ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்யத் தகாத 16.
 Mr.theni

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மென்பொருளில் தகவல் புதுப்பிக்காததால் பல துறையினருக்கு புதிய ஊதியம் வழங்குவதில் சிக்கல்

View previous topic View next topic Go down

மென்பொருளில் தகவல் புதுப்பிக்காததால் பல துறையினருக்கு புதிய ஊதியம் வழங்குவதில் சிக்கல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 03, 2017 7:56 am

கருவூலத் துறையின் மென்பொருளில் தகவல்கள் புதுப்பிக்கப்படாத காரணத்தால், தலைமைச் செயலகத்தின் சில துறைகள் உள்பட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு புதிய ஊதிய விகிதங்களின் அடிப்படையில் இந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கடந்த அக். 1-ஆம் தேதி முதல் புதிய ஊதிய விகிதங்கள் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊதிய நிலுவைத் தொகையானது தனியாக நவம்பர் மாத மத்தியில் அளிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
புதிய ஊதிய விகிதம்: அடிப்படை ஊதியம், தர ஊதியம் என அனைத்து நிலைகளிலும் மாறுபாடு இருப்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியப் பட்டியலிலும் திருத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பணிகளை ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் உள்ள ஊதியம் வழங்கும் அலுவலர் மேற்கொள்வார். அதேசமயம், ஊதியம் வழங்கும் பணியை மேற்கொண்டு வரும் கருவூலத் துறையிலும் அதற்கென தனியான மென்பொருள் உள்ளது.
புதிய ஊதிய விகிதங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதால், அதற்கேற்ப கருவூலத் துறையின் மென்பொருளிலும் திருத்தங்கள் செய்ய வேண்டும். இந்தப் பணியை தேசிய தகவலியல் மையம் மேற்கொள்ளும்.
ஊதிய விகிதங்கள் இல்லை: தலைமைச் செயலகத்தின் பொதுத்துறை, சுகாதார இயக்ககம் என பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்கள் கருவூலத் துறையின் மென்பொருளில் திருத்தியமைக்கப்பட வில்லை. இதுகுறித்து, அரசுத் துறை ஊழியர்கள் கூறுகையில், புதிய ஊதிய நிலுவைத் தொகை குறித்த காலத்தில் அளிக்கப்படவில்லை. இந்தத் தொகையும் நவம்பர் மாத இறுதியிலேயே கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த நிலையில், கருவூலத் துறையின் மென்பொருளில் புதிய ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கும் பணிகள் மிகவும் தாமதமாகவே நடைபெறுகின்றன. இதனால், அந்தந்த கருவூலத் துறையில் உள்ள தரவுகளும், விவரங்களும் புதிய ஊதிய விகிதத்துக்கு மாற்றப்பட்ட பிறகே ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த புதுப்பிப்புப் பணி பல இடங்களில் நடைபெறவே இல்லை. இதனால், மென்பொருளில் திருத்தங்கள் செய்யப்படாதவர்களுக்கு நவம்பர் 30-ஆம் தேதி புதிய ஊதிய விகிதப்படி ஊதியங்கள் அளிக்கப்படவில்லை. டிசம்பர் 31-ஆம் தேதி புதிய ஊதிய விகிதப்படி ஊதியங்கள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி
தினமணி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8782
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum