உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:43 am

» ஐந்து அடுக்கு, நான்கு இடுக்கு - அது என்ன?
by ayyasamy ram Today at 7:41 am

» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது
by ayyasamy ram Today at 7:27 am

» தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:27 am

» தமிழகத்தின் கண்ணாடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:22 am

» 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:15 am

» படித்ததில் உணர்ந்தது !
by ayyasamy ram Today at 7:10 am

» 4,400 ஆண்டு பிரமீடு கெய்ரோவில் திறப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:06 am

» பா.ஜ., ரத யாத்திரை : மேற்குவங்க அரசு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Today at 6:39 am

» பாரிஸ் ஒப்பந்த மாநாடு; கடல்நீர் மட்டம் உயரும் அபாயம்
by ayyasamy ram Today at 6:36 am

» ரயிலில் போகாமலேயே ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்
by ayyasamy ram Today at 6:33 am

» இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
by விமந்தனி Yesterday at 10:09 pm

» கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை
by விமந்தனி Yesterday at 10:05 pm

» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்
by விமந்தனி Yesterday at 10:02 pm

» வேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor
by velang Yesterday at 9:48 pm

» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..
by விமந்தனி Yesterday at 9:40 pm

» இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட."
by சிவனாசான் Yesterday at 9:39 pm

» அந்தமான் - இறுதிச்சுற்று..!
by விமந்தனி Yesterday at 9:35 pm

» புற்றுநோய்--- நிதி திரட்டிய இந்தியப் பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:26 pm

» உ.பி. கும்பமேளா ஏற்பாடுகள்: வெளிநாட்டுத் தூதர்கள் ஆய்வு
by SK Yesterday at 7:32 pm

» ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்
by SK Yesterday at 7:28 pm

» காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது
by T.N.Balasubramanian Yesterday at 7:20 pm

» சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு
by SK Yesterday at 7:07 pm

» இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது
by SK Yesterday at 7:01 pm

» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm

» ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:49 pm

» கர்நாடகாவில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:40 pm

» கிருபானந்த வாரியார் வியந்து போனார்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:21 pm

» எனக்கு ரெண்டு மனைவிம்மா, அதான்...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» என் புருஷன் போதையிலே சமைச்சிருக்காரு...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:12 pm

» அமலாபாலுக்கு வந்த, 'பீவர்!'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:11 pm

» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:08 pm

» அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:01 pm

» கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர் கமல்ஹாசன் டுவீட்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:53 pm

» பூமிக்கு அருகே வரும் வால்நட்சத்திரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:50 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:46 pm

» உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று: வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:38 pm

» மகத்துவம் நிறைந்த மார்கழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:28 pm

» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்
by ayyasamy ram Sat Dec 15, 2018 11:16 pm

» அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள்
by ayyasamy ram Sat Dec 15, 2018 11:00 pm

» வைகுண்ட ஏகாதசி திருச்சியில் உள்ளூர் விடுமுறை
by ayyasamy ram Sat Dec 15, 2018 10:20 pm

» ம.பி.,யில் 187 கோடீஸ்வர எம்எல்ஏ.,க்கள்
by ayyasamy ram Sat Dec 15, 2018 10:16 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 8:09 pm

» மகிழ்வாக வாழ பல வழிகள்...
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 7:19 pm

» ஈகரை உறுப்பினர்கள் அனவரது பெயரையும் பார்க்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 6:52 pm

» உதவி
by T.N.Balasubramanian Sat Dec 15, 2018 6:26 pm

» "கல்லோடு ஆயினும் சொல்லி அழு"
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 5:58 pm

Admins Online

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 08, 2017 11:10 am


-
சென்னை
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், வருகிற 21-ந் தேதி
இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல்
கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி வரை நடைபெற்றது.
மொத்தம் 145 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 5-ந்
தேதி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வேட்பு
மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி முன்னிலையில் நடந்த
இந்த பரிசீலனையின் போது, விதிகளை முறையாக
பின்பற்றாமல் தாக்கல் செய்யப்பட்ட நடிகர் விஷால், எம்.ஜி.ஆர்.
அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா ஆகியோரின்
மனுக்கள் உள்பட 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர்
மருது கணேஷ், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன்,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம்,
சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரின்
மனுக்கள் உள்பட 72 பேரின் மனுக் கள் ஏற்கப்பட்டன.

இந்த நிலையில், போட்டியில் இருந்து விலக விரும்புவோர்
தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள்
ஆகும். மனுக்களை திரும்பப் பெற மாலை 3 மணி வரை
அவகாசம் வழங் கப்பட்டு இருந்தது. நேற்று 13 பேர் தங்கள்
வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.

எனவே ஆர்.கே.நகர் தொகுதியில் இறுதியாக 59 வேட்பாளர்கள்
போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஒரு பெண் சுயேச்சை
வேட்பாளரும் அடங்குவார். 59 வேட்பாளர்கள் அடங்கிய இறுதி
வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி
வெளியிட்டார்.

பின்னர் வேட்பாளர்களுக் கான சின்னங்களையும் அவர்
அறிவித்தார். கட்சி வேட்பாளர்களான மதுசூதனனுக்கு (அ.தி.மு.க.)
இரட்டை இலையும், மருதுகணேஷுக்கு (தி.மு.க.) உதயசூரியனும்,
கரு.நாகராஜனுக்கு (பா.ஜனதா) தாமரையும் ஒதுக்கப்பட்டது.

சுயேச்சை வேட்பாளரான டி.டி.வி.தினகரன் தொப்பி,
கிரிக்கெட் மட்டை, விசில் ஆகியவற்றில் ஏதாவது ஒரு
சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு
இதில் எந்த சின்னமும் கிடைக்கவில்லை.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான ‘நமது கொங்கு
முன்னேற்ற கழகம்’ கட்சிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.
-
------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41499
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 08, 2017 11:16 am

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சிக்கு
சாதகமாகவே செயல்படுகிறார் : ஜெ.தீபா சரமாரி புகார்


சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கலில்
முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ஜெ.தீபா பரபரப்பு
குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். சென்னையில்
செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்
போட்டியிட தாம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் இணைக்கப்
பட்ட ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயமாக செயல்படாமல் ஆளுங்
கட்சிக்கு சாதகமாக செயல்பட்டிருப்பதாக தீபா புகார்
தெரிவித்துள்ளார். மேலும் தமக்கும், தமது ஆதரவாளர்களுக்கும்
ஆளுங்கட்சியினரால் மிரட்டலும், அச்சுறுத்தலும் தொடர்வதாக
குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் தனது
வேட்புமனுவில் இருந்த ஆவணங்கள் அகற்றப்பட்டுள்ளதற்காக
தேர்தல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும்
கூறியுள்ளார்.

தேர்தல் அதிகாரியிடம் நான் கொடுத்த ஆவணங்களில் இருந்து
எண் 26 ஆவணத்தை அகற்றியுள்ளனர். இதையே வேட்புமனுவை
நிராகரிப்பதற்கான காரணமாக தேர்தல் ஆணையத்தால்
கூறப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையர் நான் குறிப்பிட்டுள்ள
குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டும்.

தவறினால் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இடைத்தேர்தலில் தாம் போட்டியிடுவதை தற்போது
தடுத்திருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் ஆளுங்கட்சியினருக்கு
தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.

நடிகர் விஷாலை தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மீது
தீபாவும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41499
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 08, 2017 3:32 pm

ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்திற்கு கட்டுப்பாடு

சென்னை:

ஆர்கே நகர் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை
விதித்துள்ளது.இதன்படி, தேர்தல் பிரசாரத்திற்கு வேட்பாளர்களுடன்
செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறித்து முன்கூட்டியே தெரிவிக்க
வேண்டும்.

அனுமதி பெறப்பட்ட நபர்களை விட கூடுதல் நபர்களை அழைத்து
சென்றால், பிரசாரம் ரத்து செய்யப்படும். அதற்கு பிறகு பிரசாரம் செய்ய
அனுமதி வழங்கப்படாது.

டிச.,12 முதல் ஆர்கே நகரில் பூத் சிலிப் வழங்கும். அன்று துணை
ராணுவப்படை தொகுதிக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
-
---------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41499
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Dec 10, 2017 9:27 am

ஆர்.கே.நகரில் முன் அனுமதி பெறாமல் வந்த
15 கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்...
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41499
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Sun Dec 10, 2017 11:52 am

@ayyasamy ram wrote:ஆர்.கே.நகரில் முன் அனுமதி பெறாமல் வந்த
15 கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்...
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1252950

ஒரு வேளை பணத்திற்கு பதிலாக கார் கொடுக்க ஐடியா இருந்திருக்குமோ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23596
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8634

View user profile

Back to top Go down

Re: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை