உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Today at 9:35 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by ayyasamy ram Today at 9:32 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Today at 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Today at 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Today at 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Today at 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Today at 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Today at 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» நீ . . .நீயாக இரு !
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 7:30 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 7:14 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:08 pm

» இந்தியன் 2 படப்பிடிப்பில் பணியாற்றிய கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது
by T.N.Balasubramanian Today at 7:01 pm

» வருங்கால மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» ஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்
by ayyasamy ram Today at 5:16 pm

» 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தடை
by ayyasamy ram Today at 5:04 pm

» இடத்தை காலி செய்யுங்கள்
by சக்தி18 Today at 4:11 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:53 pm

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

Admins Online

கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள் Empty கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

Post by ayyasamy ram on Wed Nov 15, 2017 7:22 pm

கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள் Pasi_10064

ஒருகாலத்தில் கவிதை, சிறுகதை எழுதுவதும், அவற்றை வாரப்
பத்திரிகைகளுக்கு அனுப்பி பரிசு பெறுவதும் பலருக்கும்
விருப்பமான செயலாக இருந்தது.

அதன்பின் ஓவியம் வரைவதும், பாட்டு பாடுவதும் சிலரது
விருப்பச் செயலானது. தற்போது `குறும்படம்' எடுப்பது, பல
இளைஞர்களின் பொழுதுபோக்காக மாறியுள்ளது.

டிஜிட்டல் மீடியாவின் எழுச்சியாலும், குறும்படம் எடுத்து பிறகு
திரைப்பட இயக்குநர்களாக சாதித்தவர்களாலும் குறும்படம்
எடுப்பது பிரபலமாகிவிட்டது.

தற்போதைய அரசியல் சூழலை, அன்றாட வாழ்க்கையை
நகைச்சுவையாக பாவிக்கும் `ஸ்பூப்' வீடியோக்களை எடுப்பது
பிரபலமாகிவருகிறது.

ஆனாலும், குறும்படங்கள் மோகம் குறைந்தபாடில்லை.
யூ டியூப் எங்கும் நிறைந்துகிடக்கும் குறும்படங்களில்
எழுத்தாளர்களின் சிறுகதைகளை, கதைகளை மையப்படுத்தி
எடுத்த குறும்படங்கள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.
-
------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள் Empty Re: கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

Post by ayyasamy ram on Wed Nov 15, 2017 7:23 pmபசி - குறும்படம்
-
இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார்
எழுத்தாளர் கே.ராஜாராமின் ‘பசி’ என்ற சிறுகதையைத்
தழுவி இந்தக் குறும்படத்தை எடுத்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாத தன் அம்மா படுக்கையில் இருக்க,
ஆட்டைப் பிடித்துக் கட்டிவிட்டு பள்ளிக்குக் கிளம்புகிறான்
ஒரு சிறுவன். வீட்டில் உள்ள காலிப் பாத்திரங்களைத் தடவிப்
பார்த்துவிட்டு பட்டினியுடனே பள்ளிக்கு ஓடுகிறான்.
-
பள்ளியில் அவன் நுழையும்போது சத்துணவுக்காக சமையல்
வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகத் தொடங்குகிறது
குறும்படம்.

வெளியே தயாராகிக்கொண்டிருக்கும் உணவைப் பற்றியே
வகுப்புக்குள் இருக்கும் சிறுவன் சிந்தித்துக்கொண்டிருப்பான்.
பசியின் உக்கிரம் ஆட்கொண்டிருக்கும் கணமும்,
உணவுக்கான காத்திருப்பும், அந்தச் சிறுவனின் மன ஓட்டமும்
இந்தக் குறும்படத்தில் நிறைவாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள் Empty Re: கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

Post by ayyasamy ram on Wed Nov 15, 2017 7:25 pmதரமணியில் கரப்பான் பூச்சிகள்:
-
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதையான
`தரமணியில் கரப்பான் பூச்சிகள்' கதையைத் தழுவி
அதே பெயரில் எடுக்கப்பட்ட குறும்படம்.

இந்தக் குறும்படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின்.
இவர் சமீபத்தில் வெளியான `குரங்குபொம்மை'
திரைப்படத்துகான வசனம் எழுதியவர்.

இவர் `தர்மம்' என்ற குறும்படத்துக்காக தேசிய விருது
பெற்றவர். சென்னை வீதிகளில் அயர்ன் செய்த
சட்டையுடன் டை அணிந்தபடி புத்தகங்கள் மற்றும்
வாஷிங் பவுடர்களை மார்க்கெட்டிங் செய்யும்
எண்ணற்ற இளைஞர்களை நாம் கடந்திருப்போம்.

அத்தகைய மார்க்கெட்டிங் வேலையில் அல்லல்படும்
இளைஞர்களை மையமாகவைத்து இந்தக் குறும்படம்
எடுக்கப்பட்டுள்ளது.
-
------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள் Empty Re: கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

Post by ayyasamy ram on Wed Nov 15, 2017 7:27 pm


-
தக்கையின் மீது நான்கு கண்கள்:
-
எழுத்தாளர் சா.கந்தசாமியின் `தக்கையின் மீது நான்கு கண்கள்'
என்ற சிறுகதையை மையப்படுத்தி, இயக்குநர் வசந்த்
இயக்கியிருக்கும் குறும்படம்.

இதில் நடிகர் வீராசாமி, தாத்தாவாக நடித்திருப்பார்.
பல ஆண்டுகளாக மீன் பிடித்துவரும் தாத்தாவால்
குளத்தில் இருக்கும் மீன் ஒன்றைப் பிடிக்க முடியாமல்
போகவே அந்த ஆற்றாமை, பேரனின் மீதான கோபமாக
மாறும்.

பேரனுக்கும் அந்த மீனைப் பிடிக்கும் ஆசையிருக்க,
தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான மனப்போட்டியாக
கதை நகரும்.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள் Empty Re: கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

Post by ayyasamy ram on Wed Nov 15, 2017 7:29 pm

கர்ண மோட்சம்:

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மிகச்சிறந்த கதை.
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவரான
முரளிமனோகர் இயக்கிய குறும்படம்.

பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப்
படம், தேசிய விருதைப் பெற்றுள்ளது.

கூத்துக் கலைஞர்களின் வாழ்வு எவ்வளவு மோசமான
நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை இந்தக்
குறும்படம் சித்திரிக்கிறது.

பள்ளியில் நடக்கும் விழாவுக்காகத் தன் மகனுடன்
கூத்துக்கட்ட வருகிறார் கூத்துக்கலைஞர்.

அந்த விழா ரத்துசெய்யப்பட்டவுடன் அவரும் மகனும்
வீட்டுக்குத் திரும்புவதாகத் தொடங்கும் படம், கூத்துக்
கலைஞரின் அகவுணர்வுகளைச் சார்ந்து நகரும்.
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள் Empty Re: கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

Post by ayyasamy ram on Wed Nov 15, 2017 7:30 pm

இந்தக் குறும்படங்கள் தவிர, இன்னும் சில குறும்படங்களும்
சிறுகதைகளைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கின்றன.

உலகின் முக்கியமான இயக்குநர்கள் பலரும், ஏதாவது
ஒரு முழு நாவலையோ அல்லது நாவலின் ஒரு பகுதியையோ
திரைக்கதை அமைத்து படம் எடுக்கிறார்கள்.

தமிழ்ச் சூழலில் நாவலைத் தழுவியோ, சிறுகதைகளைத்
தழுவியோ குறும்படங்கள், திரைப்படங்கள் எடுப்பது
குறைவாகவே உள்ளது.

இதனாலேயே திரைப்படம், குறும்படம் எடுப்பதற்கு
தகுதியுடைய ஏராளமான கதைகள் இன்னும் திரைவடிவம்
பெறாமல் உள்ளன.
-
-----------------------
சக்தி தமிழ்ச்செல்வன்
நன்றி- விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள் Empty Re: கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை