ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 சிவா

சுய அறிமுகம்
 M.M.SENTHIL

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 M.M.SENTHIL

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 ayyasamy ram

நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
 ayyasamy ram

அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
 ayyasamy ram

ஒரு பக்கக் கதை - தலைவர்
 ayyasamy ram

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
 சே.செய்யது அலி

மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்!
 சிவா

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 சிவனாசான்

மாட்டு கோமியத்தில் குளியல் சோப்! - அமேசானில் கால்பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்
 சிவா

கிரிக்கெட் நேரலையில் பார்க்க சுட்டிகள் | Cricket Live Streaming Links
 சிவா

முக்கியச் செய்திகள்
 சிவா

தூதுவளை இலை - பயன்கள்
 சிவா

ஏழாம் சுவர்க்கத்தில்
 சிவா

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை
 சிவா

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
 SK

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..!
 ayyasamy ram

சுய அறிமுகம்
 ayyasamy ram

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 SK

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 T.N.Balasubramanian

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 krishnaamma

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 krishnaamma

என் பெயர் பாரதிசந்திரன்
 krishnaamma

பாலா தமிழ் கடவுள்
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

அனைவருக்கும் இனிய வணக்கம்
 krishnaamma

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 krishnaamma

வணக்கம் அன்பு நண்பர்களே
 krishnaamma

அருமை உறவுகளே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே ...
 krishnaamma

கும்பகோணம் கோயிகள் 62.
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - மெது பக்கோடா வித் ஆனியன் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

காளையும் காளையரும் ரெடி! – ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் வாடிவாசல்!

View previous topic View next topic Go down

காளையும் காளையரும் ரெடி! – ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் வாடிவாசல்!

Post by ayyasamy ram on Wed Dec 06, 2017 8:45 pm

\உலகத்தின் ஒட்டுமொத்த தமிழனமும் ஒன்றுசேர்ந்து
போராடிப் பெற்ற ஜல்லிக்கட்டின் வெற்றியால் துளி
சந்தேகமில்லாமல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்க
காளைகள் தயாராகின்றன,
மாடுபிடி வீரர்களும் தயாராகி வருகிறார்கள்.

அலங்காநல்லூரின் எல்லையில் இருக்கும் மைதானாத்தில்
காலையிலேயே 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்து
விடுகிறார்கள். வரும்போதே காளையையும் அழைத்து
வருகிறார்கள். மைதானத்தின் நடுப்பகுதியில் உள்ள
கம்பியில் காளையை கட்டிப்போட்டு காளையோடு
மோதுகிறார்கள்.

காளை முட்டித்தள்ளுகிறது. அதையெல்லாம் சட்டை
செய்யாத இளைஞர்கள் காளையை அடக்குவதிலேயே
குறியாக இருக்கிறார்கள்.

இந்தப் பயிற்சி முடிந்ததும் வாடிவாசல் போல தடுப்புகள்
அமைத்து அதற்குள் காளையை நிறுத்திவைத்து காளைகளைத்
திறந்து விடுகிறார்கள். சீறிப் பாய்ந்து வரும் காளையை
இளைஞர்கள் திமிலைப் பிடித்து அடக்க முயற்சிக்கிறார்கள்.

காளை வெளியே எங்கும் ஓடிவிடாதபடி பெரிய கயிற்றைக்
கட்டியிருப்பதால் மீண்டும் கயிற்றைப் பிடித்து காளையை
தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்.
பயிற்சியில் இருந்த சில இளைஞர்களிடம் பேசினோம்.

இந்தக் காளைகைளை சிறு வயதிலேயே இனம் கண்டு
ஜல்லிக்கட்டுக்கென வளர்க்க ஆரம்பிப்போம். கயிற்றில்
கட்டி மணலில் அதற்கான பயிற்சி கொடுக்கும்போது
கொம்பை மணலில் குத்திக் குத்தி ஆக்ரோஷமாக சீறும்

எப்போதும் கட்டிப்போட்டே வைத்திருப்போம்.
ஒரு காளைக்கு மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் செலவில்
பருத்திக் கொட்டை, புண்ணாக்கு கொடுப்போம் என்றனர்.

வாடிவாசலுக்கு வந்தோம், வாடிவாசல், விழா கமிட்டி அருகே
உள்ள மரத்தின்மீது கோப்பைகளும் சீல்டுகளும்
மாட்டியிருந்தன. சைக்கிள் ஒன்றும் மாட்டப்பட்டிருந்தது.
விழா கமிட்டியைச் சேர்ந்த சுந்தரிடம் பேசினோம்.

இந்த சீல்டு, பதக்கம் கோப்பையெல்லாம் அலங்காநல்லூர்
வீரர்கள் வெளியூர் சென்று தங்களது வீரத்தைக் காட்டி
வாங்கி வந்த பதக்கங்கள். இதை தங்கள் வீட்டில் கொண்டு
போய் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

கல்லுக்கட்டு மரத்தில் மாட்டிவிட்டு சென்று விடுவார்கள்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு வெளியூரிலிருந்து அதிகமான
காளைகளும், வீரர்களும் வருவார்கள் என்று எதிர்
பார்க்கிறோம் என்றார்.

———————————–

– கரூப் அரவிந்த்
குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39059
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum