உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:43 am

» ஐந்து அடுக்கு, நான்கு இடுக்கு - அது என்ன?
by ayyasamy ram Today at 7:41 am

» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது
by ayyasamy ram Today at 7:27 am

» தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:27 am

» தமிழகத்தின் கண்ணாடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:22 am

» 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:15 am

» படித்ததில் உணர்ந்தது !
by ayyasamy ram Today at 7:10 am

» 4,400 ஆண்டு பிரமீடு கெய்ரோவில் திறப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:06 am

» பா.ஜ., ரத யாத்திரை : மேற்குவங்க அரசு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Today at 6:39 am

» பாரிஸ் ஒப்பந்த மாநாடு; கடல்நீர் மட்டம் உயரும் அபாயம்
by ayyasamy ram Today at 6:36 am

» ரயிலில் போகாமலேயே ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்
by ayyasamy ram Today at 6:33 am

» இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
by விமந்தனி Yesterday at 10:09 pm

» கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை
by விமந்தனி Yesterday at 10:05 pm

» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்
by விமந்தனி Yesterday at 10:02 pm

» வேலன்:- பிடிஎப் பைல்களில் லிங்குகளை சேர்க்க -நீக்க -மாற்றியமைக்க -PDF Link Editor
by velang Yesterday at 9:48 pm

» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..
by விமந்தனி Yesterday at 9:40 pm

» இன்றைய சிந்தனை...(- முட்டாள்களிடம் வாதாடுவதைவிட."
by சிவனாசான் Yesterday at 9:39 pm

» அந்தமான் - இறுதிச்சுற்று..!
by விமந்தனி Yesterday at 9:35 pm

» புற்றுநோய்--- நிதி திரட்டிய இந்தியப் பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:26 pm

» உ.பி. கும்பமேளா ஏற்பாடுகள்: வெளிநாட்டுத் தூதர்கள் ஆய்வு
by SK Yesterday at 7:32 pm

» ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்
by SK Yesterday at 7:28 pm

» காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது
by T.N.Balasubramanian Yesterday at 7:20 pm

» சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு
by SK Yesterday at 7:07 pm

» இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது
by SK Yesterday at 7:01 pm

» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:58 pm

» ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:49 pm

» கர்நாடகாவில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:40 pm

» கிருபானந்த வாரியார் வியந்து போனார்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:21 pm

» எனக்கு ரெண்டு மனைவிம்மா, அதான்...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» என் புருஷன் போதையிலே சமைச்சிருக்காரு...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:12 pm

» அமலாபாலுக்கு வந்த, 'பீவர்!'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:11 pm

» விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:08 pm

» அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:01 pm

» கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர் கமல்ஹாசன் டுவீட்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:53 pm

» பூமிக்கு அருகே வரும் வால்நட்சத்திரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:50 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:46 pm

» உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று: வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:38 pm

» மகத்துவம் நிறைந்த மார்கழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:28 pm

» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்
by ayyasamy ram Sat Dec 15, 2018 11:16 pm

» அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள்
by ayyasamy ram Sat Dec 15, 2018 11:00 pm

» வைகுண்ட ஏகாதசி திருச்சியில் உள்ளூர் விடுமுறை
by ayyasamy ram Sat Dec 15, 2018 10:20 pm

» ம.பி.,யில் 187 கோடீஸ்வர எம்எல்ஏ.,க்கள்
by ayyasamy ram Sat Dec 15, 2018 10:16 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 8:09 pm

» மகிழ்வாக வாழ பல வழிகள்...
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 7:19 pm

» ஈகரை உறுப்பினர்கள் அனவரது பெயரையும் பார்க்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 6:52 pm

» உதவி
by T.N.Balasubramanian Sat Dec 15, 2018 6:26 pm

» "கல்லோடு ஆயினும் சொல்லி அழு"
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 5:58 pm

Admins Online

புயல் எனும் எமன்

புயல் எனும் எமன்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 06, 2017 7:55 am

நெய்தல் நில வாழ்க்கை என்பது முள்மேல் சேலை போன்று எப்போதும் கடலாடிகளுக்கு காயம் ஏற்படுத்தக் கூடியது. சுனாமியின் சுவடுகள் இன்னும் காயாத சூழலில் ஓகி புயல் எமனின் இன்னொரு உருவமாக சமீபத்தில் வெளிப்பட்டிருக்கிறது.  ஓகி புயல் தற்போது குமரி மற்றும் கேரள கடலோரங்களை கலங்கடித்துவிட்டு சென்றிருக்கிறது. விளைநிலங்கள், மரங்கள் சேதம் ஒருபுறம் இருக்கட்டும். கடலுக்குள் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கதி என்னவாயிற்று என்பதற்கான பதில் இதுவரை தெளிவாக இல்லை. ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களில் 2 ஆயிரத்து 124 மீனவர்கள் மீட்கப்பட்டு குஜராத், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட கடற்கரைகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இயற்கை பேரிடர் ெதாடர்பான ஒத்திகைகளை மட்டுமே கவனமாக கையாளும் தமிழக அரசு, உண்மையில் அத்தகைய கோரம் நிகழ்ந்தால் எப்படி செயல்படும் என்பதற்கு ஓகி புயலும் ஒரு எடுத்துக்காட்டு. கடந்த காலங்களில் சுனாமிக்கும், சென்னை வெள்ளப் பேரழிவுக்கும் உரிய எச்சரிக்கையை அரசு அளிக்கவில்லை. அதுபோலவே இப்போதைய ஓகி புயலுக்கும் பெயரளவுக்கே ஒரு அபாய மணி அடிக்கப்பட்டது. ஏதோ தென்மாவட்டங்களில் கனமழை பொழியும் என்கிற ரீதியிலான ஒரு எச்சரிக்கை, வானிலை மையத்தின் வழக்கமான வாசகமாகவே தென்பட்டது. 
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10758
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: புயல் எனும் எமன்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 06, 2017 7:57 am

குமரிக்கு அருகே ஓகி புயல் அசுர வேகத்தோடு கடந்தபோது ஆழ்கடல் மீனவர்கள் ஆடிப் போயினர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மூழ்கி கரை சேர முடியாமல் தத்தளித்தனர். கரை ஒதுங்கிய உடல்களை மட்டுமே அரசு இறப்பு என கணக்கெடுத்திருக்கிறது. மீதமுள்ள மீனவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இதை இயற்கை பேரிடர் என அறிவிக்க முடியாது என  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து விட்டார். மாயமான மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியிலாவது தீவிரம் காட்டப்படுமா என்றால் அதிலும் மந்த நிலையே தென்படுகிறது.

ஓகி புயல் பாதிப்புகளால் குமரி மாவட்ட கடலோரங்கள் சின்னாபின்னமாக காட்சியளிக்கின்றன. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் தங்கள் உறவுகள் மற்றும் குடியிருப்புகளை இழந்து மீட்டுருவாக்கத்திற்கு காத்திருக்கின்றன. பேரிடர் என அறிவிக்க மறுக்கும் அரசுகள் அவர்கள் தொழில் நடத்த இழப்பீடுகளையாவது முறையாக அளிக்குமா என்பதும் கேள்விக்குறியே. மின் கம்பிகளை முழுமையாக சீரமைத்து, குடியிருப்புகளை இழந்து நிற்போருக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதே அரசின் முதற்கடமையாகும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10758
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை