சிவனாசான்

மாட்டு கோமியத்தில் குளியல் சோப்! - அமேசானில் கால்பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்
 சிவா

கிரிக்கெட் நேரலையில் பார்க்க சுட்டிகள் | Cricket Live Streaming Links
 சிவா

முக்கியச் செய்திகள்
 சிவா

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 சிவா

தூதுவளை இலை - பயன்கள்
 சிவா

ஏழாம் சுவர்க்கத்தில்
 சிவா

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை
 சிவா

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
 SK

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..!
 ayyasamy ram

சுய அறிமுகம்
 ayyasamy ram

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 SK

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 T.N.Balasubramanian

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 krishnaamma

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 krishnaamma

என் பெயர் பாரதிசந்திரன்
 krishnaamma

பாலா தமிழ் கடவுள்
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

அனைவருக்கும் இனிய வணக்கம்
 krishnaamma

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 krishnaamma

வணக்கம் அன்பு நண்பர்களே
 krishnaamma

அருமை உறவுகளே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே ...
 krishnaamma

கும்பகோணம் கோயிகள் 62.
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - மெது பக்கோடா வித் ஆனியன் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது

View previous topic View next topic Go down

ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது

Post by ayyasamy ram on Fri Dec 08, 2017 3:31 pm

புதுடில்லி:
நாடு முழுவதும் ரயில்வே பொருட்களை திருடியதாக
2016-ம் ஆண்டில் 11 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு
வசதிகளுடன் கூடிய ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி
வருகிறது. இருப்பினும் ரயில்களில் உள்ள பொருட்களை
திருடுவதும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் ரயில்வே பொருட்களை
திருடியதாக நாடு முழுவதும் 11 லட்சம் பேரை ரயில்வே
போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா
2.23 லட்சம் என்ற எண்ணிக்கையில் முதலாம் இடத்தையும்,
1.22 லட்சம் எண்ணிக்கையுடன் உ.பி ., 2-ம் இடத்தையும்
பிடித்துள்ளது.

ம.பி மாநிலத்தில் 98,594 பேரும், தமிழ்நாட்டில் 81,408 பேரும்,
குஜராத்தில் 77,047 பேர்கள் எனமுதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

இது குறித்த ரயில்வே அதிகாரிகள் கூறி இருப்பதாவது:
பிரிமீயம் குவாலிட்டி கொண்ட இரும்பு மற்றும் தாமிரம்
அடங்கிய பொருட்களே திருடர்களின் இலக்காக உள்ளது.

மேலும் ஏசி கோச்களில் பயன்படுத்தபடும் டவல்கள்,
போர்வைகள், மின்சார விளக்குகள், பேன்கள் உள்ளிட்டவையும்
திருடி செல்கின்றனர்.

எலக்ட்ரிக் ரயில்களில் மின்சாரத்தை தடைசெய்து அதன்
வயர்களை திருடிச் செல்வதன் மூலம் வெளி மார்க்கெட்டுகளில்
நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றனர். சமீபகாலத்தில் தேஜாஸ்
எக்ஸ் பிரஸ் மற்றும் மகாமானா எக்ஸ் பிரஸ்
ரயில்களில் இருந்து தரை விரிப்புகள் திருடுபோயுள்ளதாக
தெரிய வந்துள்ளது.

மேலும் திருட்டு சம்பவங்களை குறைக்கும் வகையில் ரயில்வே
சக்கரங்களில் உபயோகிக்கப்படும் மெட்டல் பிரேக் பிளாக்கிற்கு
பதிலாக பைபர் பிளாக்கு கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என
கூறினார்.


தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39059
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum