ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெற்றியின் ரகசியம்
 சிவா

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 ப.அமுதா

அவிநாசி சிவனின் அற்புதங்கள்
 சிவா

வாட்ஸ்அப் வதந்திகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
 சிவா

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
 சிவா

விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம்
 SK

நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
 SK

முக்கியச் செய்திகள்
 SK

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.
 SK

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
 SK

இதை அடிக்கடி படிக்கவும்......
 SK

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்
 T.N.Balasubramanian

அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
 சிவா

கார்த்திகை பட்சணங்கள் - மனோகரம் - என் செய்முறை விடியோவுடன் !
 krishnaamma

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
 krishnaamma

அண்ணனுக்கு ஜே - சினிமா விமரிசனம்
 krishnaamma

உத்தரகண்ட் மாநிலத்தில் பசுவுக்கு பெயர் ராஜமாதா
 ayyasamy ram

செப்.,29ஐ சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு
 ayyasamy ram

கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
 சிவனாசான்

சார் சுண்டல் - உணவே மருந்து
 சிவனாசான்

APOLLO ACADEMY வெளியிட்ட முக்கிய அறிவியல் குறிப்புகள்
 சிவனாசான்

தோசை வகைகள் - மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை + Photo
 சிவனாசான்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
 krishnaamma

மனநிறைவானது இயற்கையான செல்வம்!
 சிவனாசான்

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
 krishnaamma

என்னைப் பற்றி ஞான முருகன்
 ஞானமுருகன்

சிறுகதைகள் பற்றிய ஆய்வு செய்ய நல்ல சிறுகதை ஆசிரியரை பரிந்துரைக்க முடியுமா...?
 T.N.Balasubramanian

ஏழாம் சுவர்க்கத்தில்
 முனைவர் ப.குணசுந்தரி

கட்டபொம்மன் கொள்ளைக்காரன் - Thamizvanan
 ஞானமுருகன்

மருந்தாகும் காலிஃப்ளவர்
 ayyasamy ram

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
 ayyasamy ram

பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
 ayyasamy ram

மலரே, உன்னைப் பறிக்க மனமில்லை!
 ayyasamy ram

கொடிகளுக்கான விதி…!- கவிதை
 ayyasamy ram

மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
 SK

இன்றைய மருத்துவ குறிப்பு- தொடர் பதிவு
 krishnaamma

உணவுகளின் போட்டோகள் ! :) - ஸ்ரீ ஜெயந்தி போட்டோக்கள் !
 krishnaamma

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 krishnaamma

சர்வதேச அமைதி தினம்
 ayyasamy ram

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு
 SK

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

மங்கையர் மலர் வாசகிகளின் பயனுள்ள குறிப்புகள் - தொடர் பதிவு
 krishnaamma

நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு சீனா முடிவு
 krishnaamma

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
 ayyasamy ram

ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது !
 ayyasamy ram

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
 ayyasamy ram

ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?
 ayyasamy ram

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்
 ayyasamy ram

காவல் பூட்டு - கவிதை
 ayyasamy ram

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'உப்பு பாதாம்' - salted badham
 krishnaamma

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு
 krishnaamma

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 சிவா

சுய‌ அறிமுகம் - சே.செய்யது அலி
 சே.செய்யது அலி

மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்!
 T.N.Balasubramanian

150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
 ayyasamy ram

விராட் கோலி , மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செயல்படுவது எப்படி?: நிபுணர் விளக்கம்

View previous topic View next topic Go down

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செயல்படுவது எப்படி?: நிபுணர் விளக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 03, 2017 7:43 am


வாஷிங்டன்: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சமீபத்தில் சோதனை செய்தது அதன் அண்டை நாடுகளையும், அமெரிக்காவையும் கவலை அடையச் செய்துள்ளது. இந்த வகை ஏவுகணைகளின் செயல்பாடு மற்ற சாதாரண ஏவுகணைகளை விட முற்றிலும் வித்தியாசமானது. இது குறித்து வாஷிங்டனில் உள்ள ஆயுத கட்டுப்பாடு மற்றும் ஆயுத பரவல் தடை மையத்தின் மூத்த அறிவியல் ஆலோசகர் பிலிப் காயில் கூறியதாவது: ‘ஹவாசாங்-15’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை(ஐசிபிஎம்) வட கொரியா கடந்த 28ம் தேதி சோதனை செய்தது. இது ஏவுதளத்திலிருந்து 1000 கிலோ மீட்டர் தூரம், வானில் நேராக பயணம் செய்து வடகொரியாவுக்கு சற்று தள்ளி கடலில் விழுந்துள்ளது. இந்த ஏவுகணையில் சரியான வழிகாட்டி(நேவிகேஷன்) கருவிகள் பொருத்தப்பட்டிருந்தால், அது ஏவுதளத்திலிருந்து 13 ஆயிரம் கி.மீ தூரம் வரை சென்றிருந்திருக்கும். சோதனை முயற்சியாக ஏவப்பட்டுள்ளதால், அதில் வெடிபொருள் ஏதுவும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ளது.
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 8874
மதிப்பீடுகள் : 2003

View user profile

Back to top Go down

Re: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செயல்படுவது எப்படி?: நிபுணர் விளக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 03, 2017 7:44 am

ஐசிபிஎம் ஏவுகணைகள் ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திலிருக்கும் நாடுகளை தாக்குவதற்காக உருவாக்கப்படுகின்றன.
பெரும்பாலான ஐசிபிஎம் ஏவுகணைகள், செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் ராக்கெட் தொழில்நுட்பத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன.
ஏவுதளத்தில் இருந்து ஐசிபிஎம் ஏவுகணை ஏவப்பட்டவுடன், 2 முதல் 5 நிமிடங்களில் அது விண்வெளிக்கு சென்றுவிடும். இந்த ஏவுகணையிலும் 3 கட்ட ராக்கெட் இன்ஜின்கள் பொருத்தப்படும். இவை திரவ மற்றும் திட எரிபொருளில் செயல்படுபவையாக இருக்கும். குறிப்பிட்ட தூரம் சென்றதும் ஒவ்வொன்றாக பிரிந்து விடும்.
விண்வெளியில் ஐசிபிஎம் ஏவுகணை நுழைந்ததும், காற்றின் மூலம் ஏற்படும் தடை இருக்காது. இதனால் அதன் வேகம் மணிக்கு 24 ஆயிரம் கி.மீ முதல் 27,360 கி.மீ வேகம் வரை அதிகரிக்கும். மூன்றாவது கட்டத்தில் ஏவுகணை எந்த இலக்கை தாக்க வேண்டுமோ, அந்த இடம் நெருங்கியதும் மீண்டும் பூமிக்குள் நுழையும். அப்போது ஏற்படும் ஊராய்வில் மிக அதிகளவிலான வெப்பத்தை தாங்கும் வகையில் அந்த ஏவுகணையில் வெப்ப பாதுகாப்பு கவசம் இருக்க வேண்டும். இல்லையென்றால் வானிலேயே அந்த ஏவுகணை எரிந்துவிடும். 3வது கட்டத்தை வெற்றிகரமாக கடந்த பின்புதான் ஏவுகணையில் உள்ள வெடிபொருளோ அல்லது அணு ஆயுதமோ இலக்கை தாக்கி அழிக்கும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 8874
மதிப்பீடுகள் : 2003

View user profile

Back to top Go down

Re: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செயல்படுவது எப்படி?: நிபுணர் விளக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 03, 2017 7:45 am

வடகொரியா கடந்த ஜூலை 4ம் தேதி சோதித்த ஏவுகணை 37 நிமிடங்கள் பறந்தது.
ஜூலை 28ம் தேதி சோதித்த ஏவுகணை 47 நிமிடங்கள் பறந்தது. தற்போது சோதித்த ‘ஹவாசாங்-15’ ஏவுகணை 54 நிமிடங்கள் பறந்துள்ளது. சர்வதேச விண்வெளி மையம்(ஐஎஸ்எஸ்) இருக்கும் தூரத்தைவிட 10 மடங்கு அதிக உயரம் பறந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளன. ஆனால் எந்த ஏவுகணைகளும் மற்ற நாடுகளை தாக்குவதற்காக இதுவரை பயன்படுத்தப்படவில்லை. சோதித்து மட்டுமே பார்த்துள்ளன. அதேபோல்தான் வடகொரியாவும் சோதனை செய்துள்ளது. அணு ஆயுதத்துடன் ஐசிபிஎம் ஏவுகணைகளை போரில் பயன்படுத்தினால் மனித குலத்துக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி

தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 8874
மதிப்பீடுகள் : 2003

View user profile

Back to top Go down

Re: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செயல்படுவது எப்படி?: நிபுணர் விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum