ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பத்மாவதி ரிலீஸ் ஆக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது..! நீதிபதி ஆதரவு..!

View previous topic View next topic Go down

ஈகரை பத்மாவதி ரிலீஸ் ஆக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது..! நீதிபதி ஆதரவு..!

Post by KavithaMohan on Tue Nov 28, 2017 3:45 pm

பத்மாவதி ரிலீஸ் ஆக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது..! நீதிபதி ஆதரவு..!

பிரபல நடிகை தீபிகா படுகோனே நடித்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் தான் பத்மாவதி. இந்த படத்தில் ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் கடும் போராட்டம் நடித்தி வருகிறார்கள். இந்த படத்தை திரையிட்டால் பல பிரச்சனைகள் கிளம்பும் என்றும் நடிகை தீபிகா படுகோனேவிற்கு கொலை மிரட்டலும் கொடுத்து வருகிறார்கள்.

டிசம்பர் 1 ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்த பத்மாவதி படம் தள்ளிவைக்கப்பட்டது. படத்தை எப்போது ரிலீஸ் செய்ய உள்ளனர் என்ற புதிய தேதியும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இந்த படத்தை, பிரிட்டனில் திரையிட, அந்நாட்டு தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதோடு மற்ற நாடுகளில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால், வெளிநாடுகளிலும் பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என சர்மா என்ற வக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

பத்மாவதி ரிலீஸ் ஆக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது..! நீதிபதி ஆதரவு..!

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தீபக் மிஸ்ரா வெளிநாடுகளில் வெளியிட தடையில்லை என்று உத்தரவிட்டார். அதோடு, ஒரு படத்தை தணிக்கை செய்வதற்கு முன்னர், அதை எதிர்ப்பது சென்சார் போர்டை அவமதிக்கும் செயல். படத்தை பார்க்கும் முன்னரே பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த கருத்தையும் கூற கூடாது என படத்தை எதிர்ப்பவர்களை கண்டித்தும் உள்ளார் நீதிபதி.


நன்றி
IBC Tamil
avatar
KavithaMohan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

ஈகரை Re: பத்மாவதி ரிலீஸ் ஆக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது..! நீதிபதி ஆதரவு..!

Post by மூர்த்தி on Tue Nov 28, 2017 4:33 pm

இந்தியில் தொலைக்காட்சித் தொடராக வந்த போதும்,தமிழில் சித்தூர் ராணி பத்மினி எனவும்,இந்தியில் மகாராணி பத்மினி எனவும் பத்மாவதி கதை படமாக வந்த போது யாரும் எதுவும் சொல்லவில்லை. வந்தது பாஜக,மத வெறியும் கூடவே வந்தது. ஏன் இந்தக் கொலைவெறி?
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum