உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:49 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:47 pm

» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:42 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Dr.S.Soundarapandian Today at 7:44 pm

» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:41 pm

» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:32 pm

» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
by Dr.S.Soundarapandian Today at 7:25 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by Dr.S.Soundarapandian Today at 7:23 pm

» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
by T.N.Balasubramanian Today at 5:18 pm

» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by T.N.Balasubramanian Today at 4:07 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by T.N.Balasubramanian Today at 3:56 pm

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by badri2003 Today at 10:07 am

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by aeroboy2000 Yesterday at 9:57 pm

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by aeroboy2000 Yesterday at 9:51 pm

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:33 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 3:21 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by சிவனாசான் Yesterday at 3:18 pm

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by சிவனாசான் Yesterday at 3:15 pm

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by சிவனாசான் Yesterday at 3:02 pm

» கடவுளைப் பூரணமாக நம்பு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:57 pm

» பொழுது போக்கு - சினிமா
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:53 pm

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:47 pm

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by T.N.Balasubramanian Mon Dec 10, 2018 4:52 pm

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Mon Dec 10, 2018 9:15 am

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by ayyasamy ram Mon Dec 10, 2018 8:30 am

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Sun Dec 09, 2018 7:58 pm

» பொது அறிவு தகவல்கள்
by T.N.Balasubramanian Sun Dec 09, 2018 6:05 pm

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by ayyasamy ram Sun Dec 09, 2018 3:43 pm

» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:42 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:24 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Sun Dec 09, 2018 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Sun Dec 09, 2018 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:25 am

» வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:14 am

» அவரவர் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக் கொள்ளுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:14 am

» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:06 am

»  விஜய்யின் 63-ஆவது படம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:54 am

» எஸ்ரா ‘மேப்’!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:51 am

» திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:46 am

» முதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:42 am

» வெற்றி பெற தகுந்த நேரம் வரும் வரை அமைதியாக காத்திரு...!!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by fefe Sun Dec 09, 2018 8:35 am

» நான் நல்லது மட்டும் தான் செய்வேன் பிரண்ட்ஸ்...நம்புங்க
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:22 pm

» 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:14 pm

» நான் சொல்றதை பத்து K B யாவது கேளுங்க
by SK Sat Dec 08, 2018 7:32 pm

Admins Online

கடல் நீரில் 20 கோடி பேருக்கு அரிசி விளைச்சல்: அசத்தும் சீனா

கடல் நீரில் 20 கோடி பேருக்கு அரிசி விளைச்சல்: அசத்தும் சீனா

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 14, 2017 12:23 pm

சீனாவில் 20 கோடி மக்களின் பசியை போக்கும் அளவுக்கு கடல் நீரில் அரிசியை விளைய வைத்து சீன விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.
சீனாவில் கடல் நீரில் விவசாயம் செய்ய கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகளின் துணையுடன் ஈடுபட்டுள்ளனர். அதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
சீனாவின் மஞ்சள் கடல் அருகே அமைந்துள்ள குயிங்டாவ் பகுதியில் கடல் நீரின் துணையுடன் சுமார் 200 வித்தியாசமான தானியங்களை ஆராய்ச்சியாளர்கள் பயிரிட்டனர்.
அதில், அரிசி வகைகளும் அடங்கும். இதில் ஒரு ஹெட்டேருக்கு சுமார் 4.5 டன் அரிசி விளையும் என ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பாத்தனர். ஆனால் 9.3 டன் அரிசி விளைந்துள்ளது.
இதில் 10க்கு மேற்பட்ட பகுதியில் அரிசிகளை பயிரிடும் பட்சத்தில் 20 கோடி மக்களுக்கு தேவையான 50 மில்லியன் டன் அரிசியை விளைவிக்க முடியும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தவிர, இதன் மூலம் சீனாவின் அரிசி உற்பத்தியை 20 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே விளைந்த அரிசியின் 6 டன் அளவுக்கு ஒரு கிலோ 6 பவுண்ட் என விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நன்றி
Indian நியூஸ்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10609
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: கடல் நீரில் 20 கோடி பேருக்கு அரிசி விளைச்சல்: அசத்தும் சீனா

Post by ayyasamy ram on Tue Nov 14, 2017 5:59 pm

சூப்பருங்க
-
இந்தியாவிலும் முயற்சிக்கலாம்...!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கடல் நீரில் 20 கோடி பேருக்கு அரிசி விளைச்சல்: அசத்தும் சீனா

Post by Dr.S.Soundarapandian on Tue Nov 14, 2017 7:53 pm



avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4652
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கடல் நீரில் 20 கோடி பேருக்கு அரிசி விளைச்சல்: அசத்தும் சீனா

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 14, 2017 8:23 pm

@ayyasamy ram wrote: சூப்பருங்க
-
இந்தியாவிலும் முயற்சிக்கலாம்...!
மேற்கோள் செய்த பதிவு: 1250890
பரந்து விரிந்து கிடக்கும் நம் கடல் நீரில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிகப்படியான
நெல் உற்பத்தி செய்ய முடியும்.
அரசாங்கம் முயன்றால் இது சாத்தியமே
நன்றி
ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10609
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: கடல் நீரில் 20 கோடி பேருக்கு அரிசி விளைச்சல்: அசத்தும் சீனா

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 14, 2017 8:27 pm

மேற்கோள் செய்த பதிவு: 1250904
இத்துனை மகிழ்ச்சியா?
இது சாத்தியமாகும் பட்சத்தில் நாம் ஏன் மற்ற மாநிலத்திடம்
யாசகம் கேட்க வேண்டும்.
இதை நடக்க வேண்டும்
நன்றி
ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10609
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: கடல் நீரில் 20 கோடி பேருக்கு அரிசி விளைச்சல்: அசத்தும் சீனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை